Header Ads



ஜனாஸா அறிவித்தல் - தமீம்

யாழ், சோனகதெருவை சேர்ந்தவரும், கஹட்டோவிட்டவில் வசித்து வந்தவருமான சகோதரர் தமீம் வபாத்தானார் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)யாழ் மஸ்றஉதீன் பாடசாலையின் முன்னால் அதிபர் உமர் மாஸ்டர்,முன்னால் கல்விப் பணிப்பாளர் முக்தார் ஆகியோரின் சகோதரரும், மவ்ஜூத், அலா,ஹஸன் ஆஹியோரின் வாப்பாவும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகையின் பின்னர் இடம்பெறும்.
முகவரி,,

கஹட்டோவிட்ட புல்கஹ சந்தி ,பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில்

யாழ்,பொம்மைவெளி குடியேற்றத் திட்டத்தின் ஆரம்ப காலத்தில் குடியேறி அதனை ஊக்குவித்தவராவார் இதனால் பொம்மைவெளி தமீம் என்று யாழ்,முஸ்லிம் மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார், யாழ்,முஸ்லிம் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் ஜனாஸா அறிவிப்புக்களை அன்றைய காலத்தில் ஆரம்பித்து வைத்தவரும்,நல்லதொரு சமூக சேவையாளருமாவார்.

No comments

Powered by Blogger.