October 14, 2016

'வடக்கில் விகாரைகள் கட்ட, தீவிரவாதிகள் எதிர்ப்பு, நல்லிணக்கத்தை குழப்ப முயற்சி'

வடக்கில் விகாரைகளை கட்டுவதற்கு, தீவிரவாதிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என, நாகவிகாரை விகாரதிபதி விமலசிறி தேரர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ். மறைக்கல்வி நிலையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

“வடக்கில் விகாரைகள் கட்டுவதற்கு, தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் இந்துமத தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வழிபாடாற்றுகின்றோம் என்பதை முடிந்தால், நாக விகாரைக்கு வந்து பாருங்கள்.

தீவிரவாதிகள், நல்லிணக்கத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். அவற்றை முறியடிக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க நாம் கருமமாற்றி வருகிறோம். ஊடகங்கள் உண்மையான விடங்களை வெளியிடவேண்டும்” என்றார்.

ஊடகங்கள் எவ்வாறு மக்களுடைய மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்ய முடியும் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இன, மத நல்லிணக்கம், சிறுவர் துஸ்பிரயோகம், போதைப்பொருளுக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டதுடன் இதில், சர்வமதப் பிரதிநிதிகள், பேரவையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

16 கருத்துரைகள்:

பேரினத் தமிழ் தீவிரவாதி விக்கி மாமாவிற்கு, வடக்கில் விகாரை அமைப்பது அடியோடு பிடிக்காது. அதாவது, நல்லிணக்கமும் பிடிக்காது.

சிங்களவர்களைக் குடியமர்த்துவதும் பிடிக்காது.

ஆனால், தமிழர்கள் முன்னர் பவுத்தத்தைப் பின்பற்றினர் என்று வாய் கூசாமல் சொல்லி நர்த்தனம் ஆட தெரியும்.

நமக்கு விக்கி மீது கருத்து வேறுபாடு உண்டு. இருந்தும் தமிழர்கள் செறிந்து வாழும் இடத்தில் எதற்கு விகாரைகள்? ஒரு இனத்தின் குடிப்பரம்பலை திட்டமிட்டு நசுக்கும் விடயத்தை எந்த நிலையிலும் ஆதரிக்க முடியாது சிங்களவர்கள் வடக்கில் வாழும் இடங்களில் விகாரைகள் அமைப்பதில் தவறில்லை. இல்லாத இடத்திற்கு எதற்கு?

விகாரைகளை விடுங்கள்.

சிங்களவர், முஸ்லிம்களை வாழவே விடாமல், ஆயுத முனையில் துரத்தி 30 வருட காலமாக இனப் பரம்பலை சீராக்கிக் கொண்டவர்களை என்னவென்பது?

அதே பாணியில், தொடருபவர்களை என்னவென்பது? ஆகக் குறைந்தது, மீளக் குடியேறும் முஸ்லிம்களையாவது அரவணைத்துச் செல்லலாமே.

இனிவரும் காலங்களில், சிங்களவன் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான். அவன் நினைத்ததை செய்வான். 30 வருட கால அனுபவம் அவனுக்கும் இருக்கிறது.

எம்மால் இனிமேல் பேச முடியாது.

அரசியல் பூச்சியமான விக்கிகள், தமிழ் பேசும் மக்களுக்கு ஒவ்வாதவை.

மீண்டும் தமிழர்களை பேரினவாதி தீவிரவாதி என்று கூறிக்கொண்டு உதவியும் கேட்கின்றனர்ர்.
(இவ்வளவு முடியுமோ அவ்வளவு வசைபாடு சூரியனைபார்த்து நாய் குரைப்பதும் நீ கட்டும் தீவிரவாதி பட்டமும் ஒன்றுதான்)
10முஸ்லீம் அமைச்சர்கள் உள்ளனர் ஏன்மீள்குடியேற்ற முடியவில்லை?

முஸ்லீம்களின் மீள்குடியேற்றதின் சிக்கல் இது தான்.

#முஸ்லீம் மட்டுமல்ல எந்த இன குடிமகனாக இருந்தாலும் ஓரு இடதில் மீள்குடியேற வேண்டுமானால் முதலில் தான் வசிக்கும் கிராம செயலகத்தில் இருந்து தனது பதிவுகளை விடுவித்து தான் மீள்குடியேறும் கிரமசெயலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.தெற்கில் வசிக்கும் முஸ்லீம்கள் அதற்குதயாரில்லை.

#மீள்குடியேற வீட்டுதிட்டம் வழங்க வேண்டும் எனின் தனது காணியில் தற்காலிக குடில்அமைத்து குறைநௌதது 3மாவது தங்க வேண்டும்.

#மேலும் யாழ்நகரில் ஓவ்வொரு முஸ்லீமுக்கும் கணி கேட்பது.நிலப்பற்றா குறையால் குருநகர் போன்ற தமிழ் ஊர்களிலேயே தொடர் மாடி குடியிருப்பின் மூலமே காணிபிரச்சினை தீர்க்கபட்டது.முஸ்லீம் சந்ததீ பெருக்கத்திற்காக காணி கொரினால் யாழிலேயே கால கால மாக வசிக்கும் எல்லாகிணி அற்ற மக்களுக்கும் வழங்க வேண்டுமே.!

#இவ்வாறான பிழைகளை தம் பக்கம் வைத்துகொண்டு தமிழரை குறைகூறி பயனில்லை தமிழழ் அதிகாரிகளை இனவாத பட்டம் கட்டி பயநில்லை.முஸ்லீம் தலைமைகள்
தீட்டமிட்டே சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்குன்றன.

#யாழ் கிளி மக்கள் பணிமனை எனும்அமைப்பின் தலைவர்.தனது சொத்த தேவைக்காகவும்,தனது குடும்ப நலன்களுக்காகவும்,தன் உறவினர்களை பிரபல பாடசாலைகளில் சேர்க்கவும் தமிழருடன் இணங்கி சிநேகிதம் பேணணி சாதிகிறார்.ஆனல் மேடைகளில் இனதுவேசம் கக்குகிறார்.

Kattankudila vikara kadda viduvinkala?

செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்துவது ஊடக தர்மம் அல்ல

Rehabilitation and the resettlement of Northern Muslims were hampered by racist Tamil leaders like CM.

Wimalasiri Thera's remarks about Viharas clearly stresses the urgent need to crush the communal minded Tamil racist so called leaders.

Bhikku says about Jaffna Tamil terrorists and not other parts of the country.

விமலாசிரி தேரர் சொல்வதுபோல், விகாரை கட்டுவதற்கு எதிரானவர்கள் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று சாடியுள்ளார்.

இது தமிழ்ப் பேரினவாதி விக்கியின் கூட்டத்திற்கு சொன்னவை.

தேரரின் எதிர்ப்பைப் புரிந்து, இனவாத விக்கி விகாரைகள் அமைவதை துரிதப் படுத்த வேண்டியது கடமை.

இல்லாவிட்டால், விஷக்கிருமி விக்கி தூக்கி எறியப்படுவார்.

உங்களபோல மானங்கெட்டவங்கள பாக்கேலாது..தமக்கு ஒருகண் போனாலும் அடுத்தவனுக்கு இருகண்ணும் போகவேண்டும் என்பதே இவர்கள் குணம்.தமிழன் செத்த போது சிங்களவனுக்கு பல்சேறு ஊட்டி மகிழ்ந்தான்.பின்னர் அழுத்கம வில் வாங்கிகட்டினன்.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.

அழுத்தகம விவகாரம், தமிழ்ப்பயங்கரவாதிகளின் எச்சங்களினதும், நோர்வேயினதும் சதித்திட்டம்.

அதற்கு அம்பாகப் பாவிக்கப்பட்டது, பொது பல சேனா.

பூரண ஆதரவு தந்தது, ராஜபக்சே அரசு.

முஸ்லிம்கள் நசுக்கப்படுவதனால், காபிர் கூட்டங்கள் சந்தோசம் அடைவது இயல்புதானே!

முஸ்லீம்களை ஏமாற்றுவது சுலபம் சுய புத்தி அற்றவர்கள்.வெறும் உணர்ச்சியால் வழிநடத்த படும் இனமே முஸ்லீம் இனம்.

கிழக்கில் 80/90களில் இராணுவம் பள்ளிவாசல்.,முஸ்லீகள் என தாக்கிவிட்டு.புலீகளின் மேல் பழியை போர கொஞ்சமும் சிந்திகாமல் ஆயுதமேந்தி முஸ்லீம்களிற்கு பேர்அவலம் ஏற்பட்டது.
அளுத்கம சம்பவம் குறித்து இவர் கூறுவது வேடிக்கையின் உச்சம் தான்.
எப்படி இந்திய எதிர்ப்பு இல்லாமல் போனால் பாகிஸ்தான் தேசியம் இல்லையோ அப்படியே தமிழர் எதீர்ப்பு இல்லாவிட்டால் இலங்கையில் முஸ்லீம் தேசியம் இல்லை.

சிங்களவன் அடிதால் பொத்திக்கொண்டு அடியைவாங்குவது.பின்னர் வெளிநாட்டுசதி ,தமிழன் தான் அடீத்தான் சிங்களவன் நல்லவன் என்பது.SL muslims are real commedyans in srilanka politics.

உண்மைதான் போல் அப்போ 90 களில் யாழில் இருந்து முஸ்லிம்களை விரட்டியவர்களும் இராணுவத்தினர்தான் போலும். அபாண்டமாக LTTE இன் மீது பழிசுமத்தியுள்ளார்கள். அப்படித்தானே Mr KK?

முஸ்லீம்கள் ஜீகாத் தமிழர்கள் மீது கொலைகொள்ளை கற்பளிப்பு களைநடத்தினர்.மூன்று முறை எச்சரிக்கை வங்கியும் அவர்கள் அராஜாகத்தை நிறுத்தவில்லை அதன்பிறகே புலீகளின் தளபதிகள்கிழக்கில் தாக்கினர்.வடக்கில் கலவரம் மூண்டால் முஸ்லீம்கள் உயிர்கள் பறிபோககூடும் என்று அவர்களை வெளியேற்றினர்.
ஜீகாத்தை உருவாக்கும் போது வட முஸ்லீம்களின் நிலைகுறித்துஅஷ்ரப்போ,ஜீகாத்பயங்கரவாதிகளோ கவலைபடவில்லை.
ஆனல் புலிகள் வடமுஸ்லீம்களில்அக்கறையுடனேயே இருந்தனர்.

அஷ்ரப்பின் ஆர்வக்கோளாரே முஸ்லீம்கள் வெளியேற்றம்.

Post a Comment