Header Ads



வவுனியாவில் சிவசேனை - இந்தியாவிலுள்ள பயங்கரவாத இந்து, இயக்கங்களுடன் தொடர்பு

வவுனியாவில் கடந்த வாரத்தில் வவுனியாவில் சிவசேனை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஏனைய மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த அமைப்பு நிறுவப்பட்டதாக அதன் முதன்மை ஏற்பாட்டாளர் மரவன்புலவு சச்சிதாநந்தன் த ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியாவின் சிவசேனா அமைப்பு தமக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பு மதமாற்றங்களுக்கு எதிராக செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம், சிவசேனை அமைப்பை நிறுவுவதற்கு முன்னர், இந்தியாவின் சிவ்சேனா, ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் கோஆவை தளமாகக்கொண்ட ஹிந்து ஜாக்ருதி சமத்தி என்பவற்றுடன் கலந்தாலாலோசனைகளில் ஈடுபட்டதாகவும் சச்சிதாநந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமது அமைப்புக்காக பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் இறுதியில் சிவசேனை என்ற பெயரை தெரிந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

14 comments:

  1. வெளியில் தமிழ் தேசியம் என்பது மதசார்பின்மை என்று பேசிவிட்டு உள்ளுக்குள் ஹிந்துத்துவா சிந்தனை விதைக்கப்படுகிறது. தமிழ் கூத்தமைப்பின் யோகேஸ்வரன் இந்த அடிப்படைவாத அமைப்பில் ஒரு பெரும்புள்ளி

    ReplyDelete
    Replies
    1. முஸ்லீம்கள் பெறுத்தவரை தாம் தமது சமயத்தை வைத்து அரசியல் செய்யலாம் ஆனால் ஏனைய இனங்கள் மதசார்பின்மை பேண வேண்டுமாம்.

      Delete
    2. மூஸ்லீம்கள் உலமாசபை,சூறாசபை நிறுவலம்எனை மதத்தவர் நிறுவினால் பயங்கர வாதமாம்.

      Delete
    3. நீங்க வெளிப்படையா ஹிந்துத்துவ கோசத்தை கையில் எடுக்கலாமே எதுக்கு ரெட்டை வேஷம்? உங்க போலி மதச்சார்பின்மையை விட்டுவிட்டு கிருஸ்துவர்களிடம் இந்த ஹிந்துத்துவ சிந்தனையை கொண்டு உங்கள் இத்துப்போன ஈழ அரசியல் பண்ண முடியுமா?

      Delete
    4. ஜம்மியத்துல் உலமாவோ சூரசபையோ ஊரான் சொத்தை கொள்ளையடிப்பதையும் கலவரங்களின் பெண்களை கற்பழிப்பதையும் இதுவரை செய்ததில்லை ஆனால் இந்த ஹிந்துத்துவ நாய்களின் முகம் என்னவென்று முழு உலகிற்கும் தெரியும்

      Delete
  2. மஹிந்த சொல்வதை போல் இலங்கை இந்தியாவில் ஒரு மாநிலமாக மாறிவிடுமோ என்கிற ஒரு அச்சம் இன்று ஏற்பட்டுள்ளது. அகண்ட பாரத கோட்பாட்டை சிங்களவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய தேவை. அகண்ட பாரதத்தில் இலங்கையும் ஒரு அங்கம் என்பதே காவி ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் கோட்பாடு என்பதை நாம் சிங்களவர்களுக்கு விளக்க வேண்டும் அதனால் வருங்காலத்தில் சிங்களவர்களும் சந்திக்க போகும் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்த வேண்டும்

    ReplyDelete
  3. இலங்கையில் புதிய பயங்கரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் ,இந்த நிலையில்தான் வடக்கில் இருக்கும் படையை திருப்பி எடுக்க கோருகீன்றார்கள் இதற்கு மாறாக படையை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது

    ReplyDelete
  4. In India kaavi terrorists(RSS,BJP,Siva Seana,Bajrang thales....) are killing tamil people whoever supporting to tamil ealam. But in Sri Lanka?

    ReplyDelete
  5. சிவசேனா என்ற இந்துப்பயங்கரவாதம் வவுனியாவில் அமைக்கப்பட்டது பாராட்டப்படக்கூடிய ஒன்று.

    இந்துக்கள் எல்லாரும் அதை வளர்க்க வேண்டியது கடமை.

    அந்தப் பயங்கரவாத இந்துக் குழு வளர்ச்சி கண்டபின், அதை பூண்டோடு அழிப்பதற்கு இலங்கை இராணுவத்திற்கு இலேசாக அமையும்.

    ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அதே அகண்ட பாரதம் எனும் ஹிந்துத்துவ கோட்பாட்டையும் அதில் இலங்கையும் ஒரு அங்கம் என்பதையும் சிங்களவர்களிடம் தெளிவுபடுத்த நாம் முன்னிற்க வேண்டும். சிங்களவர்கள் சில அரசியலுக்காக இந்த தீவிரவாத கூட்டத்தை இன்று வளர்த்தாலும் ஒரு இதன் ஆபத்து உணர்ந்து அவர்களே அடிப்பார்கள். ஏற்கனவே இந்திய நாய்களை இலங்கையில் பலருக்கு பிடிக்காது

      Delete
  6. இந்துக்கள் தமது மதத்தை பாதுகாக்க ஒரு அமைப்பை நிறுவினால் அதில் என்ன தவறு ? நாட்டின் சட்ட திட்டங்களை மீறாத வகையில் மத மாற்றத்தை தடுக்க அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது.இதற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஏன் இவ்வளவு கலவரம் அடைய வேண்டும்?

    ReplyDelete
  7. குமரா குமரனும் சிவசேன உறுப்பினராக சேரலாம் கவனமாக இருப்போம் உண்மையான தமிழன் இந்த பயங்கரவாதிகளை எதிர்ப்பான்

    ReplyDelete
  8. சிவசேனா இந்துப் பயங்கரவாதிகளை, ஸ்ரீ இலங்கை இராணுவம் சிறிது காலம் பொறுத்து, இருந்த இடம் தெரியாமல் அழித்து விடும்.

    சிவசேனா இந்துப் பயங்கரவாதிகள், வவுனியாவில் அமைப்பை தோற்றுவித்தது - ரா இந்திய உளவாளிகள் அடிக்கடி இலங்கை வந்து, மீண்டும் பழைய அராஜகத்தை அரங்கேற்றுவதற்கு.

    ReplyDelete

Powered by Blogger.