Header Ads



சுவிஸில் இலங்கை முஸ்லிம்களின், விளையாட்டுப் போட்டி (படங்கள்)

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டி நேற்று சனிக்கிழமை 3 ஆம் திகதி சபோஸனில் நடைபெற்றது.

கிரிக்கெட், கரப்பந்தாட்டம், உதைப்பந்து போன்றவற்றுடன் சிறுவர்களுக்கான சிறப்பு போட்டி நிகழ்ச்சிகளுடன், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்  உள்ளக அரங்கிலும் நடைபெற்றது. போட்டியின் இறுதியில் வெற்ற பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.






No comments

Powered by Blogger.