Header Ads



இப்ராஹிம் அன்சார் மீதான தாக்குதலை, நாட்டின் மீது மேற்கொண்ட தாக்குதலாக பார்க்கிறேன் - மஹிந்த

மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்டதாக்குதலாகத்தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.

மலேசியா சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய மஹிந்த கட்டுநாயக்கவிமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் திட்டமிட்ட வகையிலே மலேசியா சுற்றுப்பயணம் அமைந்ததாகவும், அதன்படியேதன்னுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தான் செல்லவிருந்த விகாரைஒன்றின் தேரர் தாக்கப்பட்டமையினால் குறித்த தேரருக்கு ஏற்பட்டுள்ளபிரச்சினையை கருத்திற் கொண்டு அங்கு செல்வதை தவிர்த்து விட்டதாகவும்தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகளுக்கும் பாரிய வேற்றுமை உள்ளதாகவும், எனவே ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் வரை தான் கட்சியுடன்இணைந்திருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. தூதுவருக்கு தாக்கியதற்கும் SIFP&UNP யும் ஆட்சி அமைத்ததர்க்கும் என்ன சம்மந்லதம் இருக்கிறது ,அன்சாரீக்கு தாக்கியது நாட்டுக்கு தாக்கியதர்க்கு சமம் என்பது ஒOK

    ReplyDelete
  2. 'பெரியவரின் காலத்தில் அவருக்குக் காக்கா பிடித்து காலூன்றியது மட்டுமன்றி அதற்கு அப்பால் சென்றவர்தான் அந்த தூதுவர். எனவே 'பெரியவ'ரின் கூற்று அவருக்குச் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  3. Every thing by good plan.he have going to target majourority votes.

    ReplyDelete
  4. The Muslim Voice" vehemently denounces this attack on our High Commissioner to Malaysia - HE. Ibrahim Sahib Ansar, by the LTTE gangs of Indian origin as reported. "The Muslim Voice" wishes HE. Ibrahim Sahib Ansar early recovery from the attack and return to his family, Insha Allah. The Ministry of Foreign Affairs of Sri Lanka making just a statement that they strongly condemn this attack is not enough. The government of Sri Lanka should take all necessary steps to demand the Malaysian Government to track down these Indian origin LTTE culprits and bring them before the "Rule of Law" in Malaysia at the earliest and appropriate punishment should be mooted against them. The Malaysian Police, Airport Security and the Government of Malaysia should tender a formal apology to HE. Ibrahim Sahib Ansar and the Government of Sri Lanka and assure that such a repetition will not occur in the future. "The Muslim Voice" expresses its concern especially because HE. Ibrahim Mohamed is a member of the Sri Lankan Muslim Community who is a longstanding and respected career diplomat of the Sri Lankan Foreign Service of the Ministry of Foreign Affairs, Sri Lanka. "The Muslim Voice" is also concerned about the behaviour of the Sri Lankan High Commission staff member who was accompanying the High Commissioner as the video shows"body language signs" that this official ran away leaving the High Commissioner to be beaten up and later appears casually holding his cellphone camera and pretending to look for something on the floor. Forensic analysis of this situation will tell the motive behind this officials actions which has to be probed at a high level by the Malaysian police and the Ministry of Foreign Affairs, Sri Lanka. Muslim Civil Society movements/groups and Muslim politicians should take up this matter with the government and also bring it to parliament for discussion.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
    Replies
    1. @Noor Nizam, 2 kind requests for you
      (1) please call yourself "Rajapakse
      Voice", instead of Muslim voice, as you are a big fan of RP.
      (2) please don't do copy & paste comments all the time

      Delete
  5. Ivare ellaatayum arrange pannittu nadikkuraaru saaami..... Seekrem ellam velippadum....

    ReplyDelete
  6. Embassidar awarda weelaya SEYYANUM.MAHINDADA PINNALA POHA AWASIAM ILLA .MAHINDA IPPO SATARANA MANDIRI.PINNALA POHA AWASIYAM ILLA.

    ReplyDelete
  7. Ajan Antonyraj,

    1. I have always stated that I am an SLFP Stalwart. What does that mean - I support the SLFP that is with the ordinary masses.

    2. Please remember that, IT IS THE CONTENT that is NEEDED for the MESSAGE. If the CONTENT is there and has the MESSAGE, the MEDIUM which is jaffnamuslim.com will certainly carry/publish it.

    THIS IS PLAIN PRINCIPLE OF COMMUNICATION STUDY AND JOURNALISM. Go read the book on this subject written by Marshal McLuhan which is used by almost all Universities in the teaching of Communication Studies as reading material for their students.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  8. Why didn't MR come out to face the protesters ?
    What was this HC doing at the Airport with Dinesh ?
    Protesters exercised their right to protest which
    ended this way unfortunately . MR should spend his
    days now within a safety zone . The attack is
    unacceptable but the target was MARA and not the
    country as he tries to paint it . Technically, yes,
    an attack on our HC is an attack on our country
    but here in this case it happens with an anti-Tamil
    man visiting a country of sizable Tamil population.
    So it is "MARA ESCAPES HUMILIATION FROM TAMILS."

    ReplyDelete
  9. ,அன்சாரீக்கு தாக்கியது நாட்டுக்கு தாக்கியதர்க்கு சமம் ...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. @ Ajan haha its True, He is not '' The Muslim Voice'' He is Rajapaksha Voice.

    If you are an SLFP stalwart dont call yourself as '' The Muslim Voice''

    Tamil la Sollanumnda Rajapakshavukka Kaaka Pidippavar.

    ReplyDelete
  12. @Mohammadu Anwer
    அவர் வழியனுப்ப சென்றது தயா கமகே, அனோமா கமகே மாற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியரை. அவர்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளவே மலேஷியா சென்றிருந்தனர். மஹிந்த ராஜபக்சவை வழியனுப்பி வைக்க அவர் விமான நிலையம் செல்லவே இல்லை. மாறாக, தமிழ் பயங்கரவாதிகள் மஹிந்த ராஜபக்சவை வழியனுப்ப வந்ததாக நினைத்து இவரை பின்தொடர்ந்து வந்து தாக்கியுள்ளனர்.இதை அனைத்து ஊடகங்களும் திரும்ப திரும்ப கூறி விட்டன. வீட்டுக்குள்ளேயே இருந்து கிணற்று தவளை போல் வெட்டி பேச்சு பேசும் சிலருக்கு இது புரிவதில்லை. இந்த செய்தியை ஊடகங்கள் எத்தனை தடவை ஒளிபரப்பினாலும் சில அறிவீனர்களின் மூளைக்கு புரியாது.

    இவர் ஒரு இராஜதந்திரி என்ற அடிப்படையில் இவருக்கு VIP LAUNCH கொடுக்கப்பட வேண்டும். VIP LAUNCH வழங்கப்பட்டும் தாக்கியுள்ளனர் என்றால், மலேசிய பொலிஸ் அதிகாரிகளின் இயலாமையை வெளிப்படுத்த இதுவே சான்றாகும்.

    இன வெறி பிடித்த இந்திய தமிழர்களும் அந்த 5 நபர்களில் அடிங்கியிருந்தனர். இவர்கள் விடுதலை புலிகளின் பெயரை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பு தேடும் ஒரு கட்சியின் ஆதரவை பெற்றவர்கள். இன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் நடுகடந்த தமிழீழ பயங்கரவாதம் இந்நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை மறுக்க முடியாது. ஜக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தி அதே ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடொன்றில் போராட்டம் நடத்தும் போது வேடிக்கை பார்க்கும் மலேசிய அரசாங்கத்தை நினைக்கையில் வெட்கமாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.