Header Ads



திருமறை குர்ஆனை, முழுமையாக மனனம்செய்த சீன சிறுவன்


திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்வது இறைவன் தரும் மிகப்பெரிய பாக்கியங்களில் ஒன்றாகும்

அதுவும் மார்க்க போதனைகளையும் பிரச்சராங்களையும் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செய்யும் வாய்பற்ற நாடுகளில் உள்ளவர்கள் திருமறை குர்ஆனை மனனம் செய்வது மிக சிறந்த விசயமாகும்

நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவன் அரபிய உடையில் காட்சியளித்தாலும் அவன் சீனவை சார்ந்த முஸ்லிம் சிறுவனாவான்

சவுதி அரேபியாவின் ஜித்த நகரில் தங்கும் வாய்ப்பை சில காலம் பெற்ற அந்த சிறுவன் அந்த வாய்ப்பை பயன் படுத்தி திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதித்துள்ளான்

அந்த சீனத்து சிறுவனின் சாதனையை பாராட்டி அவன் குர்ஆன் பயின்ற நிறுவனம் அந்த சிறுவனுக்கு பரிகளை வழங்கி ஊக்க படுத்தியது

2 comments:

Powered by Blogger.