September 26, 2016

அலெப்போவில் முஸ்லிம்களின் இரத்தம் ஓடுகிறது, அல்லாஹ் நிச்சயமாக உங்களிடம் விசாரிப்பான் - கர்ளாவி

-Mazahim Mohamed-

முஸ்லிம் ஆட்சியாளர்களை நோக்கி .........யூஸுப் அல் கர்ளாவி 
டுவிட்டரில்,

ஒட்டுமொத்த சிரியாவிலும் கொல்லப்பட்டுவரும் மக்களின் எண்ணிக்கை 4 லட்சத்தி 70 ஆயிரத்தை தெட்டுவிட்டதாக கணிப்பீடுகள் தெரிவிக்கும் நிலையில் கடந்த நாட்களாக அலெப்போ மீது பஷார் அல் அஸாத் சர்வாதிகாரமும் அதன் கூட்டாளி ரஷியாவும் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் படுமோசமான உயிர் இழப்பையும் மனித அவலத்தை ஏட்படுத்தி வருவதாக சர்வதேசதகவல்கள் தெரிவித்துவருகின்றன .

இந்த நிலையில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அலெப்போவின் அவலம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்

''சிரியா- அலெப்போவில் இடம்பெரும் சம்பவங்களை விட்டும் இஸ்லாமிய உம்மாவின் ஆட்சியாளர்கள், உலமாக்கள் அதன் சிந்தனையாளர்கள் மற்றும் அதன் படைகள் எங்கே இருக்கிறார்கள் முஸ்லிம்கள் தங்கள் சகோதரர்களை மீட்க எப்போது விரையப்போகிறார்கள்.'' - இமாம் யூஸுப் அல் கர்ளாவி

''தமது சமூகத்தின் பிரச்சினைகளில் அக்கறையற்று இருக்கும் ஆட்சியாளர்களே சிம்மாசனங்களை கொண்டிருப்பவளர்களே அலெப்போவில் முஸ்லிம்களின் இரத்தம் பற்றியும் அதன் சகோதரிகள் பற்றியும் அல்லாஹ் நிச்சயமாக உங்களிடம் விசாரிக்க இருக்கிறான் அந்த கேள்விக்கான பதிலை தயார் படுத்திக்கொள்ளுங்கள்'' - இமாம் யூஸுப் அல் கர்ளாவி

9 கருத்துரைகள்:

WHAT IS POINT WE HAVE 53 MUSLIM COUNTIES. IT IS NO POINT HAVING HUGE WEALTH IN THE HAND OF SOME GULF LEADERS..THEY DO NOT HAVE ANY POWER TO MAKE A DIFFERENCE. IRAN IS CLEAR ENOUGH AND SMART ENOUGH TO HOOK AND MOCK GULF SUNNI LEADERS.. IT HAS BEEN 5 YEARS NOW. MUSLIM LEADERS COULD NOT DO ANY THING.. THIS SETS EXAMPLES TO DO ANY THING IN ANY PART OF MUSLIM WORLD AND YET. MUSLIM LEADERS WOULD NOT OPEN THEIR MOUTHS.. 52 MUSLIM COUNTRIES MOST OF THEM ARE SUNNI COULD HAVE IMPOSED SANCTION AGAINST IRAN AND RUSSIA .. THEY COULD HAVE STOPPED THIS GENOCIDE.. IT IS A BATTLE FIELD BETWEEN RUSSIA AND WEST .. IN ROWENDA NEARLY I MILLION PEOPLE DIED AND YET WORLD DID NOT MOVE.. I FEAR SAME IS HAPPENING HERE.. NO ONE TO SPEAK .. ARE WE WAITING TO FATE AND PREDESTINATION PLAY A PART ON THIS ..? ARE WE NOT ALL RESPONSIBLE.. MUSLIM ULAMA.. MUSLIM LEADERS, MUSLIM ACADEMICS.. WHERE ARE ALL OF THEM .. WHY THERE IS NO MOVE.. IT LOOKS MUSLIM UMMHA IS ALMOST LOOKS LIKE DEAD BODY AND IT DOES NOT MOVE.. SOME YET, SAY THERE IS BECAUSE OF POLITICS.. GULF NATIONS WOULD NOT DO ANY THING FRO THIS BECAUSE. THEY FEAR FOR THEIR POWER AND SEAT.. SALAFI ULAMA WOULD NOT OPEN THEIR MOUTHS IT IS BECAUSE THIS HAPPENED BECAUSE PEOPLE ASK FOR POLITICS CHANGE.. SO ,. EVEN UMMAH IS ALMOST DEAD SALAFI GROUPS WOULD NOT MOVE.. BECAUSE IT IS BIDA TO ENGAGE IN POLITICS.. AT THE END OF THE DAY TODAY POLITICS IS SOURCES OF ALL.. WHEN IT COMES TO SAUDI AND GULF NATIONS THEY WILL WAKE UP.. WHEN BLOOD BATH OCCUR IN GULF THEY WILL WAKE UP.. WHEN IRAN COME TO THEM THEY WILL WAKE UP.. IRAN HAS ALREADY PLAN TO TAKE OVER ALL SACRED PLACE IN ISLAM . IT IS MOVING FAST AND YET, GULF NATIONS ARE IN DEEP SLEEP..

The call is TRUE and to be welcome and responded by every True Muslim.

The the same caller was supporting the IRAN SHIA group till few years back, the same SHIA group is killing the muslims in Syria.

Scolding to SALAFI does not fit.. when the caller himself supported the killers in the recent past.

The groups who blame others,,, why not you put yourself in to action first related syria and then call others to be in action. If your writing is only to blame others who are not with you in groupism.. you my continue to do so.

But Sleeping Muslims Leaders should also wake up and get into action to protect our brothers and sisters.

This Kanravi who is the person delivered wrong fatwas in order to please his masters and this is the Result.

WHY THESE SO CALLED HEROES OF SUNNI MUSLIMS NOT CALLING THE MUSLIM UMMA TO LIBERATE THE PALESTINE FROM THE MURDERESS ZIONIST LEADERS. THEY ARE SUFFERINGS MORE THAN 60 YEARS NOW. WHY OUR SUNNI MUSLIM COUNTRIES SPECIALLY SAUDI ARABI QATAR TURKEY ... HAVE VERY GOOD RELATIONSHIP WITH ZIONIST ISRAEL. WHY SAUDI AND OTHE GULF ARAB COUNTRIES HELPED AMERICA TO BOMB IRAQ AND KILL SADDAM HUSSAIN, AND TO BOMB LIBIYA ,SYRRIA Etc. WHY SAUDI ARABIA BOMBING SCHOOLS HOSPITALS FARMS HOUSES AND KILL WOMEN AND CHILDREN IN YEMEN. O MUSLIMS DONT TRUST THESE HYPOCRITE MUSLIM COUNTRIES AND LEADERS AND THEIR STOOGES. MAY THE ALMIGHTY ALLAH GIVE VICTORY TO THE TRUE LEADERS OF ISLAM AND PROTECT THE MUSLIM UMMAH FROM ZIONISTS AND HYPOCRITES.

I think this problems all are due ineptitude of our leaders who are dictators

Muslims are greedy. ..that's y all these ....good for non Muslim ..intha Allah

@ Muhammed Rahseed, why not make your comment on the subject of the story above. Why are we commenting on the writers or authors?? Everybody knows even USA cannot remove Assad from power just because they don't want to get involved in a real war like they did in Iraq or Afghanistan.

" அலெப்போவில் முஸ்லீம்களின் இரத்தம் ஓடுகிறது

யூசுப் அல் கர்ளாவி முஸ்லீம் நாடுகளை பார்த்து எச்சரிக்கிறார் அவருடைய செய்தி உலக மீடியாக்களில் மூலமாக பரவுகிறது .

கர்ளாவி அவர்கள் ஷீயா ஆதரித்ததட்காக புறக்கணிப்போம் அனால் நாம் விரும்பும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இவ்வாறு அறிக்கையை உலக மீடியாக்கள் விட்டார்களா.

அதைப்பற்றி விழிப்புணர்வாவது செய்தார்களா

இதுதான் எம்மில் உள்ள குறைபாடு , முக்கியமான தருணத்தில் கூட இயக்க சாயலை இழுத்து எமது நோக்கத்தை மறந்து எங்களுக்குள்ளேயே குறை தேடி அலைகிறோம்.

அமெரிக்கனினதும் ஸியோனிட்டுகளினதும் கைப்பொம்மைகளாக செயற்படும் அரபு மன்னர்களின் துரோகத்தனங்களை சுட்டிக்காட்டினால் அரபு நாட்டிலிருந்து வருகின்ற வரப்பிரசாதங்களில் வாழ்ந்துகொன்டிருக்கும் சிலருக்கு பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அரபு மன்னர்களின் சாயலிலேயே ஸியாக் கதை கதைத்து உண்மையை மறைக்க முயல்கிறார்கள். மக்கள் இஸ்லாமிய உலகத்தை உங்களை விட மிக சிறப்பாக இன்னறு புரிந்து கொன்டுள்ளார்கள். இனியும் உங்களின் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் பிரச்சாரம் எடுபடாது. கர்ளாவி என்பவர் உலக உலமாபேரவையினால் அங்கீகரிக்கப்பட்டவர். நீங்கள் எம்மாத்திரம்????????

Post a Comment