October 27, 2016

ஷீயா ஊடுருவலுக்கு எதிராக, மாபெரும் பொதுக்கூட்டம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) – புழுதிவயல் கிளை சார்பாக எதிர்வரும் 2016.11.04 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அன்று மாபெரும் பகிரங்க மார்க்க விளக்க நிகழ்ச்சி  ஒன்று புத்தளம் - மாம்புரி, பணையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இன் நிகழ்வு வெள்ளி மாலை 6:30 மணி தொடக்கம் இரவு 10:00 மணி வரை நடைபெறவுள்ளது.

நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துனைத் தலைவரும் அழைப்பு இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசியருமான மௌலவி எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் “இலங்கையில் ஷீயாக்களின் ஊடுவல்” எனும் தலைப்பிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் மௌலவி எம்.எச்.எம். ரிஷாப் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் “இதுதான் இஸ்லாம்” எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தவுள்ளனர்.


26 கருத்துரைகள்:

காலத்துக்கேற்ற பொதுக்கூட்டம் கண்டிப்பாக இலங்கையின் சகல மாவட்டங்களிலும் செய்ய வேண்டிய விடயம்.நாங்கள்தான் பழைமையான மார்க்க மேதாதைகள் என்று மார் தட்டும் acju செய்ய வேந்திய வேலைதான் இது அவர்கள் செய்ய மாட்டார்கள்.காரணம் அவர்கள் உறவாடும் அரசாங்கம் பகைத்துவிடும்.அரசாங்கத்தக்க்கும் ஷியாக்களுக்கும் பரஸ்பர உறவு உள்ளது,ஷியாக்களுக்கும் இஸ்ரேவேளர் களுக்கும் பரஸ்பர உறவு இருக்கிறது மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

Creating groups in Islam is a motivation of Isreal to devide Muslim community all over the world. In that case, SLTJ and other groups also included to follow up Isrealis agenda. Shiya, Sunni , and other groups were motivated to creat by Isreal to divide us and making us enemy each other. In my point of view, there in no words in Quran stating that Sunni,Shia or one another group can go to jennah. Quran stating that who ever follow Quran and sunnah that people's can go to jennah. So, its almighty Allah only can define here that who will go to jennah. Why we should frustrate and hate Shia group or other groups instead of changing them into correct path? Why we should frustrate each other's without practicing them in to correct path? We should unite under one row that Quran and sunnah instead of frustrating each other's to devide our unity.
Every groups are working for the agenda of Isreal so will be aware of following any groups even SLTJ or others. This groups will be destroyed one day and one unity will arise inshallah.

AcJu not doing anything.your all doung good things.masha allah jahfer.your not happy withACJU.

யாரோ ஒரு program செய்வதற்கும் ACJU க்கும் முடிச்சுப் போடும் உங்கள் மேதாவித்தனத்தை என்னவென்று சொல்வது.
ACJU வின் வேலைத்திட்டங்களை அறிந்து வைத்துக் கொண்டு எழுதுவது புத்திசாலித்தனமாக அமையும்.
ஒரு தலைமை இருக்கிறது.
அது அவரவரின் அளவு கோளுக்கேற்ப பலமாகவோ பலவீனமாகவோ தென்படலாம்.
ஏராளமானவர்களுக்கு சரியெனப் படும் ஒன்று தனக்கு பிழையாகப் பட்டால் அளவு கோளைத்தான் மாற்ற வேண்டும்

Yea. The money of shia works every noon and corner of every secs of muslim community. Very difficult to overcome this shia virus because the govt with acju secret link with shia due to this further update the link head of the govt visits iran november or december.

I gently request you to scrutinize shiism and its contrast to Islam.
Apparently shias are non-Muslims and thus how would you drag them into Islam.
Review your view.

R u shia argent. Shia did't belive mohamed sal

Sjeseem!U confirmed that u r a shia or u know nothing about shia or totally beyond the knowledge of what happens in the Muslim worlds.

அன்பு சகோதரர்களே,ACJU யாருடனும் நமக்கு எந்தக்கொபமும் இல்லை.நீங்கள் அனைவரும் அறிவீர்கள் கடந்த ஐந்து ஆறு வருடமாக இலங்கையில் மிக வேகமாக ஷியா வின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.இதுவரையும் ஷியா எதிர்ப்பாக ஆக்கபூர்வமான ஒரு எதிர்ப்பு கூட்டம் அல்லது விழிப்புணர்வு நடவடிக்கைகளை இவர்கள் எடுத்து இருக்கிறார்களா?இஸ்லாத்துக்கு எதிரானவர்களுக்கு எதோ ஒரு அமைப்பு எதிர்ப்பு நடவடுக்கை அல்லது விளக்கமளிப்பு நடத்தினால் அதை தடை செய்வதற்கு ஆலோசனைகளும் எதிர்ப்பும் காட்டும் இவர்கள் ஏன் ஷியாக்கள் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.நன்றாக தெரிகிறது இந்த அரசாங்கள் ஈரானுடன் மிக நேர்க்கமான உறவை பேணி வருகிறது.அரசாங்கத்துக்கு உதவுன் நோக்கோடு நாட்டுக்குள் நுழைந்து முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்த விடயத்தில் அரசாங்கம் தெரிந்து கொண்டே மௌனம் சாதிக்கின்றது.அரசாங்கத்தின் முகத்துதிக்காக நமது அமைச்சர்கள் வாய் திறக்க மாட்டார்கள்.சிவில் அமைப்பான ACJU வாய் திறக்காமல் இருந்தால் இவர்கள் பழைய அமைப்பு பல்லவி பாடுவதில் என்ன பிரயோசனம்.
இங்கு கருத்து எழுத்து சகோதரர்கள் இன்றில் இருந்து பத்து வருடம் முன்கூட்டு யோசித்துப்பாருங்கள் இந்த சியாவின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களின் நினை எப்படி இருக்கும்.இதற்க்கு முகம் கொடுக்கும் வகையில் நம் முஸ்லிம் தலைமைகள் நமது சமூகத்தை தயார் படுத்தி இருக்கிறதா? அல்லது முயற்சி எடுக்கப்படுகிறதா?இதையல்லாம சிந்திக்கும் காலம் இன்னும் ACJU வரவில்லையா?. இன்னும் எழுதப்போனால் பிரச்சினை வேண்டாம் என்று தவிர்க்க வேண்டும்.

Dear brothers! Afraid of Allah when you are commenting to others. Understand first then you try to reply. I'm not an agent of any groups. Alhamdulillah im following Quran and sunnah. I don't want to be a slave for any groups like your selves because Allah gave me sense to understand what is correct path. I studied well about the groups like Shia, Sunni and others. Please you just try to study them and I request you to don't follow them accept Quran sunnah.

At Mohamad ifaz inamdeen. Try to understand first what I posted above. I clearly apposed the groups including Shia. I don't care the groups whoever Shia,Sunni or others.im a follower of Quran and sunnah. And we are not the one who is eligible to define who is non Muslim among us it's only Allah can define. Afraid of Allah.

Dear brother! Alhamdulilla im studied about Shia and well knowledged what is happening in the Muslim world and I am follower of Quran and sunnah. I'm not a follower of Shia, Sunni or other groups. I regret that you could not understand my point of view. Read again my comment posted above I clearly mentioned and apposed to the groups including Shia, Sunni and other groups. Alhamdulila Allah gave me sense so I don't want to follow any groups like you.

முஸ்தபா,உங்கள் com.களை நானும் அடிக்கடி பார்த்தே வருகிறேன் அதிகமான விடயங்களைப்பற்றி எழுதி வருகிறீர்கள் உங்களுக்கு சரி என்று பட்டதை எழுதுகிறீர்கள்,இன்னொருவரைப்பற்றியோ இன்னொரு நிறுவனத்தைப்பற்றியோ எழுதும் போது கட்டாயம் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் நினைத்த மாதிரி எழுத முடியும் அது உங்கள் உரிமை ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.acju வை பற்றி மிகவும் கீழ்த்தரமான முறையில் நீங்களும் உங்களைப்போன்று இன்னும் சிலரும் எழுதுவதை காணுகிறேன்.

சகோ. முஸ்தபா
உங்களுக்கு ACJU உடன் கோபமா? அல்லது றிஸ்வி முப்தி அவர்கள் ACJUக்கு தலைவராக இருப்பதுதான் பிரச்சனையா? ஏனெனில் சிலருக்கு அவரைப் பிடிக்காததால் ACJU வையே குறை கூறுகிறார்கள். நீங்கள் குற்றம் சாட்டியது தவறு. ஏனெனில் சியாக்கள் தொடர்பாக பல விழிப்புணர்வுகளை எங்களது பிரதேசத்தில் மட்டுமல்ல, பல பகுதிகளிலும் ACJU நடத்தி இருக்கிறது. அதுபோல SLTJ மற்றும் பல இயக்கங்களும் சியாக்கள் தொடர்பாக பல விழிப்புணர்வுகளை நடத்தியிருக்கின்றன. சகோதரர் Naleem சொன்னது போல நீங்கள் அல்லாஹ்வை பயந்து உங்கள் பின்னூட்டங்களை எழுதுங்கள்.

جزاك الله خير மேலே உள்ள எனது பின்னூட்டத்துக்கு பதிலாகவும் ஆலோசனையாகவும் இரண்டு சகோதர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.இதில் நான் யாருடனும் எந்த தனிப்பட்ட கோபமும் கிடையாது என்பதை மீண்டு ஒரு முறை பதிவிடுகின்றேன் .அன்பு சகோதரர்கள் கூறியது போன்று acju சில பல வேலை களை செய்து இருப்பது உண்மைதான் .அதனால் எல்லா விடயத்துக்கும் அது சரியாகி விடும் என்று அர்த்தம் ஆகி விடாது .உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும் இந்த பெண்கள் முகம் மூடுவது சம்மந்தமான இவர்களின் கருத்துக்களை தரண TV அழுத் பார்லிமென்ட் நிகழ்ச்சியில் ACJU பிரதிநிதி முகம் மூடத்தேவை இல்லை என்றார்,அவர்களிம் புத்தத்திலும் அவ்வாறே எழுதப்பட்டு இருந்தது ,ஆனால் ரிஸ்வி முப்தியின் குத்பா பிரசங்கத்தில் ஷாபி மத்ஹபு சட்டத்தின் படி முகம் மூடுவதுதான் வாசுப் என்று அடித்துச் சொன்னார்.இதில் இருந்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.இஸ்லாம் என்ன யார் வீட்டும் விளையாட்டுப்பொருளா?ஏதாவது ஒரு கொள்கையில் (முகத்தை மூட வேண்டும் அல்லது திறக்க வேண்டும் )என்பதில் செரியோ பிழையோ உரியாக நின்றால்தான் மாற்று மத சகோதரர்களை ஏற்றுக்கொள்ளும் வகையாகும்.இதல்லாமல் சந்தர்ப்பத்துக்கு ,இடத்துக்கு ஏற்றாப்போல் திருவு படுத்தி சொல்லுவதற்கு இது என்ன சினிமா நிகழ்ச்சியா?எனது அறிவுக்கு எட்டிய வரை ரிஸ்வி முப்தி இல்லாமல் ACJU சபையை நடத்த முடியாது!!!!! காரணம் அவர் கழித்துக்கட்டி நிருவாகம் செய்தால் அரசியலோடு பின்னிப்பிணைந்து காலத்தை ஒட்டிய இந்த சபை அரசியலோடு தொடர்புடைய ரிஸ்வி முப்தி இல்லாமல் செய்ய முடியாது அவரும் அதை செய்ய விட மாட்டார் அதனால் அவர் ஆயுள் கால ACJU சபை தலைவர்தான்.இது அந்த சபை யில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.அவரின் முடிவு குறுக்காக இருந்தாலும் நேராக இருந்தாலும் மற்றவர்கள் தை ஆட்ட வேண்டியே ஆக வேண்டும்.இதுதான் உண்மை.அதுவரையும் இந்த இலங்கை முஸ்லிம்கள் ஒரு கொள்கையில் சேர்ந்து உருப்படாது என்பது மட்டும் உண்மை.

Sjaseem,
You say that Allah has given you the sense to understand.
If so why couldn't you come to a conclusion about Shia after your learning about them. In the course of prophet Muhammad's tenure, Jews too acknowledged Allah but refused his messenger.Are they too Muslims??
There is no suspicion in Islam. Obviously two category Muslims & non-Muslims.
In your outlook, who are shias?? We want an emphatic response, Muslim or non-Muslim?

Dear brothers... don't lock horns with ACJU. Let's ask them to conduct more and more vigilant programs about the deterioration of shiiasm in tangible way not sporadically but very often.

Still you didn't understand my point of view mentioned above. I tried to explain that all the groups are created to devide our unity, so we should teach them right path instead of hating or frustrating them as per our practices evidencing by Quran and sunnah. Shia, Sunni and other groups have many contradictions. So we should be together with one raw under Quran and sunnah to revise them into correct path. And we cannot judge anyone as non-Muslim among us it's Allah only can. Ex, Do you agree everyone is praying 5 times? and if not can you say them kafir? There is hadeez but we cannot judge them without teaching them the dangerous of that sin. Did you meat any Shia people and did you ask him about his contradictions? Meet them and teach them what is correct path. Do you agree Sunni people's doesn't have contradictions like Shia? Then why they are praying graves still? Finally, every groups are working to devide our unity so let's teach them to revise them into correct path evidencing by Quran and sunnah. Alhamdulilla I'm not a Sunni or Shia but I'm just a Muslim.

This type of programmes must be done first with Shia followers to revise them into correct path but we should not represent any groups like SLTJ or ACJU because most of them errornious and doesn't have correct practices, knowledge of real Islam evidencing by Quran and sunnah.

Jews too acknowledged Allah but refused our prophet (PBOH). But can you prove that Shia people's refusing our prophet (PBOH)? They are believing our prophet (PBOH) but they are giving priority to ahlul baith. There is such contradictions we cannot accept. A small example, I think you remember a film was produced by American against our prophet and many of our Muslims protested against the film producers and America. In that protest, Lebanon based hezbollah group has been conducted a protest against the film supporting our prophet (PBOH) millions of people's gathered there including Shia. You can research that news over web if you don't have knowledge about it. Now, my urge is why that much Shia people's gathered if they refuse our prophet (PBOH)? So, review and research before you judge something and I again remember you we don't have authority to judge who is non Muslim among us. But I am not saying Shia or Sunni are correct on their practices. They have many contradictions we should unite under Quran and sunnah to remove such controdictions. We are brothers we will spread love Each other instead of heating or fighting with people's in order to revise them to correct path. we will teach the correct path with love.

No need to prove anything if you know about Shia and Islam well you won't even consider Shia's as Muslims.
Shia say Allah by mistake gave the prophethood to Mohamed, he suppose to give it to Ali.
Now can you tell if someone says Allah can make a mistake, can you tell that they are Muslim?

Can you leave/hate them if they are out of Islam? Or you have to teach them what is correct path of Islam? In my point of view, we should teach them what is correct path instead of hating or frustrating each other. That's my urge brother. Allah Kareem.

We don't need to hate them but we can't consider them as Muslims because they are not.
They were the creation of Jews. If you read about Shiasm how it has been created, by whom? You will be enlightened in sha Allah

I agree to u on this statement.

They are out of real Islam. So, what is your responsibility? To teach them correct path or hate/fight them?

I would like to ask you a question kindly. Tell me who is real Muslim group? Tell me the name of the group. Sunni,Shia or any other?

Post a Comment