Header Ads

கடவுளின் பெயரில், வன்முறை வேண்டாம் - பள்ளிவாசலில் நின்றபடி பாப்பரசர் உரை

அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், கடவுளின் பெயரில் வன்முறை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அஜர்பைஜான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அங்குள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களிடையே உரையாற்றினார்.

மசூதி ஒன்றினை பார்வையிட்டு பின்னர் அவர் பேசுகையில், தனிப்பட்ட நலன்களுக்காக, சுயநலத்திற்காக கடவுளை பயன்படுத்தப்பட முடியாது. அடிப்படைவாத, ஏகாதிபத்திய அல்லது காலனியாதிக்க நியதிகளுக்கு கடவுளை பயன்படுத்த முடியாது என்று கூறினார்.

அஜர்பைஜான் 9 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஷியா பிரிவினர். மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் அதிகமான திரண்டிருந்த போது இத்தகையை கோரிக்கையை போப் பிரான்சிஸ் முன் வைத்துள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகம் கொண்டுள்ள இந்த நாடு ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

3 comments:

  1. What is the point ...
    You do not have any moral or ethnic stand to stop all this killing
    You are just show off
    When one million people are killed in Rwanda?.
    Where have been old Pope?
    When thousand killed in Bosnia
    Where have been your pervirus Pope?
    When thousnad killed in Iraq and now in Syria where you been?
    Please do not waste your time
    You have many human rights communions in this world than ever before
    YET more killing take place now than ever before?
    You power is limited in church
    Now churches are being closed down in europe
    Soon you may need to go Africa to preach religion
    Euproe will be free of chrisitian faiths soon
    No one goes to church even on Sundays
    6 days are most of churche's all most closed
    But mosques in europe are 7 days open five time a day
    365 days per year

    ReplyDelete
  2. What is the point ...

  3. You are enjoying everything in the name of God too.so,what is the difference between you and others using God for their benefits?

    ReplyDelete

Powered by Blogger.