Header Ads



மாடு அறுப்­ப­தனை குறைக்க, வெளி­நாட்­டி­லி­ருந்து இறைச்சி இறக்­கு­மதி

இலங்­கையில் மாடு அறுப்­ப­தனை குறைக்கும் நோக்­குடன் வெளி­நாட்­டி­லி­ருந்து இறைச்சி இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி இறக்­கு­மதி செய்­யப்­படும் இறைச்­சிக்­கான தீர்வை வரி 25 முதல் 15 வீதத்­தினால் குறைத்­துள்­ள­தாக சர்­வ­தேச வர்த்­தக இரா­ஜாங்க அமைச்சர் சுஜிவ சேன­சிங்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரின் போது ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சட்­டத்தின் கீழ் கட்­ட­ளையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு மேலும் இரா­ஜாங்க அமைச்சர் மேலும்  உரை­யாற்­று­கையில், 

இலங்­கையில் மாடு அறுப்­ப­தனை குறைக்கும் நோக்­குடன் வெளி­நாட்­டி­லி­ருந்து இறைச்சி இறக்­கு­மதி செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம்.இந்­நி­லையில் இறக்­கு­மதி செய்­யப்­படும் இறைச்­சிக்­கான தீர்வை வரி­யினை குறைக்க தீர்­மானம் எடுத்­துள்ளோம். இதன்­பி­ர­காரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் இறைச்­சிக்­காக 30 சத­வீத வரி விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் இறக்­கு­மதி செய்­யப்­படும் இறைச்­சிக்­கான தீர்வை வரியை 25 முதல் 15 சத­வீதம் வரைக்கும் குறைக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.இதேவேளை நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

13 comments:

  1. ஆக இலங்கையில் உள்ள மாடுகளுக்கு மட்டுமே உயிர் உண்டு, வலி, வாழும் உரிமை என்பன உண்டு. இந்தியாவில் மறுபக்கம் , மாட்டிறைச்சி அங்கே சாப்பிட கூடாது , மாட்டிறைச்சியை வைத்திருந்தாலே அடித்து கொல்வார்களாம் .ஆனால் இந்தியாவில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான டொன் இறைச்சியை ஏற்றுமதி செய்வார்களாம் . ஆக இரண்டு நாடுகளும் மாட்டு உரிமை என்று தொண்டை கிழிய கத்துகின்றன . கடைசியில் ஒரு நாடு மாட்டை கொல்லப்போகிரது மற்றது தின்ணப்போகிரது. கடைசியில் மாட்டின் உரிமைகள் கொடிகட்டிப்பறக்கப்போகிறன.இரண்டு நாடுகளும் உருப்பட்ட மாதிரித்தான்.

    ReplyDelete
    Replies
    1. @Rizwan, நீங்கள் சொல்வது சரிதான்.
      ஆணால், இறக்குமதி முறையால் உங்களின் பிரச்சனையும் தீர்ந்தது, பிக்குகளின் பிரச்சனையும் தற்காலிகமாக தீர்ந்தது.

      Delete
  2. ஒரு வேளை மாட்டா பிறந்திருந்தா நல்ல மரியாதை கிடைத்திருக்குமோ

    ReplyDelete
  3. மாட்டிறைச்சி இறக்குமதி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வழியை கோதபா ஞானசார ஊடாக சாதிக்க முனைந்தும் அது வெற்றியளிக்கவில்லை. இப்போது அரசாங்க மந்தி(ரி)மார் வழியைக்கண்டுபிடித்துவிட்டனர். இறக்குமதியில் கிடைக்கும் கொமிசன் அப்பாடா? ஆனால் அதற்குப் பெயர் மாடறுப்பதைத் தடைசெய்து நாட்டில் தார்மீக பெளத்த தத்துவத்தை நிலைநாட்டுவது தான். அழகான விளக்கம் வெளிநாட்டு வங்கிகளில் மந்தி(ரி)களின் வங்கிக்கணக்கைப் பார்த்தால் பெளத்தத்தின் உண்மை புலப்படும். அப்பாவி பொதுமக்களுக்கு யஹபாலன.மந்தி(ரி)மார்களுக்கு கவபாலன.

    ReplyDelete
  4. The Rulers r may be cow

    ReplyDelete
  5. While now human begins have no.right in countries like India and SL ??
    Why you worried about animal rights ..
    We do not say animals do not have rights .it is not at epxoesne of hunan rights ...
    What hypnotics of these politicians for fear some. Extremist why do not gutt to say that we have enough animals if you do not use them. They will be expensive to maintain them and if do not sell them how do farther get money...

    ReplyDelete
  6. சாராயம் அருந்துவதை குறைப்பதற்கு வழி ஏதும் செய்தால் குற்ற செயல்கள் குறைவடையும்.இவர்களின் செயலினாள் மாடுகள் பெருகும்

    ReplyDelete
  7. இந்தியாவுடன் ஏதாவது ஒப்பந்தமோ? மாடு ஏற்றுமதியாளர்களான பிராமணர்களுக்கு "மகிழ்ச்சி"

    ReplyDelete
  8. திரும்பவுமா??????

    ReplyDelete
  9. Dear brothers! Why we should bother about this issue? It that important for Muslims? Is it farl or sunnah? Why our voice raised unnecessarily. As we are Muslims we can eat meat whenever if we want but why we should fight with others to have it? In my point of view, we should remove all the meat markets. And we should move for a alternative system in order to reduce the misunderstandings of other communities. We have to respect their traditional orders. Imagine, can you agree if they sell pork in front of your house or somewhere near to you? What will happen after?
    So this is an unnecessary matter for Muslims. Eating meat is not important in Islam, we can eat if we want but we should move to an alternative system.

    ReplyDelete
  10. மாடுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தால் நல்லது அவர்கள் அறுத்து இங்கு ஏற்றுமதி செய்வார்கள்.மூளையை அடகு வைத்தவனல்லாம் அமைச்சரானால் இதுதான் நடக்கும்

    ReplyDelete

Powered by Blogger.