Header Ads



கனடாவில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல்

யாழ்ப்பாண முஸ்லிம்கள் பயங்கரவாத புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 26 வருடங்களாகுவதையிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடல் கனடாவில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஒன்றுகூடல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1646 Victoria Park Avenue. 
North York,
Ontario m1r1p7 
Canada.    

தொடர்புகளுக்கு

0016476328673  
                      
Nameez Abdul Gafoor         


2 comments:

  1. Good thing to be done.If possible, please invite international organizations that raise voice for human rights.

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் எமது மக்களின் விடிவுக்காக புலம் பெயர்ந்து வாழும் யாழ்வாழ் முஸ்லிம்கலை ஒன்றினைத்த Jaffnamuslim.com அமைப்புக்கும் எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.