Header Ads



இலங்கைப் பெண்கள், பியர் குடிப்பது அதிகரித்துவிட்டது - ஜனாதிபதி மைத்திரி கவலை

இலங்கைப் பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த சில வருடங்களில், புகைப்பிடிப்பது குறைந்துவிட்டது. எனினும், மதுபானம் பாவித்தல் அதிகரித்துவிட்டமை, புள்ளிவிவர தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

5 comments:

  1. இதுவல்லாம்BBS சேனாக்களுக்கு கண்ணுக்குதெரிவதில்லை மாற்றான் விடயங்களில் மூக்கை ஓட்டும் வேலையை பார்க்கும் இவர்களுக்கு நாட்டில் கொலை.கொள்ளை.கற்பழிப்பு.மதுபான பார்கள்.சூதாட்ட மத்திய நிலையங்கள் போன்றவவை கண்ணுக்குத் தெரியாது முஸ்லிம்கள் பள்ளியும் ,மத்ரசாவும்தான் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. கவலைப்படவேண்டாம் , ஒவ்வொன்றாக கடைசியில் இவர்கள் இஸ்லாமிய சட்டங்களைத்தான் அமுல்படுத்துவார்கள்.
      காரணம் இச்சட்டங்கள் மனிதனை படைத்த இறைவனால் வகுத்த சட்டங்கள் . ஒரு அப்பாவி கொலை செய்யப்பட்டால் அல்லது கறபழிக்கப்பட்டால் பாதையில் இறங்கி கொலையாளியை கொல்ல வேண்டும் , கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றெல்லாம் கோஷம் இடுவார்கள் .அதையே இஸ்லாம் கூறினால் தவறு என்பார்கள் .

      Delete
  2. This is not the way to comment. If you hurt any ones' feeling it is not Islam. Dear Brother, we must example for other communities.

    ReplyDelete
  3. அடடா இதுவல்லவோ சம உரிமை!!!

    ReplyDelete

Powered by Blogger.