Header Ads



இலங்கையர்கள் அறிந்திருக்க வேண்டிய, மிகமுக்கிய விடயங்கள்

எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

1. அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171

2. அம்புலன்ஸ் (கொழும்பு) - 110

3. பெண்களிற்கெதிரான வன்முறைகள் - 1938

4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919

5. நீர் வடிகாலமைப்புச் சபை - 1939

6. போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984

7. குடியகல்வு மற்றும் குடிவரவு - 1962

8. கல்வி அமைச்சு - 1988

9. மொழிகள் சார் பிரச்சினைகள் - 1956

10. உளநலம் சார் பிரச்சினைகள் - 021 222 6666

11. சட்ட உதவி ஆணைக்குழு - 021 222 4545

12. சிறுவர் துஸ்பிரயோகம் - 1929

13. பரீட்சை திணைக்களம் - 1911

14. உயர்கல்வி அமைச்சு - 1918

15. தேசிய உதவி மையம் - 118

16. போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு - 011-2691111

17. குருதி வங்கி - 011-2695728, 011-2692317, 011-2674799

18. செஞ்சிலுவை - 011-2672727

19. தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் - 011-2422222, 110

20. இராணுவ தலைமையகம் - 011-2432682

21. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு - 011-2691500, 011-2437515, 011-2330646

22. குற்றப்பிரிவு - 011-2691500

23. பொலிஸ் தலைமையகம் - 011-2421111

24. மின்சார தடை - 011-2466660, 011-4617575

25. அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் - 011-2421052

26. தொலைபேசி இணைப்பு - 112

27. தேசிய அவசர பிரிவு - 011-2691095, 011-2699935

28. விபத்து பிரிவு - 011-2693184

29. சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை - 011-2437744

30. மோசடி பணியகம் - 0112583512

31. சட்ட உதவி ஆணைக்குழு - 0112433618

32. கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் - 011-2691111

33. செஞ்சிலுவை அம்புலன்ஸ் - 011-5555505

34. மத்திய பேருந்து நிலையம் - புறக்கோட்டை - 011-2329606

35. கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு - 011-2434215

36. வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள - 076-6224949, 076-6226363

37. மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு - 1901

38. பொது நிர்வாக அமைச்சு - 1905

39. அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் - 1912

40. இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் - 1979

41. சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு - 1991

42. விசாரணை மற்றும் கண்காணிப்பு - 1905

43. IMEI மீளாய்வு அலகு - 1909

44. விவசாயிகளுக்கான சேவைகள் - 1918

45. மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் - 1996

46. வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் - 1989

47. தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் - 1984

48. நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் - 1977

49. பிரதமர் - 011-2321406

50. மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் - 0112481481

51. இலங்கை மத்திய வங்கி - 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417

52. இலங்கை மின்சக்தி நிறுவனம் - 1910

53. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் - 1920

54. அவசர அதிவேக பிரிவு - 1969

55. இலங்கை மின்சார சபை - 1987

56. தேசிய வைத்தியசாலை - 1959

57. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு - 1966

58. வீதி அபிவிருத்தி அதிகாரசபை - 1968

59. தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் - 1900

60. புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) - 011-2842052

No comments

Powered by Blogger.