Header Ads



அமைதியான முறையில் இவ்வருட ஹஜ் - இறைவனுக்கும், படைகளுக்கும் சல்மானின் நன்றி

ஹஜ் காலத்தில் குழப்பத்தை உருவாக்க முயன்ற ஈரான் மற்றும் IS அமைப்புகளின் சதியை இறை அருளாலும் தங்கள் சிறப்பான கண்காணிப்பாலும் முறியடித்த சவுதி அரேபியாவின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளுக்கும் சவுதி மன்னர் சல்மான் நன்றி தெரிவித்து கொண்டார்.

ஹாஜிகளின் பாதுகாப்பில் கவனமுடன் நடந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலியை வழங்குவானாக என பிரார்த்தி கொண்ட சல்மான், ஹாஜிகளை சிறப்பாக பாது காத்து ஹஜ் காலத்தில் ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நடை பெறாமல் அருள் செய்த இறைவனுக்கும் நன்றி செலுத்தி கொள்வதாக தெரிவித்தார்

12 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  2. Masha allah.may allah give you long life for shake of dheen

    ReplyDelete
  3. ஹஜ்ஜும் உம்ராவும் இல்லாவிட்டால் சவுதியையும் சல்மானையும் நாய் கொன்டு போகும் iss உம் ஈரானும் சியாவையும் சொல்லித்தான் அமெரிக்காவும் தான் செய்யும் கொடுமைகளை நியாயபடுத்துகிறது சவுதியும் மக்களை அடக்கி ஒடுக்கி ஜாயப்படுத்த அதே காரணத்தையே சொல்லுகிறது

    ReplyDelete
  4. Soon holy places will be taken over by shia Iran....if you don't have sound knowledge in politics. You gave all your country money to USA and it fired back to you and now want to have compensation for 9/11..
    Do you know why ? You told them that you are going to withdraw your mone year from its bank to make it bankruptcy...
    Do it if you can then ...you will get nothing ..
    When Allah says do not take non Muslims your close friends...it has meaning ..
    Saudi Ulama know too much about Bida ..
    But they need lessons now on politics..
    Fiqh of politics is more important than fiqh of rituals..
    You spend billions to do research baud and theology and dogma...look now ...entire Muslim world is on fire ..
    Even to read the situation you do not have experts in politics..
    As if politics is not a science you need to know in Islam..

    ReplyDelete
  5. Soon holy places will be taken over by shia Iran....if you don't have sound knowledge in politics. You gave all your country money to USA and it fired back to you and now want to have compensation for 9/11..
    Do you know why ? You told them that you are going to withdraw your mone year from its bank to make it bankruptcy...
    Do it if you can then ...you will get nothing ..
    When Allah says do not take non Muslims your close friends...it has meaning ..
    Saudi Ulama know too much about Bida ..
    But they need lessons now on politics..
    Fiqh of politics is more important than fiqh of rituals..
    You spend billions to do research baud and theology and dogma...look now ...entire Muslim world is on fire ..
    Even to read the situation you do not have experts in politics..
    As if politics is not a science you need to know in Islam..

    ReplyDelete
  6. Feroz,துருக்கி இராணுவ புரட்சி,எகிப்து சிசி இராணுவ புரட்சி அனைத்துக்கும் சவுதி பின்னால் உள்ளது இஸ்ரேல் உற்பத்திகள் அநேகமானவை காணப்படுகின்றன இப்படி இருக்க சல்மான் எப்படி முஸ்லீம்களின் காவலன் ஆவான்

    ReplyDelete
  7. These so-called Arab leaders are fiddling while Aleppo is burning. The leaders may have egg on their face.

    ReplyDelete
  8. Pls correct our imaan and ahlaq allah will help us at always.we have to do treatment in correct place.wich guide sahaba (rali)from mohammadh (sal)

    ReplyDelete

Powered by Blogger.