September 05, 2016

புலிப் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், இப்ராஹிம் அன்சாரை தாக்கும் கொடுரமான (வீடியோ இணைப்பு)


மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.   

 இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகமானது உள்நாட்டு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் மிகவும் வன்மையான முறையில் கண்டிக்கின்றது.

https://www.youtube.com/watch?v=2uIzqrC5dR4

36 கருத்துரைகள்:

ஒரு முஸ்லீம் நாட்டிலேயே ஒரு முஸ்லீம் அதிகாரியை பகிரங்கமாக தாக்குதலுக்கு உட்படுத்தும் இந்த புலிப்பயங்கரவாதிகள் எவ்வாறு எமது வட கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும் இதனை ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்

The Muslim Voice" vehemently denounces this attack on our High Commissioner to Malaysia - HE. Ibrahim Sahib Ansar, by the LTTE gangs of Indian origin as reported. "The Muslim Voice" wishes HE. Ibrahim Sahib Ansar early recovery from the attack and return to his family, Insha Allah. The Ministry of Foreign Affairs of Sri Lanka making just a statement that they strongly condemn this attack is not enough. The government of Sri Lanka should take all necessary steps to demand the Malaysian Government to track down these Indian origin LTTE culprits and bring them before the "Rule of Law" in Malaysia at the earliest and appropriate punishment should be mooted against them. The Malaysian Police, Airport Security and the Government of Malaysia should tender a formal apology to HE. Ibrahim Sahib Ansar and the Government of Sri Lanka and assure that such a repetition will not occur in the future. "The Muslim Voice" expresses its concern especially because HE. Ibrahim Mohamed is a member of the Sri Lankan Muslim Community who is a longstanding and respected career diplomat of the Sri Lankan Foreign Service of the Ministry of Foreign Affairs, Sri Lanka. "The Muslim Voice" is also concerned about the behaviour of the Sri Lankan High Commission staff member who was accompanying the High Commissioner as the video shows"body language signs" that this official ran away leaving the High Commissioner to be beaten up and later appears casually holding his cellphone camera and pretending to look for something on the floor. Forensic analysis of this situation will tell the motive behind this officials actions which has to be probed at a high level by the Malaysian police and the Ministry of Foreign Affairs, Sri Lanka. Muslim Civil Society movements/groups and Muslim politicians should take up this matter with the government and also bring it to parliament for discussion.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

யாரை என்றாலும் சட்டத்தை கையில் எடுத்து, அதுவும் இப்படி அடிப்பது பிழை.
மலேசிய போலீசும் ஆறுதலாக வந்து தான். ஏனோ தானோ என்று தடுக்கிறார்கள். தூதுவரின் bodyguardம் ஓரே ஓட்டமாய் ஓடிவிட்டார்.

ஆணால், தந்திரோதமயமாக நிலமையை சமாளிக்காமல், தெரு சண்டியர் மாதிரி பதில் சொன்னதால் இப்படி நிலமை.

இந்த காமெடி பீஷை யார் தூதுவராக நியமித்தது?

இனியாவது மலைசியா விழித்துக்கொள்ள வேண்டும் புலி பயங்கரவாதத்தின் கோர முகத்தின் ஆரம்பத்தை இன்று கண்டு விட்டது. இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்க போன கூட்டம் நாளை அங்கும் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தலாம். மலைசியாவின் பொருளாதாரம் இதனால் பாதிப்படையலாம். உடனடியாக மலேசியா இந்த நாய்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மலேசியா முஸ்லீம் அமைப்புகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. தமிழ் தீவிரவாதிகளுக்கு அறிவும் இல்லை உணர்ச்சியும் இல்லையென்பதற்கு இன்று மலைசியாவும் சான்றாக அமைந்துவிட்டது. இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்

I am blaming here the Malaysian government. In all the airports there is security. Where is the heck security in the Malaysian airport?? After all the beating, these officers are just coming to separate??. SL government should make all efforts to put these rascals for a long time behind bars.

சரியாக காட்டு நாய்களின் கூட்டம் தமது இறையை வேட்டையாடுவது போல் உள்ளது . இந்தப்புலிப்பயங்கரவாதிகளா வடகிழக்கில் அமைதியை விரும்புவார்கள் ? யாஅல்லாஹ் எமது முஸ்லிம்களை இந்த புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பாயாக .

Shame shame what a shame Malaysian defence minister should resign

Mr.Ansar is a well educated high profile officer he was a protocol to former President Chandrika. He served in many countries.

நாய்கள் தாக்கியதா? மனிதர்கள் தாக்கியதகாக தானே நாங்கள் கேள்வி பட்டோம். Sry bro

தெரு சண்டியர் போல் பேசினால் தூதுவரை புலி சண்டியர்கல் தாக்குவீர்களோ? எவன் சொந்த. நாட்டை விட்டு கோலைகள் போல் ஒழிந்து வாழ்கின்றானோ அவர்களே கொமடி பீஸ்கல்

இந்த தமிழ் வெறியர்களுக்காக வடகிழக்கை கொடுப்பது? இந்த நாட்டை சமஷ்டி முறையிலோ அல்லது அதிகாரத்தையோ ஒருபோது அவர்களுக்கு ஒப்படைக்க கூடாது. நாட்டை துண்டாட துடிக்கும் இந்த கூட்டத்திற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரவளிக்க கூடாது

பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் பிச்சைக்கார நாய்கள் போல் வன்முறை இழைப்பதை பார்த்துக்கொண்டிருக்கும் மலேசிய பாதுகாப்பு அமைச்சு வெட்கப்பட வேண்டும்.

தமிழ் தீவிரவாத நாய்களின் கோழைத்தனமான இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இலங்கை அரசு தனது எதிர்ப்பை முடித்துக்கொள்ளக்கூடாது. உயர்ஸ்தானிகர் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதல் இலங்கை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். காரணம் அவர் இலங்கை சார்பான ஒரு பிரதிநிதி

Ajan antonyraj நீ யார் இவரை காமடி என்று கூற....உனக்கு என்ன தகுதி உள்ளது??? அவர் தரத்தை பற்றி கூற உனக்கு தராதரம் கிடையாது. அவர் அந்தஸ்து என்னவென்று உனக்கு தெரியாது. உன்னை போல படிக்காத முட்டாள் என்றா நினைத்தாய்???? நீ தன் ஒரு காமடி பீஸ். கேவலம் ஒரு போனை திருடியிருக்கிறது நாய் கூட்டம். சி கேவலம்...... ஒரு ராஜா தந்திரியை பற்றி பேசவே உனக்கு அருகதை கிடையாது.

இலங்கை அரசாங்கமும் மலேசிய அரசாங்கமும் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நன்றிகெட்ட தீவிரவாதிகளை நாய் என்று கூறி நன்றியுள்ள நாயை அவமானப்படுத்தியது தவறு தான்

இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு இலங்கை அரசு தனது எதிர்ப்பை முடித்துக்கொள்ளக்கூடாது. உயர்ஸ்தானிகர் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதல் இலங்கை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். காரணம் அவர் இலங்கை சார்பான ஒரு பிரதிநிதி

Antony போன்ற வத்திகானுக்கு அடிமையான காமடி பீஸ்களுக்கே தெற்காசியாவில் ஈழம் எனும் கனவு கிருஸ்துவ தேசம் அதிகமாக தேவைப்படுகின்றது. நீங்கள் கடைசிவரை கனவு மட்டுமே கண்டுகொண்டிருக்க வேண்டும். இங்கே தமிழர்களில் பலர் உப்பு சப்பில்லாத ஈழ கோட்பாட்டின் உண்மை நோக்கத்தை உணர ஆரம்பித்து விட்டனர்

Ajan கூறுவதைப்போல் மலேஷியா போலீசார் எனோ தானோ என்று தான் தடுக்கிறார்கள். ஒருவேளை இது திட்டமிட்ட சாதியாக கூட இருக்கலாம்.
எது எவ்வாறாயினும் இவர்களை கட்டாயம் பிடித்தி தண்டிக்க வேண்டும். இந்த விடயம் மலேஷியாவையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

இவர்களின் தொல்லை தாங்க முடியல. இந்த தமிழர்கள் எங்கு சென்றாலும் இதே கூத்து தான், வேலைசெய்து சம்பாரித்து முன்னேறுர வழிகளை பார்க்காமல், தமிழ், இனம் அப்படி இப்படி என்று சும்மா குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். சிலர் இலங்கையில் பிறக்காமலேயே எதோ இலங்கையை அவர்களுடைய பரம எதிரி போர் பார்ப்பார்கள்.

Its time for Malaysian Government do a clean sweep on illegals. If not they will face big threat to that country.
Little India Pakkam Sutri valaithaal salladai salladaiyaka pidikkalam.

#Mussadik mohamad...yes true .."Muslim" Refugees from Afgan, Iraq, Somalia,Syria,Yemen,Libya cowardly ran from their country and going to europe...comedy pices from religion of pieces...

Malaysian la piccha edukka pona koottam than ippidi panninarhal.piccha karan piccha than edukkanum

ஐந்து இனவெறிக் காடையர்கள் செய்த கோழைத்தனமான செயலுக்கு மொத்த தமிழினத்தையே இழிந்து பேசுகின்றீர்களே, ஒரு முஸ்லிம் செய்யும் தவறுக்கு மொத்த முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்டினால் எப்படியோ, இதுவும் அப்படியேதான் என்பதனை ஏன் உணர மறுக்கின்றீர்கள்?

காடையர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், இன்னொருவன் இது போன்று செய்வதற்கு சிந்திக்கவே கூடாது, அப்படி இருக்க வேண்டும் தண்டனை. மலேசியா செய்யுமா என்பதெல்லாம், இலங்கை அரசின் ராஜதந்திர அழுத்தத்தைப் பொறுத்ததே.

இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது இது நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டசதி என்பது நன்கு விளங்குகின்றது காரனம் உள்பக்கம் வைத்துதான் தாக்குதல் நடத்தப்படுகின்றது அதுவும் எர் போட்டில் சி சி டிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது நன்கு தெறியும் அவர்களும்
எந்தவிதமாகவும் தங்களின் முகத்தினைமரைத்துக் கொண்டு வரவும் இல்லை இதில் எதோ
ஒரு பின்னனி இருக்கின்றது இதில் அரசியல் வாதிகளின் பின்னனியாகவும் இருக்கலாம்
இதை மலேசிய அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் விட்டால் சர்வதேச நீதிமன்றம் சென்றால்
அங்குள்ள அரசியல்வாதிகளின் சீட்டு கிளியும்,

He should learn to speak.How can this guy be a diplomat.He might be a henchmen of Mahinda.

He should learn to speak.How can this guy be a diplomat.He might be a henchmen of Mahinda.

இதை யுத்த காலத்தில் கள்ள தோணியில் போய் ஐரோப்பாவில் தஞ்சமடைந்து ஈழம் வெண்டைக்காய்யென்று அங்கிருந்து அறிக்கைவிடும் தமிழ் தீவிரவாத அகதிகளுக்கு சொல்ல தகுதியேதும் உண்டோ?

நாங்கள் முஸ்லிம்கள் bro. இஸ்லாம் அடுத்த மதத்தையும் மதிக்க சொல்லி இருக்கின்றது. தவறு செய்தாலும் அவர்களும் அல்லாஹ்வினால் படைக்கபட்டட மனிதர்கள் bro

ஒரு சில தமிழர்கள் செய்த தவறுக்காக தமிழர்கள் அனைவரையும் கேவலமாக பேசி பாவத்தை தேடி கொள்ள வேண்டாம்

Gowri Paappa...Muslims did not go and dance in Europe like what you idiots did in Malaysia. These idiots wants to put Sri Lankan image down. Remember, it's good that the ambassador is a Muslim. If he was a Sinhala gentleman, u guys would have been fuxxxx up in Sri Lanka. Do you all remember the price what you paid for applying Tar on the bus number plates with SHRI. Mind what you speak.

Do you idiots understand that this is an stupid act? Taking the law into your hand is a crime, Beating is a crime, protesting without approval is a crime...then what makes you speak in favor of this crime?

இங்க பாருடா, ISIS முஸ்ஸிம் பயங்கரவாதிகளின் comments களை!.

யார் யாரை பற்றி comments பண்ணுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது.

கவனமாக வீட்டுக்குள்ளேயே இருங்கோ, அமேரிக்காவும் RAWவும் உங்களை தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

Uwais he's a high commissioner mind it. He's doing is duty. அவரை பற்றி சரியாக தெரியாமல் பேசாதே!! அவர் அனுபவம் தான் உன் வயது என்று நினைக்கிறேன். அவரை பற்றி கூற உனக்கு தகுதி கிடையாது. அவர் மகிந்தவுக்கு எடுபிடி கிடையாது. செய்தியை ஒழுங்கா கேட்டுட்டு பேசு.

Ajan antoyraj ISIS யூதர்கள்.... முஸ்லிகள் அல்ல..நநீ ஒரு அறிவிலி என்று எல்லாரும் கூறுகிறார்களே..உனக்கு எங்க இது புரியும்..நீ தான் original காமடி பீஸ் அவர் படித்து பதவிக்கு வந்தவர். ஒரு இராஜ தந்திரியை பற்றி பேசவே உனக்கு தகுதி இல்லை. உன்னை போன்ற ஒரு சிலரால் உன்ன இனத்துக்கே கேவலம். அவர் அங்கு ஏன் சென்றார்... எதுக்கு சென்றார் .... யார் கூறிச் சென்றார் என்றே உனக்கு தெரியாது. முழுமையாக நடந்த சம்பவம் என்னவென்றே உனக்கு தெரியாது.so நீ மூடிட்டு போறது நல்லது.

Isis தீவிரவாதிகள் இந்த நாட்டுக்கு எதிராக இறங்கினால் நாங்களே அவர்களை செருப்பால் அடித்து துரத்துவோமே தவிர உம்மை போன்று சமுதாயத்தை புலி தீவிரவாதிகளுக்கு கூட்டி கொடுத்து முகவரி இல்லாமல் போகும் முட்டாள் வேலையை செய்ய போவதில்லை

Bro. Sariyaaha sonnerhal. Nanri.ethaithaan atha solhiraar, namakku kilakku thani maahaanamaaha erukka wantum yanru. Miha sariyaana mutivu. Enru yadukkappatta thalla

He is a mahinda rajapaksa stooge. This attack was a contract given by mahinda

Post a Comment