Header Ads



SLFP யின் 65 ஆவது ஆண்டு நிறைவுவிழா, நீல உடையுடன் மைத்திரி, சந்திரிக்கா பங்கேற்பு (படங்கள்)


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (04) பிற்பகல் குருணாகல் மாளிகா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.




No comments

Powered by Blogger.