Header Ads



முபாரக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் அதிபர், அல்ஹாஜ் MM முபாரக்கின் பெருநாள் வாழ்த்து


மக்கத்து மண்ணில்
மகத்துவத் தியாகம்
சொர்க்கத்து வாசம்
சோபனம் வீசும்
இப்றாகிம் நபியின்
குர்பானைக் கூறும்
ஹஜ்ஜின் மாண்பினை
இதயங்கள் பேசும்
ஆண்டுகள் தாண்டியும்
மாண்டிடா வரலாறு
தோன்றிய பெருநாள்
இன்பத்திருநாள்
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை
கூறி அகம் மகிழ்கிறார்கள்
கிழக்கின் ஜவுளிச் சமுத்திரம்
ஆடை உலகின் நித்திலம் 

முபாரக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் அதிபர் அல்ஹாஜ் எம்எம் முபாரக் மற்றும் குடும்பத்தினர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களும்.  ஈத் முபாறக்

No comments

Powered by Blogger.