October 01, 2016

"இனவாதமாக சித்திரிப்பதற்கு, தெற்கத்தையர்கள்முயற்சி" முதலமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாகவே அதிகாரங்கள் மேலிருந்து கீழாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் தங்களுடைய கருத்துக்களை, அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாகவேஇருந்து வந்தனர்.

அரசியலும் அரசாங்க நிர்வாகமும் மக்கள் மீது ஆணையிடுபவையாகஇருந்தனவையே அன்றி மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பனவையாகஇருக்கவில்லை.

தற்போது மக்கள் தங்களது கருத்துக்களை, அபிப்பிராயங்களை, மனஉணர்வுகளை, மனக்கிலேசங்களை வெளிப்படுத்த முன்வருகிறார்கள்.

அத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது அதனை இனவாதமாக சித்திரிப்பதற்கு தெற்கத்தையர்கள்முயற்சிக்கிறார்கள்.

இன்றைய குறை நிவர்த்தி நடமாடும் சேவையானது மக்களைநாடிவந்து மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு சேவையாகும் என்றார்.

இக்குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாமற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் மக்கள்என பலர் கலந்து கொண்டனர்.

22 கருத்துரைகள்:

இந்த வடக்கு தாமுளங்களுக்கும் வாயே ஒழுங்கா வைத்துக்கொள்ள முடியாது ஒரே நாட்டை தாங்கோ அந்த பணியாரம் இந்த பணியாரம் தாங்கோ.இலங்கையில் ஏனைய இடங்களில் தமிழர்கள் சந்தோசமாக வாழுறது இல்லையா?? வடக்கு தாமுளங்களுக்கு ஒற்றுமையாக இருக்க தெரியாது அவங்கள் தான் தேவையில்லாத பிரச்சினைகள் ஒரே இழுக்கிரங்கள்.
தீவிரவாதி பிரபாகரன் செத்து போனான் இப்ப அவன் இடத்துக்கு இன்னொரு பைத்தியக்காரன் வந்து இருக்கிறான்.

உண்மையில் முஸ்லீம்களின் பிரச்சனை தான் என்ன?
இலங்கை அரசாங்கமே தமிழர்களிற்கு பிரச்சினை இருப்தை ஒப்பு கொண்டு தீர்வுபற்றி பேசுகின்ற வேளையில் இந்த முஸ்லீம்கள் ஏன் இப்படி பாடாய் படுகிறார்கள் என்றுபுரியவில்லை.

தமிழர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவர்கள்தான் பிரச்சினை

Yes becoz we lost all from tamil terrorist basterds like you.

தமிழைப் பேசிக் கொண்டே தமிழர் மீது வெறுப்பும் வஞ்சமும், பொறாமையும் கொண்டவர்கள் இலங்கைத் தொப்பிபிரட்டி முக்கால்கள்.

இதோ பார் குமரா உங்களுக்கு பிரச்சினை உள்ளது அதற்காக நீங்கள் அரசாங்கத்துடன் பேசுங்கள் உங்கள் உரிமையை பெற்றுக் கொள்ளுங்கள் அதற்கு முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் எந்த தடையும் இல்லை எங்கள் சகோதர இனமாகிய உங்களுக்கு அது தரப்பட வேண்டியதே அதற்கு நாங்கள் எந்த தடையும் இல்லை.ஆனால் எங்களை மேலும் சிறுபான்மை ஆக்கி உங்களுக்குள் எங்களை நீங்கள் அடக்குவதற்க்கு உங்களுக்குள் நாங்கள் ஆளப்படுவதை நாங்கள் கடைசி வரைக்கும் விரும்ப மாட்டோம் இது எங்கள் இறுதியான அறுதியான முடிவு,ஏனென்றால் கடந்த காலத்தில் உங்கள் இனத்தால் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அந்த படு பயங்கரங்கள் எங்கள் நினைவை விட்டும் இன்னும் நீங்க வில்லை,அ்து தற்போதும் நீங்கிய பாடும் இல்லை ஏன் என்றால் நிகழ் காலத்திலும் உங்களின் இனத்தவர்களின் பேச்சும் நடைமுறையும் இன்னும் இன்னும் படு மோசமான பேச்சும் செயல் பாடுகளும் நடந்து கொன்டே இருக்கின்றது எங்களுக்கு எதிராக. இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ உள்ளது இதை எல்லாம் வைத்துக் கொண்டு முஸ்லிம் களுக்கு என்ன நேர்ந்தது என்று ஒன்றுமே தெரியாத்தைப் போன்று ஒன்றுமே நடவாவதைப் போண்று பேசுகின்றீரே.உனக்கு என்ன பிடித்த????

வெள்ளம் வரும் முன் அணை கட்டுங்கள் என்ற பல மொழி இருப்பதை குமார் அறிவீர்களா.இந்த நாட்டில் ஒரு சிறு பான்மை நசுக்கப்பட்டு இன்னும் தலை தூக்க முடியாமல் இருப்பது யாவரும் அறிந்த விடயம் தத்போதுள்ள நிலையில் புதிய யாப்பு அமைக்கும் விடயத்தில் எல்லோரும் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது முஸ்லிம்களும் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது உங்களுக்கு தரும் எதையும் நாங்கள் கேட்கவில்லை.மாறாக எங்களுடையத்தையும் விட்டுத்தரவும் முடியாது அதனால் இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சினை இருக்கிறது.இப்போது நடக்கக்கூடிய பகிர்ந்தளிப்பில் அவரவ்ருடையத்தை பெற்றுக்கொண்டால் நாம் எதிர் காலத்தில் இரு சமுதாயமும் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை.

எல்லாதருணங்களிலும் (முஸ்லீம்களுக்கு நடந்தலும்) வாய்திறக்காமல் அரசுக்கு ஆதரவுவழங்கிவிட்டு தமிழர்கள்போராடூம் போதல்லாம் தீவிரவாதி பயங்கரவாதி என்று பட்டம்கட்டி விட்டு. இறுதி தருணங்களில் வந்து பங்குகேட்பது.அதுகூட கொள்ளலாம்.ஆனால் தமிழருக்கு கிடைப்பது எல்லாம்தமக்கும் வேண்டும் என்று கொருவது நியாயமா?

Northern Tamils do not have any problem at all.

The only problem we faced was Tamil Terrorism.


Government already destroyed the evil Tamil Terrorism already in May 2009.

Tail tertorist destroyed the country and push backed the counter for 60 years, they should not be given anything

போராட்டம் குறிக்கோள் அதன் தொடர்புடைய பயணங்கள் சரியாக இருந்திருநதால் இப்போது பிச்சை கேட்கும் நிலைமை வந்திருக்காது என்பதை குமார் புரிந்து கொன்டால் சரிMr. kumar.நான் இதற்க்கு முன்னும் இழுதி இருந்தேன் நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை ஆயுதம் ஏந்தி போராடும்படி.அவ்வாறான ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களில் சிலர் உங்களின் இயக்கத்தோடு சேர்ந்து இருந்ததை மறந்து விட்டீர்கள்.அவர்களுக்கு உள்ளால் கோமான்திரங்கள் போட்டு சிலரை கொலை செய்தது எல்லாம் மறந்து விட்டீர்கள்.அது வேற விடயம்.அது சில இளைஞர்கள் தெரியாத்தனமாக வந்து சேர்ந்தார்கள்.தமிழர்களுக்கு கிடைக்கும் எந்த உரிமையையும் நாங்கள் கேட்கவில்லை.உங்களுக்கு அரசாங்கம் தனி நாடு தந்தாலும் நாங்கள் பொறாமைப்பட மாட்டோம். ஆனான், எங்களுக்கு தேவை இன்னொருவரின் காலுக்கு கீழால் புகுந்து வானத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை நேரடியாக பார்த்தால் போதும்.
தமிழருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்க கூடாது அவர்கள் நம்மிடம் அடிமையாக இருக்க வேண்டும் என்று கருதுவது நியாயமா?
முஸ்லிம்களை படுகொலை செய்த காரணத்தால் பயங்கரவாதி என்று சொல்லப்பட்டது.இப்போதும் நேர்மையுள்ள தமிழ் மக்களை ஆதரிக்கிறோம்.உங்களைப்போன்றோரின் கருத்தால்தான் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்ப்படுகிறது.

@ Siva தமிழர்கள் மீது பொறாமை கொள்ள அவர்களிடம் என்னதான்
இருக்கிறது?
அதிகமான தமிழர்கள் அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவர்கள்.
கொஞ்சம் மலையகயப்பக்கம் வந்து பாருங்கள் , இங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால் வடக்கில் உள்ள தமிழர்களைப்போல்லலாமல் , வருமையில் இருந்தாலும் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

முஸ்லீம்கள் எல்லோரும் செல்வந்தரா? முஸ்லீம்களுக்கு வறுமை இல்லையா? இது போன்ற முட்டாள் தனமான பதிவுகள் முஸ்லீம் அடிப்படை வாதமே!!
இலங்கை ஒன்றும் செல்வந்த நாடு மல்ல பணமுள்ளவன் தான் உரிமை கேட்க வேண்டு மென்று சட்டமும் இல்லை.

அன்றாட சாப்பாடு இல்லா விட்டாலும் தன்மானம் உள்ளவன் தமிழன்.

ஜிகாத் தமிழரை படுகொலை செய்ததால் முஸ்லீம்களை நாம் பயங்கரவாதி என்று கூறலாமா?

தமிழர்களைப்பற்றி பொறாமைப்பட ஒரு காரணத்தை சொல்லும் சும்மா கோயிலில் பூசாரி மந்திரிப்பது போல் அடிப்படைவாதம் அது இது என்று சொல்லிகலகொண்டு இருக்காமல்.

ஆனா ஊனா எனடா தமிழன் தன்மானம் அது இது.. தமிழன்ட தனமானத்தைப்பற்றித்தான் நன்றாகத்தெரியுமே... சிங்களவர்களின் வீடுகளில் அதிகமாக வீட்டு வேலைக்காரிகளாக இருப்பது... சாதி எனும் பேரில் சக திமிழனுயே வீட்டுக்குள் எடுக்காமல் இருப்பது... நல்ல தன்மானமுள்ள தமிழன்தான்...
போடா டேய் போடா போய் உம்மமக்களுக்கு முதிலில் கஞ்சிக்கு வழி ஏற்படுத்தும், அதற்கப்பறம் தனிநாடு தனி உலகம் என்று , தன்மானம் என்று வேண்டியதை கேலும்... உங்களைப்போன்ற இனத்துவேசிகளால்தான் அப்பாவி தமிழ் மக்கள் இன்னும் பின்னடைந்து கஷ்டப்படுகிறார்கள்.

முஸ்லீம்கள் ஷியா என்றும் சுன்னி என்றும் அடிபடுகிறர்கள் அதைபற்றி என்ன நினைக்குறாய்!!!
கொழும்பு தெருக்களில் நான் அதிகம் காணும் பிச்சைகாரர் முஸ்லீம்களே!! ஹிஹி,

தமிழர் யாரிடமுமம் பிச்சை எடுத்ததில்லை.மாறாக முஸ்லீம்கள் தான் சிங்களவனிடமும் தமிழனிடம் பிச்சை எடுகிறீர்கள்.

நியாயம் இல்லாமல் யாரையும் யாருக்கும் கொலை செய்ய முடியாது அது யாராக இருந்தாலும் செரிதான் இந்த ஆளுக்கொரு கொள்கையால் குளிர் காய்வது அரசியல்வாதிகளே

Haha good joke. U know the truth. There is nothing to be jealous of Tamils. வெறும் புஸ்வானம்.

Post a Comment