Header Ads



இஸ்ரேல் பிரதமருக்கு, கைகுலுக்க மறுத்த நெதர்லாந்து MP (வீடியோ)


பாலஸ்தீன் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நெதர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நெதன்யாஹுவுக்கு கை குலுக்கி வரவேற்றனர். அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கை குலுக்க மறுத்துவிட்டார்.

மேலும் அவரது சட்டையில் பாலஸ்தீன் கொடியையும் பொறுத்திருந்தார்.

பெஞ்சமின் நெதன்யாஹு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து மக்கள் பாலஸ்தீன கொடியை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Then... Why did he go all the way to airport to welcome Israel PM?, to do march-fast ?

    ReplyDelete
    Replies
    1. may b 2 convey his objection

      Delete
    2. i believe that Mr. Alan was sl government supporter during eelam war

      Delete
  3. Ajan Antonyraj,
    Yes it is that he wants to show the world that he is against Israel.if not he goes their he cannot show his anger OK.

    ReplyDelete

Powered by Blogger.