Header Ads



துமிந்த குறித்து மாறுபட்ட கருத்துக்கள்

சிறைச்சாலையில் துமிந்த சில்வாவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாகவும்இ வெளியில் இருந்து வரும் உணவே வழங்கப்படுவதாகவும் வெளியான செய்திகள் தவறானவை என கூறப்படுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளைப் போன்றே துமிந்த சில்வா  நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

துமிந்த சில்வாவை சிறையில் விசேடமாக கவனிக்கப்படுவதாக கூறப்படுவது பொய்யான செய்தி என தகவல்கள் கூறுகின்றன.

துமிந்த சில்வா ஏனைய கைதிகள் போல் தனது சாப்பாட்டு தட்டை எடுத்து கொண்டு வரிசையில் நின்றுஇ மூன்று வேளைக்கும் சிறையில் வழங்கும் உணவே பெற்று சாப்பிட்டு வருவதாக பேசப்படுகிறது.

இவருக்கு வெளியில் இருந்து பிரத்தியேகமாக எடுத்துச் செல்லப்படும் உணவே வழங்கப்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.