Header Ads



இலங்கையிலிருந்து சர்வகட்சி குழுவினர், பலஸ்தீனம் விஜயம் (படங்கள்)


பலஸ்தீனம் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருந்து சர்வகட்சி குழுவினர் கடந்த திங்கள் கிழமை பலஸ்தீனம் சென்றுள்ளனர்.

இந்தக் குழுவில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர். சிவமோகன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ஜே.வி.பி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிசாகிர் மௌலானா ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.