September 01, 2016

முஸ்லிம் தோழியின் நடைமுறையினால் கவரபட்டு, இஸ்லாத்தில் இணைந்த ஜப்பானிய பெண் (வீடியோ)


படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி ஜப்பானை சேர்ந்தவர்

பெயர் ரிசாமிசுனோ புத்த மதத்தை சார்ந்த அவர் அண்மையில் அவர் இஸ்லாத்தை தழுவி கொண்டார்.

காரணம் கூறும் போது,

எனது முஸ்லிம் தோழியின் நடைமுறைகளால் நான் கவர பட்டேன் அவளிடம் இஸ்லாத்தை பற்றி கேட்டறிந்தேன்.

எனக்கு அந்த சட்ட திட்டங்களும் ஏகத்துவமும் பிடித்தது 

என்னை நான் .இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன்

என்னை போன்ற ஜப்பானிய பெண்கள் பலர்களும் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதிலும் அதை ஏற்று கொள்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்

என்னால் முடிந்த அளவு எனது தோழிகளுக்கு இஸ்லாத்தை நான் அறிமுகம் செய்து வருகிறேன் 
இவ்வாறு அவர் கூறினார்

https://www.youtube.com/watch?v=-pYh0gO-ioE

13 கருத்துரைகள்:

ஒரு காலத்தில் பிரபலங்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றதாக செய்தி வெளியிட்டு வந்த இஸ்லாமிய உலகு, இன்றைக்கு யாரென்றே தெரியாத தனிநபர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்பதாகவெல்லாம் செய்தி வெளியிட்டு பிரச்சாரம் செய்யவேண்டிய வறட்சி நிலைக்கு சென்றிருப்பதை காண முடிகின்றது.

@ Nilawan - Islam is a religion for the whole mankind in the world. There is no problem who accepts it and who does not accept it. It is the Almighty who will save Islam until the world's end.

Nilavan is completely racists. No he has started touch the relion

ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது.

நிலவன்! பிரபலங்கள் வருவதால் இஸ்லாத்திற்கு எந்த பெருமையும் இல்லை அல்லது அவர்கள் வராததால் இஸ்லாத்திற்கு எந்த வறட்சியும் இல்லை . இஸ்லாத்திற்கு வருவதால் அவர்களுக்குத்தான் பெருமை சேரும் .இந்த கட்டுரையில் எந்த இனவாதமும் தெரியவில்லை , உங்களுக்கு ஏனோ ஏனோ மன எரிச்சல் ? சற்று கீழே போய் மற்ற news களையும் படியுங்கள் .இன்னும் உங்கள் மன எரிச்சலுக்கு எண்ணெய் ஊற்றுவதாய் இருக்கும்.இன்று உலகில் மிக அதிகமாக மீடியாக்களில் விமர்சிக்கப்படும் மார்க்கம் இஸ்லாம்தான். But at the same time Islam is the fastest growing religion In the world...

அது சரி, இறை வழியான இஸ்லாம் உங்களைக் கவராத காரணம் என்ன?

Reflection of the jealous .....Balla piduru kanneth neha,Kana gonata denneth neha.

ரொம்ப நாளைக்கு பிறகு வந்துவிட்டார் நிலவன் இனவாதம் பேசி மக்களை சூடாக்குவதற்கு,

@ Rizwan correctly said.
அல் குர்ஆன் சூரா ஹுஜராத்தில் ( 49) அல்லாஹ் இதை அழகாக கூறுகிறான்.

49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

நிலவன் இப்படி பேசிப்பேசியே இஸ்லாத்தில் இனயப்போகிரார் இன்ஷாஅல்லாஹ்

Mr.Nalavan is it scratching for u

அரபில் ஒரு வழக்கு உண்டு " தர்குல் ஜவாப் அலல் ஜாஹிலி ஜவாப்" முட்டாள்களுக்கு பதில் கொடுக்காமல் இருப்பதே பதிலாக அமையும். நிலவனும் இப்படியான ஒருவன்தான், துயில்பவன் போல் பாசாங்கு செய்பவன். " நாய்வால் நிமிராது என்ற பின் அதனை நிமிர்த்த நினைக்கலாமா? தயவு செய்து இவ்வாறானவர்களுக்காக உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

நிலவன் அவர்களை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன் ஏனென்றால் இவ்வாறான செய்திகளை அவர் தொடர்ந்து படிப்பது மட்டுமன்றி தனது கருத்தையும் வெளியிடுகிறார்.

இதிலிருந்து அவருக்கு இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருப்பது தெரிகிறது. சகோதரர்களே அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தனது ஹிதாயத் எனும் நேர் வழியைக் கொடுக்கிறான்.

அந்த வகையில் இவரது தேடல் ஒருவேளை அல்லாஹ்வின் ஹிதாயத்தில் முடியலாம், எனவே முடியுமானால் அவரின் தேடலுக்கு உதவுங்கள் தயவு செய்து அவரது மனம் நோகும்படி யாரும் கருத்து தெரிவிக்காமல் இருப்பதோடு அவருக்கு ஹிதாயத் கிடைக்க பிரார்த்தியுங்கள் அவரும் எம்மோடு சுவனத்தை அடைந்து கொள்ளட்டும்...

Post a Comment