October 06, 2016

70 நபிமார்கள் உபயோகித்த கிணறு

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸ் மஸ்ஜித் அருகில் உள்ள இந்த பழமையான கிணறு இன்றும் இருக்கிறது. சுமார் 70 நபிமார்கள் இந்த கிணற்று நீரை உபயோகித்ததாக நம்பத்தகுந்த வரலாறு கூறுகிறது.


7 கருத்துரைகள்:

70 நபிமார்கள் ? குர்ஆனில் கூறப்பட்ட நிபமார்களின் எண்ணிக்கை 25, மொத்த நபிமார்கள் 125000.
70 பேர் என்பது எப்படி தெரியும் பெயரோ, ஹதீஸ்களிலோ கூறப்படாமல்?

Al Quran only states about much lesser number of prophets. What is that trustworthy source of such statement, which should date back couple of thousand years. Is it Bible?

25 நபிமார்களின் வரலாறுதான் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.70 நபிமார்கள் உபயோகித்து இருப்பதற்கு என்ன ஆதாரம் குர்ஆன் அல்லது ஹதீஸ்கள் இருக்கிறதா நம்ப தகுந்த ஆதாரம் எதில் உள்ளது .தயவு செய்து பதிவிடவும்

Voice and musthafa unmaikku azaram illai muzalla neenga porandhazukku aazaram thedungal

நிஸவி? பிறந்தற்கு ஆதாரம்.? கலிமண் தலை... பிறந்ததால் தானே இன்னும் உயிருடன் இருக்கிறோம்.
ஒரு வேலை பெற்றோர் யார் என்று ஆராயச்சொல்கிறாரோ??

இனிமேல் Identity card , birth certificate , passport எதையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
ஏனைன்றால் நீங்கள் இன்னார்க்குத்தான் பிறந்தீர்கள் என்பதற்கு அது தானே ஆதாரமாக ? Identity card உபயோகிக்க வேண்டாம். நீங்கள் தானே ஆதாரம் தேவையில்லை என்கின்றீர்கள்...

சகோ,NisviNisthar அவர்கள் மிகவும் பாதாளத்தில் விழுந்து கிடப்பது போல் இருக்கிறது அவரின் கருத்து.உன்மைக்கு ஆதாரம் இல்லையாம் அப்போது பொய்யான விடயத்துக்கா ஆதாரம் தேவை ஒருவனை கண்டேன் என்றால் ஆதாரம் காட்ட வேண்டும் எங்கே .எத்தனை மணிக்கு.எவ்வாறான நிலையில் இதுபோன்ற ஆதாரம் காட்ட வேண்டும் .காணவில்லை என்றால் அதர்க்கு ஆதாரம் தேவை இல்லை ஏன் காணவில்லை எங்கு காணவில்லை.எப்படி காணவில்லை என்ற கேள்விக்கு இடம் இல்லை ..ஆகவே 70 நபிமார்கள் என்றால் என்ன ஆதாரம் ,கட்டாயம் ஆதாரம் காட்ட வேண்டும் .இது இஸ்லாம் கடந்த காலங்களிலும் இவ்வாறு கப்ஸாக்களை எழுதி இன்னும் அந்த கூட்டத்தை திருத்த முடியாமல் உள்ளது.பொறுப்புள்ளவர்கள் பொறுப்போடு எழுத வேண்டும் .

Post a Comment