Header Ads



நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்கிய சவுதி

சவுதி அரேபியா தற்போது நிதி நெருக்கடியில் இருந்து வரும் நாடாகும்

தமக்குள்ள நிதி நெருக்கடிக்கு செயர்க்கையான பல காரணங்கள் இருந்தாலும் அவைகளை களையும் பணியில் முழு முச்சில் சவுதி அரேபியா செயலாற்றி வருகிறது

அந்த நெருக்கடிக்கு இடையேயும் தமது சகோதர நாடுகளுக்கு செய்யும் உதவிகளில் சவுதி அரேயியா குறைவைக்கவில்லை

ஆப்கானிஸ்தானின் புதிய கட்டுமான பணிகளுக்காக 100 மில்லியன் டாலர்களை சவுதி அரேபிய வழங்கும் என்று இன்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது

6 comments:

  1. For those who hate SAUDI for no reason

    ReplyDelete
  2. May Allah guide us to follow the Islam as he like without following Saudiya or Thurkiya or Thamul Naadu,etc.

    ReplyDelete
  3. சூனியம் செய்தவர்கள் தானே சூனியத்தை மீட்க வேண்டும். ஆப்கானை மீட்கவேண்டியது சவுதிக்கு கடமைதானே.

    ReplyDelete
  4. Allah knows best.

    Once decided to hate a country... You may find reason to oppose them even if the country is found to do good works all around the world.

    Alhamdulillah.. It is Allah who rewards for good leaders and their kind heart. Lucky Allah did not give to human being who favours certain hisbiya and oppose all good others do.

    See..how many of your relatives and may be your family members even, Allah has made them to get the help of Saudi to earn their sustanance.

    We support the Good of this country and Dislike any bad but not create hate toward it.

    May Allah Protect and Guide All Muslim Leaders of countries in the world.

    ReplyDelete

Powered by Blogger.