October 10, 2016

யாழ்ப்பாண பிரதேச செயலகம் முன், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண முஸ்லீம்கள் மீள் குடியேறிய பரச்சேரி கிராமத்தில் இனி எதுவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது எனவும் இதனால் நீர்வளம் பாதிக்கப்படுவதாக அங்கு சென்ற அரச அதிபர் நா.வேதநாதன்  தெரிவித்துள்ளார்.

 (10-10-2016)  யாழ் முஸ்லீம்கள் பரவலாக குடியேறி வரும் அப்பகுதிக்கு அரச அதிபர்,யாழ் பிரதேச செயலாளர் தயானந்தன்,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் சகிதம் சென்று மேற்கண்டவாறு கூறி சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அம்மக்கள்  யாழ் பிரதேச செயலகத்தின் முன்பாக நியாயம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதனையும்  சில அரசியல் சார்பானவர்கள் தடுக்க முற்பட்டு இறுதியாக அம்மக்கள் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இப்பரச் சேரி மீள் குடியேற்ற கிராமம் தொடர்பாக  கடந்த 3 வருடங்களாக  பல்வேறு  தரப்பினரும் முஸ்லீம் மக்களை மீள்குடியமர்த்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் அரச அதிபரின் கருத்தானது அம்மக்களை போராட்ட நிலைக்கு தள்ளி விட்டது.


32 கருத்துரைகள்:

பரச்சேரி எனும் பொம்மை வெளி முஸ்லீம்களின் பூர்வீகம் அல்ல அது தமிழர்கிராமம் முஸ்லீம்கள் கெஞ்சிகேட்டு அங்கு ஒரு பகுதியில் குடியேறினர்.அவர்களூக்கு நிலம் வழங்கியது கக்கீம்மோ,ரிஷாத்தோ,அஷ்ரப்களோ அல்ல தமிழ்தலைமைகளே.தாமும் தமிழர் என்று கூறியே தமிழர் வழங்களை பெற்றனர் முஸ்லீம்கள் எம்ளங்களை அபகரித்து விட்டு தமிழன் கூடாதவன்.நாம் முஸ்லீம் எமக்கு தனித்துவம் உண்டடூ என்கின்றனர்.
யாழ் மேயராக முஸ்லீம் ஒருவரை அமர்த்தி அழகுபார்த்தோம்.
மாணகா உறுப்பினர்.பாராளுமன்ற உறுப்பினர் என எல்லாபதவியும் வழங்கினோம்.பதில் எமக்கு பயங்கர வாதி பட்டமே எஞ்சியது.

Muslims deserve equal rights like Tamils.But Tamil officers look them with racial and inequal treatment.

துரையப்பாவுக்கு பின் யாழ் முஸ்லிம்களுக்கு உதவி செய்த ஒரு தலைமையை கூறும் பார்க்கலாம் குமரன் குமரா..... எல்லாம் அறிக்கையாக தான் இருக்கும் ..

Who are you to tell the lands belongs to a community? (Tamils,Sinhala,Muslim) everybody can live everywhere that is human rights. We don't want to beg you to get land from your people's. It's our human rights. First you learn what is human rights then you comment for such issues. Don't post such idiotic comments herafter. Respect the humans rights in order to get rights for your community. Don't behave like a racist but behave Like a human to live together with everyone.

குமரன் குமரன் அவர்களே இதுவே ஒரு பௌத்தன் உங்களிடம் வந்து இது ஒரு பௌத்த நாடு; நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னால் நீர் என்ன செய்வீர்.

KUMARAN ORU TAMILANO MUSLIMO SINGALAWANO ILLAI. SARIYAHA SOLWATANAL KUMARAN MANITHANE ILLA.

This comment has been removed by the author.

Tamils deserve equal rights like muslims.but muslim officers look kalmynai tamils with racial, fundermental inequal treatment.

உண்மை கசக்கும்

ஏன் தமிழ்தலைமைகள் உதவி செய்ய வேண்டும்? முஸ்லீம்தலைமைகள் தமிழருக்கு என்ன செய்தனர்.
யாழ்மாநகரில் ஒரு வட்டாரத்தில் வாழும் முஸ்லீம்களுக்கு மாகாண உறுப்பினர் பதவி விக்கியால் 2013ல் வழங்கப்பட்டது.
2004ல் பாரளுமன்ற ஆசனம் சம்பந்தனால் வழங்கப்பட்டது.
முஸ்லீம்களுக்கான தனி அதிகாரஅலகு யோசனை வடமாகாண சபை முன்மொழிந்தது.
இந்த அளவுக்காவது முஸ்லீம்தலைமைகள் தமிழர்க்கு ஏதும் செய்துள்ளதா?

This comment has been removed by the author.

முஸ்லீம்களுக்கு தமிழ்தலமைகள் ஏன் உதவி செய்ய வேண்டும்.தமிழ்தலைமைகள் பயங்கரவாதிகள்.,இனவாதிகள் அவர்களிடம் ஏன் உதவி எதிர்பார்கிறீர்கள்.

Jaffna is our land our tamil land you muslims came to business purpose only.

பரச்சேரி கிராம குடியேற்றம் சம்பந்தமான, அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது.

அத்தோடு, ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசக் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லல் வேண்டும்.

No room for another kathankudi or earavur in jaffna

யாழ்ப்பாணம் தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல.

திரு குமரன் வர்க்கத்திற்கு
உங்கள் கருத்துக்களை வாசித்த போது நீங்கள் சற்று அதிகமாகவே குழம்பி உள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது.
இது யாழ் முஸ்லிம் வட்டார பிரச்சினை இங்கு வந்து கல்முனை பிரச்சினை பற்றி பேச வேண்டியதில்லை.மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலுல்லது.
தேசிய பட்டியலில் இடம் தருவதாக கூறி முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று தராமல் இழுத்தடித்து கடைசிக் கட்டத்தில் அதைக் கொடுத்தார்கள். அதனால் கிடைத்த பலன் 1990 ல் எங்களை விரட்டிய போது கொள்ளையடித்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தூசுக்கு சமானம்
மாகாண சபை உறுப்பினர் பதவி விக்கி கொடுத்ததில்லை.TNA க்கு‌ம் NFGG க்கு‌ம் ஏற்பட்ட உடன்பாடு மூலம் மன்னாரில் போட்டியிட்டவருக்கு வழங்கப்பட்டது.
பரச்சேரி வெளி நிலங்கள் முஸ்லிம்களால விலைக்கு வாங்கப்பட்டவை நான் அறிந்த வரையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிலங்களில் விவசாயம் செய்யப்படவில்லை.
இந்த காணிகளில் தமிழர் வீடு கோயில் கட்டலாம் ஆனால் முஸ்லிம்கள் கட்டக்கூடாது.
குமரா ஒரு ஏழைத் தருமியாக நான் கேட்கிறேன் உம் அப்பனிடம் கேட்டுச் சொல்லும் இது நியாயமா என்று?

hi,kumara nee manithane illa nee oru ina veri pidiththa miruham. மிருகத்திலும் வெறி பிடித்த மிருகம் உனக்கு அழகாக சிந்திக்கவே வராதா??? நெருப்பாகவே கக்குகின்றாயே.

will you agree if I say you came from India ? Mr kumaran. Human generations not came from the inner core of the earth. Everybody came from somewhere else. That is how generations was populated. Can you answer who was in Sri Lanka before 10000 years? You cannot. So, you should understand the history of population. You don't have authority to tell to anyone not to live in the land which is not belongs to you. Imagine, what will happen if southern tells to tamilians of the south to evacuate the land? So, behave like a human otherwise go to a hospital to checkup. I think you are mentally upset because of LTTE. Don't worry. I will help you to recover from the sick.

இடம் கொடுத்தால் மடம் கேட்கும்குணமே முஸ்லீம்களின் குணம்.
குறிப்பாக பரச்சேரியில் தமிழரிடம் காணிபெற்ற சிறிது காலத்திலேயே முஸ்லீம்கள் தமது குணத்தை 1960 /70களின் பின்னர் காட்டினர்.
அதாவது பரச்சேரியை முஸ்லீம் வட்டரத்துடன் இணைக்கும் நேக்கத்தில் நயவஞ்சக நிலஆசையை வெளிப்படுத்தினர்.தமிழர் நிலமான பொம்மை வெளியினை தாம் புதிய சசோனகதெரு என்று அழைத்து அதனாலெயே தமிழர்கள் சந்தேக கண்கொண்டூ முஸ்லீம்களை பார்கின்றனர்.
மேலும் நீர் குறிப்பிட்டது பபோல NFGG உடன ஒப்பந்தம் செய்தாலும் தமிழர் வாக்குகளை கோண்டே ஆசனம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.
உமது பதிவு முஸ்லீம்களின் நன்றிஅற்ற குணத்தை தெளிவாககாட்டுகிறது.

இன்றுகிழக்கு மாகாண முதமைச்சர்பதவி தமிழர் வழங்கிய உதவியில்லையா.
11உறுப்பினர்களைகொண்ட த.தே.கூ நினைத்திருந்தால் சிங்களவருடன் இணைந்து ஆட்சி அமைத்திருக்கலாம்,ஹநன்றி கெட்ட ஜென்மங்கள்.

Tamils and Muslims negotiated about Eastern CM post to Mislim.

Actually Tamils did not give anything to Muslims in East.

Naleem - He is a useless guy.

Let him bark. Who cares?

இவர்கள் இன்னுமொருமுறை குழியில் விழாமல் திருந்த மாட்டார்கள்.வடக்கும் கிழக்கும் போதுமா நீங்கள் முன்பு ஒரு காலம் கூறினீர்கள் போலோன்னருவை மன்னம்பிட்டி எல்லாம் தமிழர்களின் தாயகம் அதையும் சேர்த்துத்தான் தமிழ் நாடு பிரியும் என்று அதனால் மன்னம்பிட்டி பஜாரில் இருந்த தமிழ் கடைகள் எல்லாம் விரட்டப்பட்டது.குமரன் போன்ற மடையர்களின் காவளிப்போக்கால் அப்பாவித்தமிழ் மக்கள் பறந்து வால முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.பொறுமையாக இருங்கள் உங்களுக்கு வடக்கையும் கிழக்கையும் வாடமத்தியையும் ,சேர்த்து போலிஸ் ,காணி,பாதுகாப்பு நிதி, நீதி ,எல்லாம் சேர்த்து தருவார்கள்.இவன் குமரன் போன்ற படு பயங்கரவாதிகளின் பிரச்சினையால் தான் இந்தளவு இலங்கை பின்னடைய காரணம்,இவனின் ஒவ்வொரு மூச்சும் தீவரவாதமாகத்தான் இருக்கிறது ,தீவர வாத சிந்தனையோடு காட்டில் கிடந்தவனுக்கு நாகரீகம் என்றால் என்னவன்றே தெரியாமல் பச்சத்துவேசம் பேசுகின்றான்,உயிரை கொடுத்து இணக்க வேண்டும் உயிர் இல்லாமல் எதற்கு ,இதனால்தான் பூண்டோடு அழிந்து போனது.பேராசை பெரும் தரித்திரியம் .கடைசியில் வடக்கை ஆளவும் கிடைக்காது ,

வட மாகாணத்தை 3 ஆகப் பிரித்து, 3 மாகாணங்களாக்கி, வேறு பெயர் சூட்ட வேண்டும்.

குமரா முஸ்லிம்களுக்கு செய்த உதவி என்ன என்று கேட்டால் அல்லக்கைகளுக்கு பதவி கொடுத்ததை சொல்கிறீ்ர்.. உமக்கு இனவியாதி பிடித்துள்ளது.. பிரமாதமான பதில்...

உன்ப்பன் பேரைவை (கனவில்)

அப்ப ஒவ்வேரு முஸ்லீம்களின் வீடுவீடாக வந்து உதவி சசெய்ய வேண்டுமா!!
லுசு,
நான் இனவாதி என்றால் நீ அடிப்படை வாதி.

jaffna muslim பின்னூட்ட பகுதி இந்த குமரனின் பச்சை இனத்துவேச பகுதியாகி விட்டதே.இவன் ஏதாவது கிறிக்கினால் கிறுக்காகவே பதிவிடுகிறான் பச்சை இனத்துவேசி இவனுடைய கிறுக்கலுக்கு பதில் கொடுத்து கொடுத்து நாங்களும் கெட்டுப் போய் விடுவோம்.கவனம் bro.s

அட லூசுப்பயலே குமரா ஒரு முஸ்லிம் அடிப்படைவாதியாகதான் இருப்பான் எமக்கு எதிராக மற்ற இனம்தான் பயங்கர வியாதியாக இருக்கும் அது சரி தன் இனத்தையே மண்ணல்லி போட்டதாச்சே உன்னினம் 30 வருடத்துக்கு முன் முன்மாதிரியாக இருந்த உன்னினம் இன்று rss பயங்கர வாதிகளோடு கூட்டு சேர்ந்து தமினையே அழிச்சவங்களாச்சே இப்படியே கதை சொல்லி பாட்டு பாடி வாய் சவடால் விட்டு சாக வேண்டிய துதான் ..

தமிழ் ஊடகங்களில், முஸ்லிம்கள் கருத்து எழுதினால், ஒரே தணிக்கை மயம்.

இங்கே காபிர் கூட்டத்திற்கு எல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

Post a Comment