Header Ads



குவைத்தியருக்கு மாதம் 75 லிட்டர் பெட்ரோல் இலவசம்

ஒவ்வொரும் குவைத்திய குடிமகனும் மாதம் 75 லிட்டர் பெடரோலை இலவசமாக பெற்று கொள்ளலாம் குவைத் அரசு அறிவித்திருப்பது குவைத்தியர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருப்பதோடு உலகின் பார்வையையும் குவைத்தை நோக்கி திருப்பியிருக்கிறது

2 comments:

  1. மன்னராட்சியை காப்பாற்றி கொள்ள அங்கே நடக்கும் அனாச்சாரம் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளை மூடி மறைக்க மக்களுக்கு கொடுக்கும் லஞ்சம் மாதம் 75 லீட்டர் பெற்ரோல்,குவைத் சென்று வந்தவர்களிடம் கேட்டு பாருங்கள் அங்கு நடக்கும் கூத்தை

    ReplyDelete
  2. Isthikar நீங்கள் சொல்வது 100% சரியானதே மக்களை தொடர்ந்தும் மாக்களாக வைத்திருப்பது அரபு மன்னர்களின் தொடர்ச்சியான திடடம் அதற்காக இஸ்லாத்திற்கு எதிரான எதையும் செய்ய தயங்க மாடடார்கள். வெளி உலகுக்குத்தான் அரபுக்கள் வேஷம்

    ReplyDelete

Powered by Blogger.