October 21, 2016

இந்து மதகுரு பூஜை செய்தபோது, புனித அல்குர்ஆனை பயன்படுத்திய சக்தி TV (படங்கள்)


சக்தி Tv தனது கலையகத்தில் புதிய HD வீடியோ அறை ஒன்றை திறந்துள்ளது. இதன்போது இந்து மதகுரு ஒருவர் பூஜைகளை நடத்தியுள்ளார்.

இதன்போது புனித திருமறையான அல்குர்ஆன், பூஜை செய்யப்பட்ட அந்த இடத்தில் திறந்து வைக்கப்பட்ட  நிலையில் இருந்துள்ளது.

19 கருத்துரைகள்:

அல் குர்ஆன் இப்படி வைத்து பூஜை செய்வதற்கு அது கொடுக்கப்பட்டது கிடையாது அது சொல்லும் அதன் வழியில் ஒவ்வொரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே அது இறக்கப்பட்டது

இப்படி மூடத்தனமாக அதை வைத்து பூஜை செய்வதற்கு அல்ல தயவு செய்து சிந்தித்து செயல்படுங்கள்

its our response to clear them between different with Holy Qran (Islam)& other religion's believes.


ஷக்தி டிவி நிர்வாகத்தில் பல முஸ்லீம் நபர்கள் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் கை கூப்பி வணக்கம் சொல்கின்ற நிலையில் இது எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல..
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இவர்கள் செய்யும் பூஜைகளுக்கு கோடி மடங்கு எதிரானதும், அதே நேரம் இந்த பூசைக்காரனுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் பல கட்டளைகளும் அறிவுரைகளும் நிறைந்த குர் ஆனை , வைத்தே பூசை செய்வது தான் அறியாமை....
இதுக்காக கோபிக்க தேவை இல்லை..அழகிய முறையில் ஷக்தி டிவி க்காரனுகளுக்கு, .. இனிமேல் இப்படி செய்யாது இருக்க விளங்கப் படுத்த வேண்டும்.....

அல்லாவொ சிவனொ கேபிக்கமாட்டார்கள்.

வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம் இது. மத வழிபாட்டு விடயங்களளை செய்ய முன் உரிய மத போதகரிடம் ஆலோசனை எடுத்திருக்க வேண்டும்.

Let them read it and Quran is reelveald to Read and understand and
They will know through by reading it

அறிந்துகொள்ளுங்கள் அல் குரான் பூஜைக்குறிய பொருளல்ல என்று முஸ்லிம்களுக்கு தெரியும் மாற்று மதத்தினருக்கு தெரியாது. அவர்கள் ஒரு பொது சமயக்கிரியைக்காக குரானையும் வைத்திருக்கலாம். இந்த விடயங்களை பெரிதாக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை

May Allah guide them in right path.

What a mad action. Purposely had done. They wanna hurt muslim's hearts. As a Tamil Channel, they have to respect muslims. Shakthi should apologize from the Sri Lankan muslims as well as whole world's muslim.

Ya Allah Make them READ YOUR Message and get reverted to ISLAM as their way of life.

If they read.. Their heart will open to know who is their creator and to who they should submit their worship.

Worship the Creator Not the Creation.

Ya Allah Guide them to read and understand your message (Quran)

Mr.kumaran sariyaha uchcharika theriyatha unnakelam. Ithu velankathu.enpathai velankikol.

குர்ஆன் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் (அனைத்து மதத்தினருக்கும்) மான இருதி guide நுல் குர்ஆனை பின்பற்றுபவார்கள் முஸ்லீம்கள்

தமிழ்த் திரைப்படங்களில் கூட இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பிழையாக காட்டப் படுகின்றன.
இந்த விடயத்தை இரு விதமாக அணுகலாம்.
1 - சர்வமத அங்கீகாரம் / சகல இன மக்களினதும் மனங்களை ஈர்த்தல்.
2 - வேண்டுமென்றே கொச்சைப் படுத்தல்.
அவர்களின் நோக்கம் எதுவானாலும் அதை எதிர்ப்பதில் நாம் காட்டும் தீவிரம் ஏராளமான நடுநிலை சிந்தனையாளர்களை இஸ்லாத்தில் இருந்து தூரமாக்கி விடலாம்.
இஸ்லாத்தின் செய்தி அவர்களுக்கு கிடைக்காமலிருக்க நாமே காரணமாகி விடலாம்.
எதையுமே ஹிக்மத்தோடு அணுகுவதே சிறந்தது

அடே மாங்கா நீ சோறு திங்கயா இல்ல p திங்கயா just thing

அடே மாங்கா நீ சோறு திங்கயா இல்ல p திங்கயா just thing

Mohamad Ismath உம். பிறவி குணத்தை இப்படியா பகிரங்கப் படுத்துவீர்.#So funny

இங்கு பார்க்க வேண்டியது ஆன்மீகத்திற்கும் அறிவிலிகளுக்கும் இடையேயான வித்தியாசமாகும்.. இது சக்தி TV யில் உள்ள கலைக்கூத்தாடிகளினால் செய்யப்பட்ட கோமாளித்தனமாகும். இந்த கோமாளிகள் மத சமர்த்துவம் தருவதாக நினைத்து இந்து ,இஸ்லாமிய வணக்கப்பொருட்களை ஒரே மேசையில் வைத்துள்ளார்கள். அங்கு பூஜை செய்ய வந்த பூசகர் அந்த இடத்தில் வைக்கப்பற்றிருந்த குரான் பிரதியை எடுக்க சொல்வது அநாகரீகம் என கருதியதால் அருகிலிருந்த இந்து வணக்கப்பொருட்களுக்கு பூஜை செய்துவிட்டு சென்றுள்ளார். இதை பார்த்த அறிவிலிகள் குரான் பிரதிக்கு பூஜை செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளார்கள் . செய்தியை படித்த தீவிரவாதிகள் வழமை போல மேலும் கீழும் குதித்துள்ளார்கள் .

Post a Comment