Header Ads



இவரை காணவில்லை - ஏக்கத்துடன் காத்திருக்கும் உறவுகள்..!


அன்பான சகோதரர்களே..! 

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் றபாய்தீன் முகம்மது பாஹீல். 

இவரை 2016/09/04ம் திகதியில் இருந்து காணவில்லை.

வயது 17.

இவர் பற்றிய தகவல் கிடைத்தால் 0771225026/ 0776230450 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

எப்போது தன் மகன் வருவார் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய் தந்தை உறவுகளுக்கு உதவுமாறு வேண்டுகின்றோம்.இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷார் share பன்னவும்

No comments

Powered by Blogger.