September 20, 2016

முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதி, பிரதமரிடம் அஸ்வர் விடுக்கும் வேண்டுகோள்..!!

கல்­ஹின்­னையில் நடை­பெற்ற அசம்­பா­வி­தங்கள் தொடர்­பாக இந்த அரசின் அமைச்­சர்கள் பத்­தி­ரி­கை­களில் அறிக்­கை­களை விடுத்து வரு­கி­றார்கள்.

நல்­லாட்­சியை நடாத்தும் அரசின் பிர­தி­நி­தி­க­ளான இவர்கள் அறிக்­கைகள் விடு­வதை விடுத்து முஸ்­லிம்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்­துக்கு உத்­த­ர­வாதம் வழங்­கு­வ­தற்கு உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை உடன் எடுக்­க­வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற இரு­த­ரப்பு மோதல்­க­ளை­ய­டுத்து அப்­ப­கு­தியில் இடம்­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் குறித்து வெளி­யிட்­டுள்ள  அறிக்­கை­யிலே இவ்­வாறு  கோரி­யுள்ளார். மேலும் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

தற்­போ­தைய சூழ்­நி­லையில் நாட்டின் கிரா­மங்­களில் வசித்து  வரும் முஸ்­லிம்கள் பாது­காப்­பற்ற அச்ச நிலை­யிலே வாழ்­கின்­றனர். 

மஹிந்த  ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தின் கீழ் இவ்­வா­றான இனக் குரோத நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன என்று இவர்கள் தான்  அன்று முஸ்­லிம்கள் மத்­தியில் கூறி முஸ்­லிம்­களின் வாக்­கு­களை  இந்த அர­சாங்­கத்­திற்கு பெற்­றுக்­கொ­டுத்­தார்கள் என்­பதை முழு நாடே அறியும்.

தாம் பத­விக்கு வந்­த­வுடன் இவ்­வா­றான அசம்­பா­வி­தங்­க­ளுக்கோ, இன எதிர் சக்­தி­க­ளுக்கோ ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என்று உறு­தி­ய­ளித்­தார்கள். 

எனவே முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்ற ஜனா­தி­ப­தியும் குறிப்­பாக பிர­த­மரும் இம்­மோ­ச­மான இனக்­கு­ரோத சக்­தி­களை அடக்­கு­வ­தற்கும், முஸ்­லிம்கள் மத்­தியில் நிலவும் அச்­சத்தைப் போக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென  சமூகம் சார்­பாக கோரிக்கை விடுக்­கிறேன். 

இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது அன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வாய் வீச்­சா­ளர்­களாய் பத்­தி­ரி­கை­க­ளிலும் தொலைக்காட்சிகளிலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.  

ஆனால்  நாம் தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து  அப்படியான கீழ்த்தரமான அரசியல் லாபம் தேடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

7 கருத்துரைகள்:

Mr azwer problem has finished.present govt did good job for galhinna mayter.you dont smart pkease.your boss MR cant do anything against the yahapalana.insha allah.mr azwer please do good amaal and sadaka will enjoy your AAHIRA

Look at how our political leaders, Muslim ministers, community leaders, civil society activists, Ulema and leading Muslim businessmen/traders and sad to say, some of our professionals have been behaving for selfish reasons and BETRAYED the interest of our community at large? They jump parties and change colours like the chameleons in order to reap the best portfolios, perks and benefits for their "kith and kin" and "henchaiyas" selling the "Muslim Vote" bank to the government that comes to power and deceiving the poor Muslim voter who is too honest and humble to follow these unscrupulous characters because they believe in God AllMighty Allah and trust their brethren as Muslims and for some reason, due to lack of - especially reading literacy and language understanding being subject to "hoodwinking" by these political vultures. What has the battered Muslim Community achieved since independence because of these opportunistic political vultures in our society?
Like the chameleons changing its colour to fit the surroundings for its own gains, they have been placing themselves for the "KILL" at the cost of the poor and humble Muslim voters who always vote them because they are "OR BRETHREN IN ISLAM".
The advice given by the late Muslim Politician Dr. T.B. Jaya that "The Muslims should NOT put all their eggs in one basket", is what is appropriate for the present times, Insha Allah. Muslims should look for Muslim politicians with the "ROLE MODEL" of persons like late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) in National/Local Politics, Insha Allah.THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. If the above great Muslims Leaders would have lived today, they would have just DECLARED that what “THE MUSLIM VOICE” is ADVOCATING POLITICALLY is the appropriate move for the present times, Insha Allah. Mahinda might have been a bad example of a leader for the Muslims, between 2010 and 2015, but we cannot discard him as a political power. Our presence their is important. The rest we have to leave to God AllMighty Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

When MR hooligans destroy mosque, where were you at that time.your a hypocrisy

'எனவே முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்ற ஜனா­தி­ப­தியும் குறிப்­பாக பிர­த­மரும் இம்­மோ­ச­மான இனக்­கு­ரோத சக்­தி­களை அடக்­கு­வ­தற்கும், முஸ்­லிம்கள் மத்­தியில் நிலவும் அச்­சத்தைப் போக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென சமூகம் சார்­பாக கோரிக்கை விடுக்­கிறேன்.




இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது அன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் வாய் வீச்­சா­ளர்­களாய் பத்­தி­ரி­கை­க­ளிலும் தொலைக்காட்சிகளிலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.' இந்தக் கதையைச் சொல்லுவதற்கு ஐயா சாமி அவர்களே! சமூகத்துக்காக பேசநீர் எந்தத் தகுதியும் அற்றவர்.மஹிந்தைக்கு வாள்பிடித்து அவனைக்கும்பிட்டு கும்பி்ட்ட தெய்வத்தை மஹிந்த தூரம் கட்டியதுபோல்தெரிகிறது. வாயைமூடிக்கொண்டு மௌனமாக இருந்தால் சமூகம் அதன் தெரிவைத்தீர்மானிக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்

Mahindada kalathtila itha seithu irikkalame aswer.appo enge poi irundeenga?

Allah is enough to for you approach of Double standard between MARA time and MY3 time. May Allah reward you as per your intention. We can not say what is in your heart. BUT we show you ACTION and how you behaved during MARA time.. Allah is enough for poly-tease n like you.

We see very good improvements in your eyesight under
My3 and Ranil .That is a great achievement of Good
governance . Also, you can now speak and hear well !
You see , what a change in two years ! Oh my God ,
Azwer is no more DEAF , BLIN AND DUMB !! HE HAS
FULLY RECOVERED AND ALL THANKS TO "GOOD GOVERNANCE."

Post a Comment