October 15, 2016

நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விரைவில் போராட்டம் - ராவண பலய

இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

லக்னோவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி  பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன், இப்போது பயங்கரவாதம் என்ற புதிய வடிவில்  வந்திருக்கிறான் என்று கூறியிருந்தார்.

இந்தியப் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராவண பலயவின் தலைவர், சத்ததிஸ்ஸ தேரர்,

‘இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராவண பலய  சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

இதுதொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு கையளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

26 கருத்துரைகள்:

தமிழரின் வரலாற்றை திருடும் மானம் கெட்ட புழைப்பு.ராவணன் தமிழன்.

மோடிக்கு எதிராக இந்த போராட்டத்தில் இலங்கை ISIS முஸ்ஸிமகளும் சேர்ந்து போராடலாமே?

நல்ல விடயம் அத்தோடு இலங்கையில் வளர்ச்சி பெரும் ஹிந்து தீவிரவாதிற்கு எதிராகவும் இவர்கள் களம் இறங்க வேண்டியது காலத்தின் தேவை

ரொம்ப லேட்டு

இவர்களுக்கு எல்லாம் மூளையே கிடையாதா ? இராவணன் சிங்களவனோ பௌத்தனோ கிடையாது . அப்படி இருக்கும் போது இது தேவைதானா.? ஆனால் நல்ல ஆரம்பம் .

மோடிக்கு எதிரான போராட்டத்தில், நெற்றியில் பட்டையோடு திரியும் யோகேஸ்வரனை, ராவண பலய பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மோடிக்கு எதிரான போராட்டத்தில், நெற்றியில் பட்டையோடு திரியும் யோகேஸ்வரனை, ராவண பலய பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Ummai ponra kiristhava theeviravaathikal thaan theeviravaathathin aaniver. Ulahil kiristhava naaduhale athihalavil aayuthangalai utpaththi seihinrana. ISIS um America kiristhavarhalin utpaththiye. Iraaman-iraavanan enbathu poli(poi) katpanai kathaiye. Hindu Vedas kalil ithu patri kuripiduhirathaa?

Ummai ponra kiristhava theeviravaathikal thaan theeviravaathathin aaniver. Ulahil kiristhava naaduhale athihalavil aayuthangalai utpaththi seihinrana. ISIS um America kiristhavarhalin utpaththiye. Iraaman-iraavanan enbathu poli(poi) katpanai kathaiye. Hindu Vedas kalil ithu patri kuripiduhirathaa?

இராவணன் ஒரிஜினல் சிலோன்காரன்.

ராமன் ஒரு BLOODY இந்தியன்

ராமனை நம்பவே கூடாது.

இலங்கையில் இருக்கின்ற விஷப்பாம்பிலேயே நீதான் விஷம் கூடின பாம்பாய் இருப்பாய்.....வாயை திறந்தாலே துவேசம்

இதை தான் நான் எதிர்பார்தேன்.
யோகேஸ்வரனையோ விக்கியையோ இவர்கள் எதிர்க்ககாரணம் என்ன என இந்த ஆர்வகோளாறு பகிரங்கபடுத்திவிட்டது.

கற்பனை கதைக்கு இவளவு சன்டயா இந்த பிக்கு கோவம் வந்து நடிகை சீதாவை தூக்கிட்டு வந்து விட்டால் மோடி பயங்கரவாதினு சொல்லாமல் கிட்னாபர் என்று சொல்லி இருக்கலாம்

எவண்டா சொன்னது?

ராமனின் பொம்பளையை, இராவணன் தூக்கிக் கொண்டு வந்தது என்று?

சிலோனில் உள்ள பொம்பளைகள், இந்தியாக்காரிகளை விட நல்ல அழகு.

இராவணன் அந்தக் கீழ்த்தரமான வேலையைச் செய்திருக்க மாட்டான்.

அவன் ஒரிஜினல் சிலோன்காரன்.

இராவணன் தமிழனா? ஒருபோதும் இருக்க முடியாது.

இன்னொருத்தன் பொண்டாட்டியை, அதுவும் இந்தியாவில் இருந்து தூக்கிக் கொண்டு வருவதற்கு - இது ஒரு கற்பனைக் கதை.

ராமன் ஒரு தெலுங்கன் என்று, தெலுங்குகாரன் எழுதி வைத்திருக்கிறான்.

தெலுங்கு மொழி உருவானதே 1000ஆண்டு க்கு முன்னரே,ஹீஹீ
ஆர்வகோளரு மூக்கு உடைபடுகிறது பாவம்.

அடடா, 1000 வருடத்திற்கு முன் உருவான மொழி தெலுங்கென்று நீ சொல்கிறாய்.

ஆக, ராமன் தெலுங்கு பேசினான் என்று, தெலுங்கு காரன் சொன்னதை மேலும் உறுதிப்படுத்துகிறாய்.

அதுசரி, இராவணன் எங்கு தமிழில் பேசினான்?

மன்னிகனும் ராவணன் அரபியாகாரன் தான் ஓகே வா.!!
Don't worry be happy.

Ummai ponra kiristhava theeviravaathikal thaan theeviravaathathin aaniver. Ulahil kiristhava naaduhale athihalavil aayuthangalai utpaththi seihinrana. ISIS um America kiristhavarhalin utpaththiye. Iraaman-iraavanan enbathu poli(poi) katpanai kathaiye. Hindu Vedas kalil ithu patri kuripiduhirathaa?

ராமாயணமாவது மண்ணாங்கட்டியாவது.அது ஒரு கட்டுக்கதை. ராமனாம், சீதையாம்,ராவணனாம் . ஒரு சினிமா படத்தை பார்த்துவிட்டு எழுந்து போர மாதிரி போயிட்டே இருக்காம இதுல என்னடா சண்டை. அந்த மோட மோடி சொல்வதெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு ...

இராவணன் வாழ்ந்த காலத்தில், அரேபிய மொழி இருக்கவில்லை.

தமிழ் மொழியும் இருக்கவில்லை.

இராவணன் என்பது கற்பனைக்கும் ஒத்து வராதது.

வரலாறுஅற்ற அநாதைகளின் அங்கலாய்ப்பு.

இலங்கைத் தமிழன் ஒரு கள்ளத்தோணி.

அதுதான் வரலாறு.

சிங்களவன் இவயள "மரக்கல மினுசு" எண்டுவான்.இவர் அத தமிழ்ல மொழிபெயர்த்து எங்கள சோல்லுறார்.
சுயமா எதயும் சிந்திக்க்க மாட்டானுவள்.

மரக்கல மினுசு

யாருக்கு வரலாறு இல்லை? ஆதி மனிதன் ஆதாமிலிருந்தே இஸ்லாமிய வரலாறு அரம்பமாயிற்று. கிறுக்குப்பயல், வாசித்தும் விளங்கிக்கொள்ளமாட்டான், சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டான்.

Post a Comment