Header Ads



உள்ளராட்சி தேர்தலில், மைத்திரிபால தரப்பு  4 ஆம் இடத்தை பெற்றுக்கொள்ளும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் நான்காம் இடத்தையே பெற்றுக்கொள்ளும் என ஜே.என்.பி.யின் ஊடகச்செயலாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.

சிறிசேன தலைமயிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மூன்றாம் அல்லது நான்காம் இடத்திற்கு தள்ளப்படலாம் எனவும் இதன் காரணமாகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பின்போடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளராட்சி மன்றங்களில் அரசியல் பிரமுகர்கள் நிர்வாகம் செய்தால் தற்போதைய வரட்சி போன்ற நிலைமைகளின் போது அவர்களின் ஒத்துழைப்பினை காத்திரமான வழிகளில் பெற்றுக்கொண்டிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

9 comments:

  1. அப்படினா முதலாமிடத்தை பிடிக்கும் கட்சி யார்?

    ReplyDelete
  2. Pls do not write his name as Mohammed muzammil..

    ReplyDelete
    Replies
    1. Ifso not, can write his name as Mohammed Riyaz....?

      Delete
    2. Ifso not, can write his name as Mohammed Riyaz....?

      Delete
    3. Ussanar nawas do u have pain somewhere I can get rid of it. Will deal personally.

      Delete
  3. அப்போது நீங்களும் விமல் வீரவனசயும் நடத்தும் கட்சி எத்தனையாவது வருமென்று கூறவே இல்லே.மேலும் மண்டையிலுள்ள முடிகளெல்லாம் கொட்டிப்போனதால் நன்றாக சிந்திப்பதற்குறி மூளையில் உள்ள என்னத்தனமை விரைவாக வெளியாகி தற்போது மூலை காய்ந்துள்ளது ஆகவே யாரிடமாவது முடி கொஞ்சம் இரவல் வாங்கி தலையில் ஒட்டிக் கொண்டு நன்றாக கச்சான் கொட்டை( நிலக்கடலை) அதிகமாக சாப்பிடவும் அதில் மூலை சிந்தனை வளர்சிகுறிய எண்ணெய் அதிகமாக உள்ளது.

    ReplyDelete
  4. அப்போ நீங்கள் 5ம் இடம் JVPஇரண்டாம் இடம் UNPமுதலாம் இடம் இது எப்படி.

    ReplyDelete
  5. Ada modappayale, please contest alone under your party and see which rank you would get.... media doesnt have any other news to cover this modayas pree briefing..

    ReplyDelete
  6. Mudalam idaththai pidippadu un katchiya? Poda mattu musammile.

    ReplyDelete

Powered by Blogger.