Header Ads



அமெரிக்காவின் புகழ்பெற்ற Rapper Kevin gates இஸ்லாத்தை ஏற்று ஹஜ்ஜை நிறைவேற்றியபோது..!


-Ash-Sheikh TM Mufaris Rashadi-

அமேரிக்காவின் புகழ்பெற்ற Rapper Kevin gates புனித இஸ்லாத்தை ஏற்று இவ்வருடம் -2016 தமது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார்,

அல்லாஹ் இவருக்கு அவனது அருள்களை மென்மேலும் வாரி வழங்குவானாக!



3 comments:

  1. அறியப்படாத ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார் என்பதற்காக மட்டும் அவருக்கு "அமெரிக்காவின் புகழ்பெற்ற" என்னும் போலியான டைட்டலைக் கொடுக்க வேண்டாம். ராப் இசையில் திளைத்தவர்களுக்குக் கூட இவரின் ஒரு பாடலின் பெயர் கூட தெரியாது.

    Dr.Dre, Snoop Dogg, Nate Dogg, Warren G, 50 Cents, Eminem, Coolio, LL Cool J, Sean Puffy வரிசையில் அறியப்பட்ட ஒருவரல்ல இவர். UK, US, Billboard, R n B என்று எந்த வரிசையிலும் முதல் பத்து இடங்களுக்குள் கூட இவரது எந்தப் பாடலும் இதுவரை வந்ததில்லை.

    ReplyDelete
  2. இவர் புகழ்பெற்றவரா இல்லையா எனபதல்ல பிரச்சினை . வாழ்நாள் பூராவும் இசையுடனும் இன்னும் பல களியாட்டங்களில் நேரத்தை கழித்த ஒருவரை இஸ்லாம் எவ்வாறு, ஏன் ஈர்த்தது என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது.

    ReplyDelete
  3. Rishvin Ismath

    அறியப்படாத ஒருவரோ / அறியப்பட்ட ஒருவரோ என்பதெல்லாம் ஒரு முக்கியமான விடயமல்ல. இஸ்லாத்தை ஒருவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றால் அவர்தான் பெருமைப்பட வேண்டும். மாறாக இஸ்லாத்திற்கு அதனால் எந்தப் பெருமையும் இல்லை. மேலும் இஸ்லாத்திற்கு ஒருவர் மாறும்போது அவரின் பாதை மாற்றப்படுகின்றது. நரகம் செல்ல இருந்தவர் சுவர்க்கம் செல்ல வழி கிடைக்கின்றது. இதுதான் அவருக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய வெகுமதியாகும். உங்களுக்கும் அந்த வெகுமதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

    ReplyDelete

Powered by Blogger.