Header Ads



சவூதி அரேபியாவில் 13 வயது மாணவி, உடற்பயிற்சி ஆசிரியையாக நியமனம்

13 வயதிலேயே உடற்யிச்சி ஆசியையாக  பணிநியமனம் பெற்று இஸ்லாமிய சகோதிரி சாதனை.

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி சவுதி அரேபியாவை சார்ந்தவர் 

விளையாட்டு துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தினால் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றார் 

அவரது விளையாட்டு திறனை ஊக்க படுத்தும் விதத்தில் அவரை சவுதி அரேபியாவின் கல்வி துறை ரியாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்பயிர்ச்சி ஆசியையாக பணிநியமனம் செய்தது

ஹிஜாபுடன் காட்சி தரும் அந்த சகோதிரிக்கு அவரது முன்னேற்றத்திற்கு அவர் அணிந்துள்ள ஹிஜாப் தடையாக இருக்க வில்லை 

2 comments:

  1. ஹிஜாபுடன் காட்சி தரும் அந்த சகோதிரிக்கு அவரது முன்னேற்றத்திற்கு அவர் அணிந்துள்ள ஹிஜாப் தடையாக இருக்க வில்லை/// இது ஹிஜாபா?

    ReplyDelete

Powered by Blogger.