Header Ads



ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் - அல்ஹாஜ் கலீல் (சுல்தான்ஸ் )

யாழ்ப்பாணம்  சோனக  கொல்லொழுங்கையை சேர்ந்தவரும்,நீர்கொழும்பு பெரியமுல்லை லாஸரஸ் வீதி இல்லத்தில் வசித்து வந்தவருமான அல்ஹாஜ் கலீல் (சுல்தான்ஸ் ) 10.10.2016 வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இவர் முன்னால் சாவகச்சேரி பிரபல வர்த்தகரும்,"சுல்தான்ஸ்" ட்ரான்ஸ்போர்ட் பங்காளரும் நிஜாம்,      நிலார், சுரைப், நதீர், நஜீம், ஹம்ஸீன் ஆகியோரின் சகோதரரும், சுப்ஹான், அஸ்மில் ஆகியோரின் மைத்துனருமாவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10 மணிக்கு பெரியமுல்லை முஸ்லிம் ஜும்ஆ மையவாடியில் நடைபெறும்.

1 comment:

Powered by Blogger.