Header Ads



மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, இலவச தங்குமிட வசதி

-Azeez Nizardeen- 

மஹரகம அபேக்ஷசா மருத்துவமனைக்கு தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இலவச தங்குமிட வசதி சேவை!

வெளியிடங்களிலிருந்து மஹரகமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களுக்கும் உதவி செய்வதற்காக பல அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தங்குமிட வசதிகளோடு ஏனைய உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகளையும் வழங்கும் நிறுவனம் ஒன்றின் அறிவித்தல் எனக்கு கிடைத்தது.

துன்பமும் துயரும் படும் குறித்த நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பயன்படும் என்பதால் இதனை பதிவிடுகிறேன்.

படித்து விட்டு நீங்களும் SHARE செய்யுங்கள்.! பலருக்கு உதவியாக இருக்கும்.


No comments

Powered by Blogger.