Header Ads



களியாட்ட விடுதியில் கலவரம் -  தஹம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தாஹாம் சிறிசேனவின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து வி.ஐ.பி பாதுகாப்பாளர்களும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியிலுள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் பிரபல அரசியல்வாதியின் மகன் அடங்கிய குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாஹாம் சிறிசேனவுடன் இருந்த அனைத்து பாதுகாப்பாளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

4 comments:

  1. பொடியன்கள் என்றால் குட்டிகள் பின்னாலே போவாங்கள் கொஞ்சம் அடி உதை வரும் அது எல்லாம் நாம தான் கண்டும் காணமே இருக்க வேண்டும்!

    ReplyDelete
  2. Did MARA took Action like this to any of his relatives in his time ?

    ReplyDelete
  3. No doubt; Yahapalanya is a complete failure.......

    ReplyDelete
  4. Arrest and investigate the incident and show good precedent to public..

    ReplyDelete

Powered by Blogger.