Header Ads



இஸ்லாத்தை தடைசெய்ய நோட்டிஸ் கொடுத்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை - கனடா பொலிஸ்

இஸ்லாத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற பிரசுரத்தை வினியோகித்தவர்கள் மீது கடும்நடவடிக்கை  கனடாவின் காவல் துறை எச்சரிக்கை

கனடாவின் தற்போதைய அரசு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினரையும் மதித்து அவரவர் உரிமைகளை பேணி சமூக சமத்துவம் காக்கும் அரசாக இருந்து வருகிறது

இதை விரும்பாத சில விசமிகள் கனடாவில் மத துவேஷத்தை வழர்க்கும் விதத்தில் இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என்ற என்ற வார்த்தைகளை கொண்ட துண்டு பிரசுரங்களை கனடாவின் சில பகுதிபளில் வினியோகித்துள்ளனர்

இது அங்குள்ள முஸ்லிம்களிடையே மிகபெரிய பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது
இது தொடடற்ப்பாக கனடாவின் காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

இஸ்லாத்திற்கு எதிரான பிரசுரங்களை வினியோகித்தவர்கள் பற்றிய புலன்விசாரணை முழு வீச்சில் ஆரம்பமாகிவிட்டது இதில் குற்றவாளிகளாக கண்டறியபடுவர்கள் கடுமையாக தண்டிக்கபடுவர் என்றும் கனடாவின் காவல் துறை அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.