Header Ads



நீதி­ய­ரசர் சலீம், நியமனத்தை ஏற்க மறுப்பு

-விடிவெள்ளி-

தகவல் அறியும் உரிமை தொடர்­பான ஆணைக்­கு­ழு­விற்­கான உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மித்­துள்ளார். 

அதன்­படி தகவல் அறியும் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக மஹிந்த கம்­மன்­பில நியமிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அதன் உறுப்­பி­னர்­க­ளாக சட்­டத்­த­ரணி கிசாலி பிண்டோ ஜய­வர்­தன, எஸ்.ஜீ. புன்­சி­ஹேவா, முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் என். செல்­வ­கு­மாரன் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

எனினும் இவர்­களில் இருவர் மேற்­படி நிய­ம­னத்தை ஏற்றுக் கொள்ள மறுத்­துள்ள நிலையில் மூவர்  ஜனா­திப­தி­யி­ட­மி­ருந்து தமது நிய­மனக் கடி­தங்­களைப் பெற்றுக் கொண்­டுள்ளர்.பொறுப்­பேற்க முடி­யாது என அறி­வித்­துள்­ளனர். 

நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் பிஜி தீவு­க­ளுக்கு வருகை தரு நீதி­ப­தி­யாக கட­மை­யாற்ற செல்­ல­வுள்­ள­தாலும் என்.  செல்­வ­கு­மாரன் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கட­மை­யாற்­ற­ுவ­தா­லுமே இப் பொறுப்பை வகிக்க முடி­யாது என ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை மேற்­படி இரு­வ­ருக்குப் பதிலாக புதிதாக இருவர் தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் சட்­டத்­துறை விரி­வு­ரை­யாளர் என். செல்­வ­கு­மாரன் ஆகியோர் குறித்த நிய­ம­னத்தை

No comments

Powered by Blogger.