September 25, 2016

வடக்கு கிழக்கை மீள இணைக்க வேண்டும், முஸ்லிம்கள் அச்சமடையக்கூடாது - வியாழேந்திரன் MP

வடக்கு, கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும். இதன் ஊடாக சிறுபான்மையினத்தவர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும்.

இவ்விடயத்தில் முஸ்லிம்கள் அச்சமடையக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் கிழக்கு மாகாண சபை தொடர்ந்து தவிர்த்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

33 கருத்துரைகள்:

You say like this but what happened in the past is unforgettable and there is a reason for this fear
.

வடக்கு வடக்காகவெ இருக்கெட்டும் அதோடு மாகாண சபை முதல் அமைச்சர் பதவியும் இல்லமாக்கினால் நல்லது.

ஈக்கு விடந்தலையில் எய்தும்; இருந் தேளுக்கு
வாய்த்த விடங்கொடுக்கில் வாய்க்குமே - நோக்கரிய
பைங்கண் அரவுக்குவிடம் பல்அளவே; துர்ச்சனர்க்கு
அங்கமுழு தும்விடமே யாம்.
***
கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்க்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
வீங்க்குவதே நல்ல நெறி.
***
அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ? - திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ? கரை.

Muslims are afraid of the merger of the Northern and Eastern provinces because of their past experience when the Northern and Eastern provinces were merged

பாவம் கூட்டமே கனவுகளோடு அழைத்துக்கொண்டு நாட்களை கடக்கிறது

This comment has been removed by the author.

ஐயா அதிகாரத்தில் இருக்கும் உங்கள் கிழக்கிலேயே இருக்கமுடியவில்லை என்றால் எப்படி இணைந்த வடகிழக்கில் உங்களைப் போன்ற பச்சோந்திகளின் கீழ் நாங்கள் வாழ்வது
"ஐயா நாங்கள் சூடு கண்ட பூனை"

ஐயா அதிகாரத்தில் இருக்கும் உங்கள் கிழக்கிலேயே இருக்கமுடியவில்லை என்றால் எப்படி இணைந்த வடகிழக்கில் உங்களைப் போன்ற பச்சோந்திகளின் கீழ் நாங்கள் வாழ்வது
"ஐயா நாங்கள் சூடு கண்ட பூனை"

இவர் பெரிய ஆயுட்கால ஜனாதிபதி உத்தரவாதம் தாரார்

அப்படியென்றால் வட கிழக்கில் முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகளையும் பொருளாதாரங்களையும் மீள ஒப்படைத்து விட்டு இந்த கருத்தை கூறுங்கள் .

@Gee, உங்கள் தமிழ் இலக்கிய அறிவுக்கு எனது பாராட்டுகள்!, வாழ்த்துக்கள்!. 👍

ஆணால், என்ன சொல்ல வருகிர்கள் என்று தான் எனக்கு புரியமாட்டேனெங்குது.🤔

எங்ஙனம் அச்சமடையாதிருப்பது..?

ஒவ்வொரு தடவையும் அதிகாரப்பரவலாக்கல் கிடைக்கப்போகின்றது என்ற சூழல் ஏற்படும்போதே நன்றி மறந்து பேசுவதற்குப் பதில் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தால் உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலித்திருக்க முடியும்.

யுத்த காலத்தில் ஒவ்வொரு தடவையும் சில மாதங்கள் நீடித்த சமாதான காலத்திலேயே உங்கள் இனத்துவேஷக் கொடுக்குகளை நீட்டிய அரசியல்வாதிகள் நீங்கள். உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி எப்படி ஐயா இணைந்து வாழ சம்மதிப்பது?

நன்றி செல்லும் அளவுக்கு என்னங்க உதவிசெங்க?

புதிய அரசியல் அமைப்பு, தமிழனுக்கு எந்த விதத்திலும் உதவாது.

அனைத்துமாகாணங்களும்தனித்தித்திருக்க வடக்கும் கிழக்கும் ஏன் இணைக்கப்படவேண்டும்?அன்று அஸ்ரப் சம்பந்தனுடன் இதுபற்றிப் பேச்சுத்தொடுத்தபோது விரட்டியவர்கள் இன்று இருகரம் நீட்டுவதென்ன? எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுக்கமுண்டு.கண்டி நீதியமைச்சர் கிழக்குபற்றி பேசமுடியாது.

அவ்வாறு இனைக்க வேண்டுமெனில் கிழக்கு மாகணத்தை வட மத்திய மாகாணத்துடன் இனைக்கலாமே? வடக்கை விடவும் நிலத் தொடர்பால் அன்மித்த பிரதேசம்.

Yes, we have helped you alot.Muslim youths joined your liberation movements and made considerable contributions to your struggle.The reward that you offered them was to kill them. Muslim rich men contributed with money and vehicles. The reward that they got from you was abduction and captivity. Other Muslims gave you shelter in their homes when round ups and clearance by forces took place.The reward that got for this was massacres in mosques, explosions in markets and compulsary tax from them. HAVE YOU FORGOTTEN NORTH EXPULSION?

What not scared of Muslims ? Go and ask the people of veeramunai eravoor muthur puthukudiyirrpu karaithivu kalmunai. ...how many thousand innocent tamils were slaughter by Muslim terrorist

Then how did soniz get the name of "cap changers " ???

உங்களுக்குத்தான் ஒன்றும் புரிவதில்லையே ராசா .

நேருக்கு நேராக தாக்குபவனை நம்பலாம் ஐயா.. ஆனால் நீங்கள் முதுகில் குத்தும் துரோகிகலாச்சே . எப்படி உங்களை நம்பலாம் ? இல்லை இல்லை நம்பினாலும் அதுவும் பாவம் ஐயா.

@kumarn kumar
We Muslims in central province saved your life, women, children and your wealth in 1983 you forget the past or you ignore it

Kilakkula population tamil:609584 muslim:569182 ithula tamil kooda population athan vadakkaijum kilakkaiju inaikka porom unkalala mudinsa thaduthu paar

கிழக்கு தனியே நிம்மதியாக இருப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல் ? வடக்குடன் கிழக்கை இணைத்தால் போதுமா ? இல்லை மத்தி , வடமத்தி , வடமேல் எல்லாவற்றையும் இணைக்கணுமா?

அவர் முன் பின் தெரியாமல் சொல்லி விட்டார் அவரை விட்டு விடுங்கள் பாவம்.என்ன செய்ற பேசியதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளட்டும் இனிமேல் பேசுவதையாவது நன்றாக அறிந்து தெரிந்து பேசட்டும்

pampukku pal thulakka adkal thevayam ivaraum ivarodu sarnthavarkalaum anppalam
engalukkum engal santhathiukkum siyonisa vathikalodu uravu kidayathu..
alinchipothanaum oorukamamum ..............................?

Mr.mahendran Ask ur c ll explain to u.

முடிந்தால் இனைத்துப் பாருங்கள் ,

தமிழனுக்கு சவால் மட்டும்தான் விடத்தெரியும், செய்து காட்ட முடியாது..
முதலாவது தமிழனுக்கு ஒழுங்காக உண்ண , உறங்க ஏற்பாடு செய்யுங்கடா... இன்னம் ஏழைகளுக்கும் கூழியாக வேலை செய்பவர்களாகவும் தான் இருக்கின்றீர்கள். கஞ்சிக்குள் வழியப்பாருங்க.அதுக்கப்பறம் தனி நாடு தனி மாகாணம் கேழுங்கள்.
கஞ்சிக்கு வழி அமைக்கிறேன் என்று ஏமாற்றி கடைசியில் நஞ்சு குப்பியை அப்பாவி தமிழ் இந்துக்களின் உயிரை பழிகொடுத்த கிறிஸ்தவ பிரபாகரனை நம்பிய முட்டாள்கள் இன்னும் இருக்கிறார்கள்.

Slaughtered by muslims 😂... have a laugh mate. Whatever u said is right but these r the second part of the story. வினை விதைத்தவன் வினை அறுப்பான் ... best example is terror chief Prabakaran.

We gave shelter to few families for few days on 1987. As soon as Army left the areas we sent all of them safely to the church because on the other side violence from LTTE was increased so our family have to move to the safer area too. Once we moved, a culprit whoever staying in our house safely for few days came back and set fire to my house and destroyed it completely.
I m not saying all the Tamils are bad. But one of the person was asking on top about what muslims has done.

Post a Comment