September 01, 2016

மகாத்மா காந்தியை கொன்றது RSS இயக்கத்தினர்தான் - ராகுல் காந்தி

தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்தான் என்று காங்கிரஸ் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துளளார்.

தலைநகரில் வியாழனன்று இந்த கருத்தை வலியுறுத்திய அவர், இதற்காக தன் மீது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்தாலும் அதைச்  சந்திக்கத்  தயாராக உள்ளேன் என்றும் அறிவித்தார்.  

1 கருத்துரைகள்:

Idian Muslims are suffering in the hand of unruled RSS and these type of evidences from a responsible person will nude them in public. Most of the Indians have already started to brick-bat them.

Post a Comment