Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுப்போம் - நோர்வே உறுதி

-பாறுக் ஷிஹான்-

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லீம்  மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் செயற்றிட்டங்களை எதிர்வரும் 2017 ஆம் முன்னெடுக்கவுள்ளதாக  நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளரும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளருமாகிய  ஏரன் ஆடன்  தெரிவித்தார்.
நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்

ட ஒருங்கிணைப்பாளரும்  இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளமான  ஏரன் ஆடன்  உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர்  இன்று(18)  யாழ்ப்பாணத்திற்கு  விஐயம் மேற்கொண்டனர்.

இதன் போது இக்குழுவினர்  மாவட்ட முஸ்லீம்  மதத்தலைவர்கள் யாழ் முஸ்லீம்  மக்கள் பிரதிநிதிகளை  சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு  யாழ்   மன்பாஉலும்  முன்பள்ளி பாடசாலை கட்டடத்தில்  நடைபெற்றது.

இதன் போது  முஸ்லீம் மக்களின்  தேவைகள் குறித்து  எதிர்வரும் ஆண்டில்(2017) நாங்கள் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.இதனை ஆராயும்  நோக்கில் எங்களுடைய விஐயம்  தற்போது மேற்கொள்ளப்பட்டது.இவ்விஜயத்தின ஊடாக   நாம் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் எடுப்போம்.அந்த வகையில்  இங்கே கூறப்பட்ட பல்வேறு தேவைகள் பிரச்சனைகளை  மிகவிரைவில் ஆராய்ந்து உரிய தீர்வு கிடைக்கப்பதற்கு ஒழுங்குகள்  மேற்கொள்ளப்படும் என  இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற் பாட்டாளரும் ஆகிய ஏரன் ஆடன் தெரிவித்தார்.

இச் சந்திப்பில்  யாழ் முஸ்லீம்  மக்களின் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள்  தொடர்பாக மகஜர்  ஒன்றும் யாழ் மாவட்ட முஸ்ஸிம் மக்கள் பிரதிகளினால் நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளருமான   ஏரன் ஆடனிடம் கையளிக்கப்பட்டது.


13 comments:

  1. நோர்வே யைதான் உங்களுக்கு புடிக்காதே,அளுத்கம வில நேர்வேகாரன் தானே விசா எடுத்து வந்து அடிச்சுட்டு போனவன்னு சோல்றனீங்க,
    Feeling confused

    ReplyDelete
  2. Kumaran this is my kind request to consult with pshycatrist.

    ReplyDelete
  3. Please kumaran,why you feel allergy in case of Muslims? Remember that your racism brought total loss in the history of your so-called strggle.

    If you suffer mental disorder, please consult a psychatrist. I think your relatives are not interested in your health care, because they got fed up with your behavioural pattern.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கசக்குதா?

      Delete
    2. பயங்கரவாதி பட்டம்கட்டி முடியாமல் போய்விட்டது இனி லூசு பட்டம் கட்டுகினம்.
      சூரியனை பார்த்து நாய் குலைப்பதால் சசூரியன் அழுக்காகுமா?

      Delete
  4. நோர்வேயிற்கு, இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை இப்போதுதான் விளங்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. @ISIS RACIST அந்தர் பல்ட்டி

      Delete
  5. முஸ்லீம்ககள் தமிளர்தீர்வுவிடையத்தில் மூக்கு நுளைப்பதை நிறுத்துங்கள்.நானும் உங்களின் அந்தரங்கங்களை வெளியிடாமல் விலகு கிறேன்.

    ReplyDelete
  6. தீர்வா? அதென்ன சாமான்?

    ReplyDelete
  7. யாழில் கழிவறையிலிருந்த கல்வரைக்கும் பெயெர்த்தெடுத்தீர்களே
    அந்த அந்தரங்கத்தயா???

    ReplyDelete
    Replies
    1. யாழ் குறித்து உமக்கு என்ன தெரியும்.யாழில் ஒரே ஒரு வட்டாரத்திலேயே முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.அதுவும் தமிழருடன்கலந்தே வாழ்கின்றனர் யாழ்பாணம் யாழ்பாணம் என்று உயிரைவிடதே.

      Delete
    2. கலந்துவாழ்ந்ததை ஏற்கும்நீர் ஏன் உடுபிடவயுடன் விரட்டப்பட்டதை மறைக்குறீர்?

      பேசி 'உயிரை விடாதே' என்று துப்பாக்கியுடன் சிவிலிய முஸ்லீம்களை அடக்கிய காலம் காலவதியாகி 5 வருடம் கடந்துவிட்டது நினைவில்லை போலும் உமக்கு...

      Delete

Powered by Blogger.