Header Ads



ஈரானியர்கள் முஸ்லிம்கள் இல்லை - சவூதி அரேபியாவின் தலைமை முப்தி பத்வா


ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் கண்டனம் வெளியிட்ட அடுத்த தினமே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆயதுல்லாஹ் அலி கமெனியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி அடையவில்லை என்று அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் மாஹியின் புதல்வர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்திற்கு முன்னர் ஈரானில் ஆதிக்கம் செலுத்திய சொரொஸ்ட்ரியனிஸம் மதத்தையே இதன்போது அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த ஆண்டின் புனித ஹஜ் கடமை ஆரம்பிக்கும் தருணத்திலேயே பிராந்தியத்தின் ஷியா, சுன்னி எதிரி நாடுகளுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய யாத்திரிகர்களை சவூதி நிர்வாகமே கொலை செய்ததாக ஆயதுல்லாஹ் அலி கமனெய் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த சனநெரிசலில் 2,426 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமற்ற கணக்குகள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த அனர்த்தத்தில் 769 பேரே கொல்லப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிடுகிறது.

கமெனியின் கருத்து குறித்து அல் ஷெய்க், மக்கா பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். அதில், 

“அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மாஹியின் புதல்வர்கள். அவர்கள் முஸ்லிம்கள் மீது பாரம்பரியமாக விரோதப்போக்கு கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சவூதியின் ஆளும் குடும்பம் பின்பற்றும் வாஹ்ஹாபிய கொள்கை ஆதரவாளர்கள் உட்பட கடும்போக்கு சுன்னிக்கள் ஷியாக்களை “நிராகரிப்பாளர்” என்றே கருதி வருகின்றனர். 

47 comments:

  1. THis is how news published in Arabnews, Tamil news completely different.

    JEDDAH: Grand Mufti Abdul Aziz Al-Asheikh has strongly criticized the Iranian regime and its religious leader Ali Khamenei and described them as enemies of Islam.
    In a phone call with the Makkah daily, the grand mufti said the attack of Khamenei on the Kingdom and his criticism of the Kingdom’s Haj arrangements is “not surprising.”
    “We have to understand that they are not Muslims; they are the followers of ‘majuws’ (a term that refers to Zoroastrians and those who worship fire). Their enmity toward Muslims is old and their main enemies are the followers of Sunnah (Sunnis),” he said.
    He stressed that those who are trying to undermine or disrupt Saudi Arabia’s efforts to conduct a peaceful and secure Haj for pilgrims coming from across the world will not succeed in their nefarious designs.
    Muslims of the world fully trust and acknowledge the services rendered by the Saudi government toward the Two Holy Mosques and the pilgrims, added the grand mufti.
    On Monday, Crown Prince Mohammed bin Naif had dismissed Iranian criticism of Saudi Haj management. “There is no credibility in their claims and they know full well that the Kingdom offers excellent services to all pilgrims, including Iranians,” he said while addressing media during the Haj parade exercise in Mina.
    Saudi Arabia, led by Custodian of the Two Holy Mosques King Salman, has spared no effort in providing state-of-the-art services for the safety, comfort and security of all pilgrims, said the crown prince.
    The Kingdom will remain firm and steadfast in dealing with any threat that may disrupt the pilgrimage, added the crown prince.
    “The Iranian Haj mission made certain requests that were in violation of Haj regulations,” he said.
    They were demanding things that jeopardize the security of other pilgrims. The Iranian government blocked its pilgrims from coming to Haj this year with a view to politicizing the pilgrimage.

    http://www.arabnews.com/node/981171/middle-east

    ReplyDelete
  2. இதையே சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சரோ அல்லது ஒரு அரசியல் பிரிவின் பொறுப்பதிகாரியோ சொல்லி இருந்தால் அது அரசியல் விடயமாக, ஈரான் - சவூதி அர்சியல் மோதலின் வெளிப்பாடாக பார்க்கப்படும், ஆனால் இதனை சொல்லி இருப்பவரோ "மார்க்கத்தை கற்றவர்" என்று சொல்லப்படும் மார்க்க அறிஞர் ஒருவர்.

    மிகவுமே கவலையான விடயம். ஈரானில் எவ்வளவு சுன்னி முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அது மட்டுமா, ஷியாக்கள் காபிர்கள் என்று எங்கேயும் ஏகோபித்த முடிவு இல்லை. ஷியாக்கள் பயங்கரமான வழிகேடு என்பதே பொதுவான கருத்து ஆகும். காபிர் என்பதற்கு வித்தியாசம் உள்ளது. அல்லாஹ்வே அறிந்தவன்

    ReplyDelete
  3. "சவூதியின் ஆளும் குடும்பம் பின்பற்றும் வாஹ்ஹாபிய கொள்கை ஆதரவாளர்கள் உட்பட கடும்போக்கு சுன்னிக்கள் ஷியாக்களை “நிராகரிப்பாளர்” என்றே கருதி வருகின்றனர். "

    ஷியாக்கள் முஸ்லிம்களல்ல என்று புரிந்து கொள்வதற்கு நீங்கள் வஹ்ஹாபியாக இருக்கவேண்டியதில்லை.
    அவர்களின் அடிப்படைகொள்கைக்கள், சஹாபாக்களை அவர்கள் தூற்றும் விதம் ஆயிஷா (ரழி) அவர்களை தூற்றும் விதம் . அலி (ரலி) க்கு போகவேண்டிய நபித்துவத்தை அல்லாஹ் தவறுதலாக முகம்மது (ஸல்) அவர்களுக்கு கொடுத்தான் என்பது...
    இதை விட காரணங்கள் வேண்டுமா அவர்கள் இஸ்லாமியர்களல்ல என்று புரிந்து கொள்வதற்கு?

    ReplyDelete
  4. If someone Rejects the Abubakr, Umar, and Uthmaan and accuses Aisha(rah) as had an illegal sex and Rejects the Authentic Hadheedh, his Imaan is questionable.

    ReplyDelete
  5. அப்போ இவ்வளவு காலமா அவங்கள மக்கா வந்து ஹஜ் செய்ய அனுமதித்தது எதற்கு?
    இதற்கு பிறகு அவங்க ஹஜ்ஜிக்கு வர அனுமதித்தா இந்த பத்வா மிஷின்கட பத்வா என்னாகுமோ?

    ReplyDelete
  6. கடந்த 1400 வருட கால வரலாற்றில் வந்த ஹாகிம், அபூஹனீபா, ஷாபி, சுபியானுத் தவ்ரி, புஹாரி, நவவி, இப்னு ஹஜர்......... etc போன்ற ஆனானப்பட்ட அப்பாடாக்கர் இமாம்கள் எல்லாம் செய்யாததை, அதுவும் இத்தனை காலமும் இல்லாமல் இன்றைக்கு தனது 75 வயதுகளில் இவர் செய்து இருக்கின்றார் என்றால், புதிதாக இன்றைய தினம் தஹஜ்ஜத்தில் இவருக்குக் கிடைத்த புனித இறைவெளிப்பாடுதான் காரணம் என்று அப்பாவித் தனமாக நினைத்துவிட வேண்டாம்.


    ஷியாக்கள் என்பவர்கள் இன்று நேற்று உருவான கூட்டமல்ல, முகமது நபி போதித்த இஸ்லாத்திற்கு சற்றேறக் குறைய சமனான வரலாறு ஷியாக்களுக்கும் உள்ளது என்பதை சுன்னிகளே ஏற்றுக் கொள்கின்றார்கள்.


    "ஷியாக்கள் காபிர்கள்" என்று ஹதீஸ்களை திரித்து விளக்கம், வியாக்கியானம் பண்ணிக்கொண்டு ஓடி வந்து விடாதீர்கள், அதைப் பற்றிப் ஆராய்கின்ற இடமல்ல இது, மாறாக இவ்வளவு நாளும் முஸ்லிம்களாக ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் அனுமதிக்கப் பட்டுக்கொண்டு இருந்த ஷியாக்கள், "ஈரானின் ஆயதுல்லாக்களுக்கும் - சவுதியின் வஹ்ஹாபிக் கிங்க்ஸ்" இற்கும் இடையில் சொற்சமர் ஆரம்பித்ததும் திடீர் எனக் காபிர் ஆக்கப்பட்டது ஏன் என்பதைப் பேசும் பதிவே இது.


    உலமாக்கள் என்றால் எதோ புனிதமானவர்கள் என்று ஏற்படுத்தப் பட்டு இருக்கும் மாயை எவ்வளவு பிழை என்பதை இந்த முக்கிய புரோகிதர் நிதர்சனமாகக் காட்டிவிட்டார்.

    உலமாக்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள் தான் என்றால், இவர்களை ரெகமன்ட் பண்ணி குர்ஆனில் ஒரு வசனம் வருமா?

    ReplyDelete
    Replies
    1. ஸஹாபாக்கள், தாபியீன்கள் காலத்தில் இவர்கள் அரசியல் ரீதியாக மட்டுமே முரண்பட்டு காணப்பட்டனர் மாறாக அகீதா ரீதியாக அல்ல. ஆனால் இன்று ஒரு பக்கத்தில் இஸ்லாத்தின் கெ ாள்கைகளுக்கு எதிராக புதிய அகீதா கெ ாள்கைகளை உருவாக்கி அதனை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர், மறுபக்கத்தில் முஸ்லிம்களை அழிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்த ஆரிய சிந்தனை கெ ாண்ட இஸ்லாமிய விரே ாத விசக் கிருமிகள்

      Delete
    2. றிஸ்வின் இஸ்மத்! நியாயமான கேள்வி

      Delete
  7. ஈரானில் சுன்னாவைப் பின்பற்றும் முஸ்லிம்கள் சொற்பமாக இருக்கலாம். ஆனால் மிகப்பெரும்பான்மையினர் ஷீயாக்களே. இவர்கள் அல்லாஹ் தொடர்பிலும் மற்றும் நபி அவர்கள் சஹாபாக்கள், என அனைவர்கள் விடயத்திலும் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தை கொண்டுள்ளனர்.இப்படியாக இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முற்றுமுழுதாக முரண்படும் இவர்களை எப்படி முஸ்லிம்கள் என ஏற்றுக்கொள்வது.இவர்களைப் பற்றி இமாம்கள் எச்சரிக்காமல் விட்டுவிடவில்லை. நமது சஹீஹான கிரந்தங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இது ஒன்றே போதும் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களில்லை என்பதற்கு.

    ReplyDelete
  8. A hypocratic cat jumped out from the bucket

    ReplyDelete
  9. A hypocratic cat jumped out from the bucket

    ReplyDelete
  10. I remember once a responsible Saudi minister who is a
    royal family member , compared their religious works
    with that of Vatican . What this Mufthi says is nothing
    short of that . Saudi and Iran are not friends and the
    whole world knows this . Nevertheless , Saudi is not
    authorized by any power to decide who is Muslim and who
    is not . Allah clearly says he decides who goes to
    Jannah and who goes to Jahannam regardless of one's
    actions whether good or bad. This Mufthi seems to have
    forgotten this due to his hidden political role
    involved in discharging his duty. World Muslims have no
    religious head quarters like Christian's Vatican . So ,
    Muslims are like headless chicken and what Saudi says to
    Iran and vice versa is just internal bickering .

    ReplyDelete
  11. We Believe Allah is the one who does not make mistake (MAHSOOM) from the knowledge of Quran and Hadees. BUT These shia consider their 12 Imaams are also MAHSOOM, Is this not equating their Imaams to Allah and Is it not SHIRK ?

    They say.. JIBREEL (al) by mistake gave the WAHEE to Muhammed in placed of Ali (ral).. Is it not that they do not accept Muhammed (sal) in full.


    Those who support SHIA for any sake.. Remember you are oppsing the teachings of Muhammed (sal) who ask us not to make SHIRK.

    ReplyDelete
  12. what the Scholars Say about Rafidah Shia from last 1300 years

    http://www.sunnahpublishing.net/modules/Manhaj/takfeershee'ah.pdf

    This translated link has detail of what Scholars of the past said :

    1 ) Imam Malik 179 AH
    2) Imam Ahamed 241 Ah
    3) Imam Buharee 256
    4) Yahiya ibn Mayeen
    5) Qadee Abu yala 458H
    6) Abdur rahman Mahdee 198 AH
    7) Ibn Thaymiyyah 728
    8) Ibn Khathir 774
    9) Mohamed Maqdeesee
    10) Alee sultan Qareeh 1014
    11)Ibn Hazzam 456

    ReplyDelete
  13. Brothers...I have read in Quran translation that Hazrath Ibrahim Alai brought Islam and named his followers Muslims. The same Dua, you make Attahiyat as well. Remember, Hazrath Ibrahim is called a friend of All Mighty. The complete devotee.

    I have studied that Imaan or the beleif is is based on 6 pillars. i.e. on Allah SWT, Then the angels (malak), Then Kuthb, Rasools, Ahir or the day of judgement, and the belief that all happens on the will of all mighty Allah SwT.

    I wonder why these people start to blame Iran without knowing whether they themselves is destined to heaven. Asthgfirlah...Ya Rab...please forgive all of us. You know everything. Please prevent us from finding fault in others. Help us to correct ourselves and come to you as purified soul. Aameen.

    ReplyDelete
  14. எச்சரிக்கை : நாளை ஒருவேளை இலங்கை அரசுக்கும், சவூதி அரசுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டால், "இலங்கை சோனகர்கள் குவேனியின் வயிற்றில் பிறந்தவர்கள், அவர்கள் முஸ்லிம்களே அல்ல" என்று இதைப்போன்ற முல்லாக்கள் பத்வா வெளியிடலாம்.

    ReplyDelete
  15. சவுதி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் திருப்தி படுத்தும் நாடு அங்கு உள்ள இமாம்கள் சவுதி மன்னர்கள் சொல்லி கொடுத்ததை மட்டும்தான் ஜும்மா ஓத முடியும் ஆகவே பத்வாவும் அவர்கள் சொல்லி கொடுத்து இருப்பார்கள்

    ReplyDelete
  16. Rishvin Ismath
    இந்த அறிக்கையால் நீங்கள் குழம்பித்தடுமாறுவது புரிகிறது. ஷியாக்களைப் பற்றிய அறிக்கையினால் நீங்கள் குழம்பிப் போயிருப்பதிலிருந்து. உங்கள் சிந்தனை சிறைப் பட்டுக்கிடப்பது எங்கே என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். நீங்களே சொல்லுங்கள் பின்வரும் செயல்கள் புரிபவர்களை என்ன வென்று குறிப்பிடலாம் என்று.
    • குர் ஆனில் குறை உள்ளதென்று கூறுபவர்கள்
    • நபித்தோழர்களை வசை பாடித் தூற்றுபவர்கள்
    • உம்மகாத்துல் மு ஃமின்களுள் ஒருவரான ஆயிஷா (ரலி) அவர்களை அவதூறு கூறி சபிப்பதை கடமையாகக் கொண்டவர்கள்
    • நபி (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.
    • மிக்தார் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர். –கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 245
    • அபூபக்கரும் உமரும் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும். –கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246
    • (அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். –கிதாபுர்ரவ்லா மினல் காபிஇ பக்கம் 296
    • எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார். –கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு.
    • மேற்கண்ட இரு கலீபாக்களும், இரு பெண்மணிகளும் சேர்ந்து நபியவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள்’- ஹயாத்துல் குலூப் 2:610.
    • ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள்,மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம். உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236 '
    • எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல், என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்' என்று அலி (ரழி) கூறினார்களாம். அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.
    ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:
    பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும்,நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58
    இப்போது கூறுங்கள் இவர்களை என்னவென்று கூறலாம் என்று? அன்றியும் ஷேக் அப்துல் அஸிஸ் அவர்கள் ஈரானிய ஷியா ஆட்சியாளர்களைக் குறித்துத்தான் அவ்வாறு முன்மொழிந்தார்.

    ReplyDelete
  17. Evil Belif of Rafidah shia .

    1) we Muslim have Quraan and all Sunnah (ahadeeth) are brought by Sahaba. they were 124,000 when Prophet addressed in the last sermon .
    According to Shia (main book of shia -Al-kafee)

    All of the people (companions) apostated after the death of the Prophet (may the peace and blessings of Allah be upon him) except three: AlMiqdaad bin al Aswad, Abu Dhar al Ghafaree, and Selmaan al Faarisee. (Fur'oo al Kaafee pg.115)

    2) 12 Imams who knows unseen, can dua to , sons of Allaah.
    3) They have quraan has 17000 verses
    4) Accusing Jibreel alhiwasslam given the Quran to Prophet Mohamed sallalahu alhiwasslam instead of Ali Rallillahu anhu

    4) The Raafidee Shi’ee belief teaches that the wealth of the Sunnee is permissible to take and his blood is permissible to spill. It states in their book, Al-Anwaar an-Nu’maaniyyah of al-Jazaa’iree (2/206-207) that the Ahlus-Sunnah are impure and filthy unbelievers by the consensus of the Shi’ite scholars, and are more evil than the Jews and Christians.

    In some other books it states that it is permissible to kill Ahlus-Sunnah – whom they refer to as Naasibees, because of their [false] belief that Sunnees hate ‘Alee ibn Abee Taalib (may Allaah be pleased with him). They state that Sunnee can be killed by drowning him, or by crushing him under a wall, or by any other secretive means that leaves the Shi’ite killer undetected. These wicked intentions of the Shi’ites are clearly stated in their books, see: Rijaal al-Kashshee, p. 529, Tahdheeb al-Ahkaam, 1/384, Wasaa’il ash-Shee’ah, 6/340.

    The Raafidah Shee’ah Believe That The Lord They Worship Is Not The Lord That Is Worshipped By Ahlus-Sunnah.
    One of the leading Shi’ite clerics and scholars, Ni’matullaah al-Jazaa’iree in his book, Al-Anwaar an-Nu’maaniyyah (2/278-279) stated:

    “We are not united with them (i.e. Ahlus-Sunnah) regarding the Deity that is worshipped, nor regarding the Prophet, nor the Imaam – and that is because they (Ahlus-Sunnah) say that their Lord is the one who’s Prophet is Muhammad, and his Khaleefah is Abu Bakr – and we do not recognise such a Lord, nor such a Prophet. Rather we say: Indeed the Lord who made Abu Bakr the Khaeefah of His Prophet is not our Lord, and such a Prophet is not our Prophet!”

    http://www.abukhadeejah.com/the-devils-deception-of-the-raafidah-shiah/

    ReplyDelete
  18. Rafidah shia hate , curse Aboobucker , Umar, Uthman, Ayesha and Hafsh (May allaah be pleased with them). but see the Quraan, Sunnaah Evidence and their status in Islam

    جَعَلَ اللَّهُ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِه

    "Indeed Allah has placed the truth on the tongue of 'Umar and on his heart." (Sunan Abi Dawood: 2963)

    And he likewise stated:

    لوَ كان ب ع دْ ي ن بيِ لكان عمر بن الخط اب

    "If there were a Prophet after me, it would have been 'Umar bin al Khattaab." (Jame' al Tirmidhi: 3686)

    Allaah Mention in the Quran; Sahaba will be Jannah.

    {And the foremost to embrace Islam of the Muhajiroon and the
    Ansaar and those who followed them in good, Allah is pleased with them and they are pleased with Him. He has prepared for them gardens under which rivers flow, to dwell therein forever. This is the supreme success.} Surah at Taubah: 100

    {Indeed Allah was pleased with the believers when they gave pledge to you under the tree. He knew what was in their hearts, and He sent down calmness and tranquility upon them, and He rewarded them with a near victory.} Surah al Fath: 18

    خَيْرُ النَّاسِ قَرْنِي ثمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ

    "The best people are my generation, then those who follow, then those who follow." (Sahih al Bukhari: 2652, Sahih Muslim: 6635)

    Who do you love the most?
    He responded:

    ع اَئشِةَ 'Aaisha

    It was then said to him:

    فَقُلْتُ مِنَ الرِّجَالِ ؟

    From the men?
    He responded:

    أَبوُهَ ا
    Her father (Abu Bakr)

    He was then asked:
    ثمَُّ مَنْ
    And then who?
    He responded:

    ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ

    Then 'Umar bin al Khataab

    الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ ، وَلاَ يُبْغِضُهُمْ إِلاَّ مُنَافِقٌ فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ ،
    وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّه

    "The Ansaar are only loved by believers, and are only hated by hypocrites. Whoever loves them, Allah will love him, and whoever hates them, Allah will hate him." (Sahih al Bukhari: 3783)

    ReplyDelete
  19. LOVE OF PROPHET AND ALI FOR ABUBUCKER , UMAR AND UTHMAN

    'Ali bin Abi Taalib stated:
    "The best of this nation after the death of the Prophet (may the peace and blessings of Allah be upon him) is Abu Bakr." (Al Sawarim al Muhriqah pg.323)

    which is surprisingly recorded in one of their books And his statement,
    "If someone was brought to me and he prefers me over Abu Bakr and 'Umar, I would beat him 80 lashes." (Al 'Uyoon wal Mahaasin vol.2 pg.122)

    Likewise the statement of 'Ali:
    "If I didn't feel that he (Abu Bakr) deserved to rule, I would have not allowed him to do so." (Sharh Nahj al Balagha by Ibn Abi al Hadeed vol.2 pg.45)


    The Prophet (may the peace and blessings of Allah be upon him) mentioned before the Battle of Tabuk:

    مَنْ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَلَهُ الْجَنَّة

    "Whoever organizes the Army of Difficulty will enter Paradise"(Sahih al Bukhari: 2778)

    Comment: History books SAYS 'Uthmaan organized this army during the Battle of Tabuk.

    It is likewise mentioned that the Prophet (may the peace and blessings of Allah be upon him) climbed mountain Uhud with Abu Bakr, 'Umar and 'Uthmaan. While standing on it, the mountain began to tremble. The Prophet , then said:

    اسكْنُ أحُدُ فَلَيْسَ عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ

    "Remain firm Uhud, for indeed there is no one upon you except a Prophet (may the peace and blessings of Allah be upon him), a Sideeq (a truly honest individual), and two martyrs." Sahih al Bukhari: 3699

    What also informs of the many virtues of 'Uthmaan is the fact that the Prophet not only married one of his daughters to him, but rather he married two of them to him! The first of them being Umm Kulthoom, and after she died our generous Prophet married his second precious daughter Ruqayah to 'Uthmaan (may Allah be pleased with them both).

    Abu Musa al 'Ashari narrated the following story:
    "I was in the company of the Prophet (may the peace and blessings of Allah be upon him) in a garden in Al Madinah. A man approached the entrance to the garden and sought permission to enter. The Prophet (may the peace and blessings of Allah be upon him) instructed me (Abu Musa) to allow him to enter and give him glad tidings of Paradise. I did as the Prophet (may the peace and blessings of Allah be upon him) instructed and the man happened to be Abu Bakr. I informed him of that which the Prophet (may the peace and blessings of Allah be upon him) told me whereupon he praised Allah. Then another man approached andalso sought permission to enter the garden. The Prophet (may the peace

    And blessings of Allah be upon him) instructed me to allow him to enter and told me to give him glad tidings of Paradise. I did as the Prophet instructed and the
    man happened to be 'Umar. Upon hearing this he ('Umar) praised Allah and entered the garden. Then a third man approached the garden and sought permission to enter. The Prophet (may the peace and blessings of Allah be upon him) instructed me to allow him to enter and told me to
    give him glad tidings of Paradise due to a calamity that will befall him. I did as the Prophet (may the peace and blessings of Allah be upon him)
    instructed and the man happened to 'Uthmaan. Upon hearing the
    statement of the Prophet he ('Uthmaan) praised Allah and stated: Allah is the Helper and Supporter. (Sahih al Bukhari: 3693, Sahih Muslim: 6365)


    ReplyDelete
  20. ALI LOVE TO ABOOBUCKER AND UMAR AND UTHMAN

    THIS REFERENCE ALSO IN SHIAS BOOK

    A shi'ah scholar mentioned in his book that 'Ali bin Abi Taalib married his daughter (Umm Kulthoom, the full sister of Al Hasan and Al Hussain) to 'Umar bin al Khataab. (Fur'oo al Kafee vol.6 pg.115, Tahtheeb al Ahkaam vol.8 pg.148)

    Comment: If 'Ali bin Abi Taalib was of the belief that 'Umar bin al Khattaab was a disbeliever, why would he marry his daughter, the full sister of Al Hasan and Al Hussain, to a disbeliever?
    we have already mentioned, that there were three individuals who did not apostate after the death of the Prophet (may the peace and blessings of Allah be upon him). If this was true, why wouldn't 'Ali choose one of them? Is it not conceivable that he would choose a disbeliever over a believer?!
    2. 'Ali bin Abi Taalib married several times after the death of Fatimah bint Muhammad (may the peace and blessings of Allah be upon him). This information is taken from their book titled: Keshful Ghumah fee Ma'rifatul al Aimah (vol.2 pg.66)
    From amongst the females he married were:

    A. Umm al Baneen bint Huzaam bin Darim, she gave birth to 4 boys, and surprisingly one of their names is: 'Uthmaan bin 'Ali bin Abi Taalib.

    B. Layla bint Mes'ood al Darimiyah, she gave birth to 2 boys and surprisingly one of their names is: Abu Bakr bin 'Ali bin Abi Taalib.

    C. Umm Habeeb bint Rabe'ah, she gave birth to a boy and a girl, and surprisingly the boy's name is: 'Umar bin 'Ali bin Abi Taalib.

    Comment: How and why would 'Ali bin Abi Taalib name his dear sons names similar to those of his worst enemies? This is a clear indication that 'Ali did not hold Abu Bakr, 'Umar, nor 'Uthmaan to be disbelievers, but rather he loved them immensely to the extent that he would name his children after them! This is plainly understood by anyone whose heart is cleansed of following desires. But just in case there remains some doubt in the minds and hearts concerning this issue, what would one say after being informed that according to their history books, 'Ali not only named one of his sons after 'Umar, but in fact he named a second son after him also! Thus, there were two sons of 'Ali named after 'Umar, the first being the son of Umm Habeeb and the second the son of Al Suhba al Taghlibiyah. (Al Irshaad lil Mufeed pg. 354, 'Umdatul Taalib pg. 361)

    3. It is mentioned in their book titled: Kitaab al Amalee by Abu Ja'far al Towsee (a shi'ah scholar and writer) that 'Ali bin Abi Taalib informed that
    Abu Bakr and 'Umar were responsible for his marriage to the Prophet's daughter Fatimah!

    Al Dahaaq bin Muzahim said: I heard 'Ali bin Abi Taalib mention:
    I was visited by Abu Bakr and 'Umar, and they said to me during their visit: Why don't you approach the Prophet (may the peace and blessings of Allah be upon him) and request to marry his daughter Fatimah? I did as they suggested and when I entered upon the Prophet (may the peace and blessings of Allah be upon him), he smiled and said: What has brought you here oh 'Ali? I then mentioned to him my nearness (in relation) to him and my early acceptance of Islam. I also mentioned my support and assistance of him. He agreed with my statement, at which point I said: Would you marry me to Fatimah... (Kitaab al Amalee vol.1 pg.38)

    Comment: This narration taken from their book illustrates the tremendous love and concern present in the hearts of Abu Bakr and 'Umar for their young brother 'Ali, and how they intended all good for him by advising him to seek marriage to the Prophet's daughter Fatimah.

    ReplyDelete
  21. 5. Abu Bakr was amongst those who buried the mother of 'Ali bin Abi Taalib (Fatimah bint Asad), as was mentioned in Mujma' al Zawaid (vol. 9 pg. 256-257) and Jam' al Fawaid by Muhammad bin Sulaiman al Farisee (pg.408)


    6. 'Ali bin Abi Taalib was an advisor for Abu Bakr during the wars against the apostates, after the death of the Prophet (may the peace and blessings of Allah be upon him). This fact was mentioned by Al Hafith

    Muhib al Deen Ahmad bin 'Abdullah al Tabari in his book titled: Dakhair al 'Ukhbaa(pg. 97), and it was also mentioned in their book titled: Nahj al Balagha (vol.2 pg. 119)


    7. It is mentioned that when Abu Bakr wanted advice about important matters concerning the Muslim Ummah, he would gather with 'Umar, 'Uthman and 'Ali bin Abi Taalib. (Tabaqaat Ibn Sa'd vol.1 pg.1091)

    The following statement of 'Ali are mentioned in their books:
    Verily we feel that he (Abu Bakr) is most deserving of rulership. Indeed he was the person in the cave with the Prophet (may the peace and blessings of Allah be upon him) and we know that he is our elder. The Prophet ordered that he lead the prayer, and this occurred while the Prophet (may the peace and blessings of Allah be upon him) was still alive. (Sharh Nahj al Balagha vol.2 pg. 293)


    It is recorded in history books, that 'Ali bin Abi Taalib mentioned the following statement upon being informed about the death of Abu Bakr:

    May Allah have mercy on you oh Abu Bakr! Indeed you were the first to embrace Islam, you were the most sincere, and you were the most certain…. (Al Isti'aab vol.1 pg. 42, Al Riyad al Nadrah pg. 239)

    12. It is recorded on the authority of 'Uthbah bin Harith who said:

    I saw Abu Bakr carrying Al Hasan and saying: I swear that he (Al Hasan bin 'Ali) resembles the Prophet (may the peace and blessings of Allah be upon him), and he doesn't resemble 'Ali. 'Ali bin Abi Taalib laughed upon hearing this statement from Abu Bakr. (Sahih al Bukhari: 3542)


    13. It is reported that Muhammad bin Al Hanefiyah (the son of 'Ali bin Abi Taalib, and Al Hanefiyah is a nickname for 'Ali) said:

    I asked my father ('Ali bin Abi Taalib): Who is the best person after the Prophet (may the peace and blessings of Allah be upon him: He replied: Abu Bakr. I then said: After him? He replied: 'Umar. And I then said: And you are the best after him. He replied: I am a man from amongst the Muslims. (Hilyat al Awliyah vol.5 pg.78, Kunz al 'Umaal vol.6 pg.366)


    Comment: It's important to mention that the shi'ah hold
    Muhammad bin Al Hanefiyah to be from the best children of 'Ali bin Abi Taalib, as was mentioned by Ibn 'Unbah in his book titled: 'Umdatu Taalib pg.352.

    Comment: This narration does not display hatred between Abu Bakr and his young Muslim brother 'Ali bin Abi Taalib, consequently the question remains, where did the shi'ah get their beliefs from?!

    It's possible that someone would try to refute the above narration, based on the precept that it is recorded in a book which is not totally accepted by the shi'ah. Our response would be: The above narration is also present in their books!
    Ahmad bin Abi Ya'coob (a shi'ah author) mentioned in his book titled: Tareekh al Ya'coobi:

    Abu Bakr meet Al Hasan bin 'Ali bin Abi Taalib while he was playing in an area in Al Madinah. Upon seeing him, Abu Bakr said: I swear, you resemble the Prophet , and you don't resemble 'Ali. (Tareekh al Ya'coobi vol.2 pg.117)

    ReplyDelete
  22. 14. It is reported in their book titled: Nasikh al Tawareekh which is printed in Iran, that Zaid bin Zain al 'Aabideen (the grandson of 'Ali bin Abi Taalib) was asked: What is your opinion of Abu Bakr and 'Umar? Zaid replied: I only mention them with good, and I have only heard good about them from my family. (vol.2 pg.590)


    Comment: The above narration is mentioned in a book authored by one of the Ministers in Iran! What greater proof for a people whose hearts are open to the truth, but the following narration clarifies the reality of those who are blind to the truth and instead, place it behind their backs!


    15. It is reported in their book titled: 'Umdatu Taalib: The followers of Zaid bin Zain al 'Aabideen questioned Zaid saying: What is your opinion of Abu Bakr and 'Umar? He replied: I only mention them with good. Upon hearing this they said: You are no longer our companion. Then they abandoned him and distanced themselves from him. Thereafter they were called 'Al Raafidah', the rejectors. (pg.256 printed in Iraq)


    16. It is reported in their book titled: Kitaab al Shaafee, that after 'Umar was stabbed by Abu Lulu al Majoosee al Faarisee, while he was laying on his death bed he was visited by 'Abdullah bin 'Abbaas and 'Ali bin Abi Taalib. 'Abdullah bin 'Abbaas said: I heard Fatimah bint 'Ali (the sister of Al Hasan and Al Hussain and the wife of 'Umar) crying along with several other females. I then said to 'Umar: I swear by Allah your acceptance of Islam brought strength to the religion, your rulership brought about victory, and indeed you have spread justice throughout the land. Upon hearing this 'Umar replied: Do you truly bear witness that I have done so? 'Abdullah delayed in responding,

    whereupon 'Ali bin Abi Taalib said to 'Abdullah: Say yes, and I too agree with you. Later when 'Umar passed away and his body was washed and shrouded 'Ali glanced at him and said: I would not love to meet Allah with another person's book of deeds other than this shrouded man's book. (Kitaab al Shaafee pg.171, Ma'nee al Akhbaar by Abi Ja'far al Sudooq pg.412)

    17. It's important to mention that during the time just before the assassination of 'Uthmaan, a large number of people who deceived into believing that 'Uthmaan was unjust had surrounded his house with the intent of killing him. When this news reached 'Ali, he and many other companions of the Prophet (may the peace and blessings of Allah be upon him) sent their children to protect 'Uthmaan. This fact is mentioned in the books of Ahlu Sunnah and the books of the shi'ah. (Sharh Nahj al Balagha vol.1 pg.197)


    Comment: If 'Ali held similar views to that of the shi'ah, why would he send his sons to protect 'Uthmaan?!
    18. Their historian Al Mesu'oodi mentioned in his book titled: Murawij al Dhahab vol.2 pg.344):

    (When news reached 'Ali of the assassination of 'Uthmaan) Ali entered the house of 'Uthmaan in a state of extreme sorrow. He looked toward his sons (Al Hasan and Al Hussain) and said:
    How is the leader killed while you both were standing guard at the door?!

    He then slapped Al Hasan and hit Al Hussain in his chest.
    Comment: This doesn't seem to be the actions of a person who is pleased with the death of his enemy. The shi'ah rejoice over the assassination of 'Uthmaan, and likewise 'Umar, but here we find 'Ali being in a state of grief and sorrow after being informed about the tragedy of his dear brother 'Uthmaan bin 'Affaan (may Allah be pleased with all of the companions of the Prophet).

    Response to some Beliefs of the Shi'ah : Ustaad Mustafa George (hafidahullah)

    Translator of Shakyh Salaih al Fawzan and Shakyh Luhaidaan (hafidahullaahuma)

    ReplyDelete
  23. 10. It is mentioned in various books that 'Ali bin Abi Taalib praised Abu Bakr. The likes of this is the following narration mentioned in their book titled: Atwaq al Humamah. It is mentioned on the authority of Suwaid bin Ghuflah, who said:

    I passed by some individuals who were speaking ill of Abu Bakr and 'Umar, so later I informed 'Ali of what occurred. I said to him: If they did not feel that you were weak (or that you support them), they would not make such statements. 'Ali then replied: I seek refuge in Allah! May Allah have mercy on Abu Bakr and 'Umar.

    Then he ('Ali) took my hand and we entered the masjid. He climbed the podium and grabbed his beard and wept until his beard became filled with tears. He continued to hold his beard and look down at the drops of tears on the ground until the people gathered in front of him. He then said: Why are the people mentioning the brothers, ministers, and companions of the Messenger of Allah (may the peace and blessings of Allah be upon him)? Why are they mentioning the best of Quraish and the fathers of the Muslims (with evil)?

    I am free of that which they mention and I will punish anyone who does so. They (Abu Bakr and 'Umar) were true companions to the Messenger (may the peace and blessings of Allah be upon him).

    They acted according to the orders of Allah, they forbade according to that which Allah forbade, they ruled according to the laws of Allah and they punished according to the punishment of Allah. The Prophet (may the peace and blessings of Allah be upon him) never held an opinion in opposition to their opinions and he never loved anyone like he loved
    them, and he likewise never witnessed anyone more firm in religion than them.

    The Prophet (may the peace and blessings of Allah be upon him) passed away while being pleased with them and the Muslims were also pleased with them. They did not exceed anything in their lives beyond that which they were upon during the Prophet's (may the peace and blessings of Allah be upon him) life nor after his death, and this is what they died upon. May Allah have mercy on them.

    Comment: The shi'ah scholars do not deny the statements of 'Ali concerning his praise and defense of Abu Bakr and 'Umar, instead they try to explain these narrations and twist them to support their beliefs. From amongst their justifications is that 'Ali said these statements merely to save himself from torture.

    This justification is invalid because as has been mentioned in the above narration, 'Ali praised Abu Bakr and 'Umar during the time of his own rulership and not at a time where he would fear punishment or torture!

    ReplyDelete
  24. சுமார் 1400 வருடங்கள், அதாவது கடந்த 2015 வரை முஸ்லிம்களாக, ஹஜ்ஜு உம்ராவுக்கு வந்தவர்கள், திடீர் என்று காபிர்கள் ஆக மாறிப் போனது எப்படியப்பா?

    ReplyDelete
  25. ஷியாக்கள் வழிகேட்டில் உள்ளார்கள் என்பதற்கு 100% உன்மை அதை வைத்து எவ்வளவு காலத்திற்கு சவுதி வன்டி ஓட்டப் போகிறது சவுதியும் ஈரானும் இஸ்லாமிய நாடுகள் இல்லை முஸ்லீம்கள் வாழும் நாடு சவுதியில் ஜனநாயகம் இல்லை ஈரானில் இஸ்லாமிலை ,சவுதியில் சுயமாக இமாம்கள் ஜும்மா ஓத முடியாது இஸ்லாமிய நாடாக துருக்கியை சொல்லலாம்

    ReplyDelete
  26. யார் யார் சியாக்கள் என்பதை comment அனுப்புகின்றவர்களிலிருந்து இலகுவாக அடையாளம் காணக்கூடியதாகவுள்ளது. சியாக்கள் முஸ்லிம்கள் அல்லர் என்பதில் என்ன சந்தேகம். அப்துல் முத்தலிப் கூட அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவரும் முஸ்லிம் அல்லாதவரே. இலங்கையில் உள்ள சியாக்களே நீங்கள் தௌபா செய்து கலிமா சொல்லி முஸ்லிமாக மாறி முஸ்லிமாகவே மரணித்து விடுங்கள். அற்ப பணத்திற்காக மறுமை வாழ்வை வீணாக்கி விடாதீர்கள். சியாக்களாகவே மரணிப்பீர்களாக இருப்பின் நிரந்தர தோல்வி அடைவீர்கள்.

    ReplyDelete
  27. Gee & Akram Abdus Samad,

    நீங்கள் இருவரும் கஷ்டப் பட்டு ஷியாக்கள் காபிர்களா என்பதற்கு நீண்ட பட்டியல் தரத் தேவையில்லை. எனது கருத்து அதைப் பற்றி ஆராயவில்லை.

    ஷியாக்கள் காபிர்கள் என்பது உண்மையானால், இவ்வளவு காலமும் இல்லாமல் அவர்கள் திடீர் என்று இந்த வாரம் தானா காபிர் ஆனார்களா? அதைத்தான் அஸாத் கனேதன்னை என்பவரும் கேட்டு இருக்கின்றார்.

    ஷியாக்கள் காபிர்களா, இல்லையா என்பதைப் பற்றிய ஆராய்ச்சி அல்ல, மாறாக ஏன் எப்படி திடீர் என்று காபிர் ஆனார்கள் என்கின்ற கேள்வியே விடைகாணப் பட வேண்டியது.

    ReplyDelete
    Replies
    1. அவர்களிடம் தகிய்யா என்ற ஒரு கெ ாள்கை உள்ளது, அதாவது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உண்மையை மறைத்து நடிக்கலாம். அது அகீதாவிலும் சரி அல்லது எந்த காரியத்திலும் சரி.இதை வைத்தே இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் பே ால் நடித்து வந்தனர். அண்மைக் காலமாக இஸ்லாத்தை அழிக்க துடிக்கும் இவர்களது உண்மை முகம் வெளிவரத் தெ ாடங்கின

      Delete
    2. அமெரிக்கா ஆதரவுடன் சதாம் ஹூசைன் பதவி கவிழ்க்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஷீயாவான நூரி அல் மலிக்கி கொண்டுவரப்பட்டது, இன்று ரஷ்யாவின் ஆதரவுடன் ஷியா பஸர் ஆஸாத்தின் ஆட்சியை பாதுகாக்க சிரியாவின் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றமை எல்லாம் இவர்களின் பங்களிப்புடன் கூடிய திட்டத்தின் அடிப்படையில் நடை பெறுபவைதான்

      Delete
  28. Both have failed in politics..
    Iran is behind killings of thousands of sunnis in Iraq ..Syria..in many parts of Muslim world .
    Saudi is an American agent
    It has done more damage to sunni Muslim world than any Muslim countries
    Saudi has it trillions in West Bank
    While millions suffer in poverty around them.
    They do care about other Muslims as they care white skins
    As they bow down to English or Americans
    They fought with west agiant turks
    They are most dangerous as Shia Iran..
    Do not write in support of either of them.

    ReplyDelete
  29. @Rishvin Ismath
    ஓ ... அதுதான் உங்கள் பிரச்சினையா? ஷியாக்கள் பற்றிய இந்த விமர்சனம் இன்றைக்கல்ல தொண்டு தொட்டே வந்துள்ளது இது புதிதாக முப்தி ஷேக் அப்துல் அஸிஸ் நேற்று கூறியதென்று நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும் காரணம் நீங்கள் அக் கொள்கைக்குள் புதிதாக சிறைப்பட்டுக்கிடக்க வேண்டும் அப்படியில்லை என்றால் இப்போது தான் “வாசிப்பு” என்பதை வழமையாகக் கொண்டிருக்க வேண்டும். எது எப்படியோ நீங்கள் அடுத்துக் கோட்கப்போவது இத்தனை காலமும் ஏன் ஈரானியர்களை ஹஜ்ஜுக்கு அனுமதித்தார்கள் என்பதாகும்.
    இங்கே ,,,தயவுசெய்து Akram abdus samad ஆரம்பத்தில் கூறிய பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அத்தோடு இச்செய்தியின் அடிப்படையை (original) வாசித்துப்பாருங்கள். அதன் தலைப்பு “ [ Iran regime ‘enemy of Islam’, says grand mufti ]” என்பதாகும் அதாவது “ஈரானிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் எதிரிகளாகும்” என்பதாகும். மேலும் “ஈரானியர்கள் ஒட்டுமொத்தமாக இறைமறுப்பாளர்கள்” என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதாவது “நமது நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்கள் அல்ல” என்று குறிப்பிட்டால் அது தவறல்ல அனால் “ஒட்டுமொத்த இலங்கையர்களும் இஸ்லாமியர்கள் அல்ல” என்று கூறினால் தான் தவறு,
    ஈரானிய(முஸ்லிம்)கள் ஹஜ்ஜுக்கு வருவதை யாரும் தடுக்க வில்லை, தடுத்தது என்பது ஈரானிய ஆட்சியாளர்கள் தான் “ The Iranian government blocked its pilgrims from coming to Haj this year with a view to politicizing the pilgrimage” என்று அச்செய்தி முடிந்திருக்கும்.
    ஒரு விஷத்திற்கு பின்னூட்டம் பதிவதற்கு முன்னர் அதனை நங்கு படித்தபின் நியாயமாக சிந்தித்து எழுதுங்கள். தயவுசெய்து நுனிப்புல் மேய வேண்டாம்.
    கடைசியாக ஒரு கேள்வி “ஷியாக்கள் (இறைமறுப்பாளர்கள்) ஹஜ்ஜுக்கு அனுமதிக்கப் படவேண்டுமா?”


    @Mohamed Isthikar Isthikar
    “சவுதியில் மன்னர்கள் சொல்லிக் கொடுத்ததைத் தான் ஜும்ஆ ஓத முடியும்” என்று கூறியிருப்பது உங்கள் அறிவுமுதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
    அதாவது குத்பாக்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அண்மைக்காலமாக நம்மூரில் கூட பலர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். காரணம் நமது மார்க்க அறிஞ்சர்களின் குத்பா பிரசங்கள் பல தடவைகளில் நெறிபிறழ்ந்து சமுகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன. அல்லது சற்றும் சந்தர்ப்ப பொருத்தமற்றவையாக இருக்கின்றன. இவ்வாறான பிறழ்வுகள் நிகழக்கூடாது என்பதற்காக மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழு மூலம் பிரதான நகரங்களிலுள்ள மஸ்ஜிதுகளில் ஓதப்படும் குத்பாக்கள் நெறிப்படுத்தப்படுகின்றன. உங்கள் கருத்துப்படி நெறிப்படுத்தப்படுவது தவறு என்றால் உங்களை என்ன வென்று அழைப்பது...........?

    ReplyDelete
  30. ஷீஆக்கள் சென்ற வருடம் ஹஜ்ஜில் குழப்பத்தை உண்டுபண்ணியதோடு லாயிலாஹ இல்லல்லாஹ் அலி வலியுள்ளாஹ் என்று வலம் வந்தார்கள் (வீடியோவில் பார்க்க முடிந்தது) இந்தக் குழப்பத்தின் காரணமாக ஈரானியர்களுக்கு இம்முறை ஹஜ் கடமைக்கு தடைவிதிக்கப்பட்டது.அதனை ஈரானிய மதகுரு விமர்சிக்க வந்த வேளையில்தான் இந்த முப்தி இந்தக் கருத்துக்களை முன்வைத்தார் என்பதை கவனத்திற் கொள்ளவும். ஆக அவர்களது லாயிலாகஹ இல்லல்லாஹ் என்ற அடிப்படையே எவ்வளவு பிழையானது. இவர்களுக்கு ஹஜ் வாஜிபாகுமா?

    ReplyDelete
  31. Rishvin

    You are right . Already in Rizana Nafeek case , Saudi
    lawyer who appeared for Saudi family is reported to
    have hit back to the defendant's claim that Srilankan
    Muslims are of Arab origin.He is reported to have said
    that Srilankan Muslims are converts of South Indian
    Dalits !

    ReplyDelete
    Replies
    1. Muzammil,
      Don't strive to distract the matter. Tell according to your conscience that are you a follower/ supporter to the shiaas' or not? that's all. Accordingly we can determine about you.
      Shiaas' are apparently non-Muslims.

      Delete
  32. Gee, இங்கே உள்ள செய்திகுத்தான் இங்கே கருத்து சொல்ல முடியும். விடயம் நீங்கள் சொல்வது போன்று "ஈரானிய ஆட்சியாளர்கள் காபிர்கள்" என்றால், அதனை நீங்கள் எனக்கு சொல்லக் கூடாது, செய்தியை திருத்தும் படி இணைய நிர்வாகத்திற்குத்தான் சொல்ல வேண்டும். இவ்வளவு கொமண்ட்ஸ் பதிந்த பின்னர்தான் இது உங்கள் கண்களுக்கு பிழை என்று தெரிந்ததா?

    நீங்கள் சொல்வது போன்றுதான் செய்தி என்றால், ஷியாக்கள் முஸ்லிம்கள் அல்லவா? ஷியாக்களின் ஆட்சியாளர்கள் மட்டும் எப்படி காபிர் ஆகின்றார்கள்?

    ReplyDelete
  33. Gee சவுதியில் சுயமாக ஜும்மா ஓதமுடியாது அமெரிக்காவையோ இஸ்ரேலையோ விமர்சிக்க முடியாது சவுதி மன்னர்கள் அவர்களது மன்னராட்சியை காப்பாற்றி கொள்ள அமெரிக்க இஸ்ரேல் ஐரோப்பிய நாடுகளுடன் இனைந்து ஜனநாயக முஸ்லீம் நாடுகளை ஒழிப்பது. எகிப்தில் சவுதி அந்நூர் சலபி கட்சியை உருவாக்கி சிசியிடம் பிடித்துக் கொடுத்தது அதற்கு எகிப்து படையிற்கு சவுதி போனஸ் பனமும் கொடுத்தது Gee நீங்கள் சலபியாகவோ ,தவ்கீதாகவோ ,அவர்களிடம் இருந்து பணம் பெருபவர்களாகவும் இருக்களாம் அதற்காக சவுதியை விமர்சிக்கும் போது அனைவரையும் ஷியா சாயம் குத்துவது ஏன் ஷியாக்கள் வழிகேட்டில் உள்ளனர் என்று ஏற்றுக் கொன்ற விடயமாச்சே

    ReplyDelete
  34. @Mohamed Isthikar Isthikar
    இங்கு அரசியல் பேசுவதை தவிர்த்து விடுங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அவரவர் அரசியல் கொள்கைகள் உள்ளன அதனை நாம் விமர்சிக்க முடியாது.
    ஆனால் நீங்கள் “சவுதியில் மன்னர்கள் சொல்லிக் கொடுத்ததைத் தான் ஜும்ஆ ஓத முடியும்” என்று கூறினீர்கள் , அதற்கு அப்படியல்ல அது மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழு மூலம் பிரதான நகரங்களிலுள்ள மஸ்ஜிதுகளில் ஓதப்படும் குத்பாக்கள் நெறிப்படுத்தப்படுகின்றன என்று சொன்னேன் இதில் நான் உங்களுக்கு ஷியா சாயம் எங்கே பூசினேன்? எங்கே நான் சலபியானேன்? அல்லது வஹ்ஹாபியானேன்?

    @Rishvin Ismath
    முதலில் அமைதியாக விஷயங்களை கிரகித்து பதில் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நான் “நுனிப்புல்” மேய வேண்டாம் என்று கூறினேன்.
    அதாவது ஒரு செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அதன் அடிப்படை என்ன (மூலம்) என்று கண்டறிந்து அதன் பின் பின்னூட்டம் எழுதுங்கள். இணைய நிருவாகம் சுயமாக எதனையும் பதிவேற்றம் செய்வதில்லை அவர்களும் உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் செய்திகளை பதிவேற்றம் செய்கின்றனர். அனால் பின்னூட்டம் எழுதுவதற்கு முன்னர் நாம் அச் செய்தியின் உண்மையை அறிந்து கொண்டு பின்னூட்டம் எழுதுவதே பொருத்தமானது.
    மேலும் “நான் ஷியாக்கள் முஸ்லிம்கள்” என்று எங்கும் குறிப்பிடவில்லை. ஷியாக்களும், ஈரானிய ஆட்சியாளர்களும் இஸ்லாத்தின் எதிரிகளாகும் என்ற கருத்தில் தான் எழுதி இருந்தேன். சில வேளை தமிழை விளங்கிக்கொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாமோ என்னவோ. மீண்டும் ஒரு முறை எனது பின்னூட்டத்தை படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  35. Gee, நீங்கள் வலு லாவகமாக தட்டை மாற்றிப் போட முயல்கின்றீர்கள். இந்த இணையத்தின் செய்தியின் கீழ் பதியப்படும் எனது கருத்துக்கள் குறித்த செய்தியை அடியொட்டி அமையுமே தவிர, உங்களது நிலைப்பாட்டை பற்றியதாக அமையாது.

    Mohamed Isthikar என்பவர் சவூதியின் குத்பாக்களில் அமெரிக்கா, இஸ்ரவேல் ஆகியவற்றை விமர்சிக்க முடியாது என்று சொல்ல, (இங்கு பேசப்பட்டதே ஈரான் - சவூதி அரசியல்தான் என்பதை மறைத்து) "இங்கு அரசியல் பேச வேண்டாம்" என்று கூறி எவ்வளவு நயவஞ்சகமாக நழுவுகின்றீர்கள் என்பபதை பார்க்கும் பொழுதே உங்களை பற்றி ஊகித்துக் கொள்ள முடியுமாக இருக்கின்றது.
    ஆகவே, உங்களுடன் கருத்துப் பரிமாற்றத்தை இனியும் இங்கே தொடர்வதில் அர்த்தமிருப்பதாக நினைக்கவில்லை.

    ReplyDelete
  36. Hello brothers Saudi king n Iranian leader doesn't know English n tamil.try to teach them this 2 languages pls. If u all can

    ReplyDelete
  37. இஸ்லாத்தில் அரசியல் உள்ளது முகம்மது நபி சிறந்த ஜனநாயக அரசியல் வாதி சவுதி மட்டுமல்ல அனைத்து மன்னர்களும் மக்களை அடக்கி ஆழுகின்றனர் அது இஸ்லாமிய கன்னோட்டத்தில் பிழையானது நன்மையை ஏவி தீயதை தடுக்க வேண்டி உள்ளது அந்த வகையில் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது

    ReplyDelete
  38. சவுதிக்கும், ஈரானுக்கும் வக்காலத்து வாங்குவதை விட்டு விட்டு, இலங்கையில் ஆக வேண்டியதை பாருங்கள். சவுதி மன்னர் குடும்பத்திற்கு ஈரானுடன் மீண்டும் லவ் வந்துவிட்டால், "ஈரானின் ஆட்சியாளர்கள் சுவர்க்கத்தின் உயர்ந்த இடங்களில் இருப்பார்கள்" என்று இதே முல்லாஹ் சொல்லுவார். இவர்கள் எல்லாம் அரச குடும்பத்திற்கு ஜால்ரா அடிப்பதற்காக கூலிக்கு அமர்த்தப் பட்டவர்கள்.

    ReplyDelete
  39. Gee, இவ்வளவு விடயங்களுமே அரசியல் தான். சவுதி - அமெரிக்க - இஸ்ரவேல் நயவஞ்சகத்தை தோலுரித்தால் மட்டும் அரசியல் பேச வேண்டாம் என்று சொல்வது உங்களது நயவஞ்சகம்.

    ReplyDelete
  40. Gee, இவ்வளவு விடயங்களுமே அரசியல் தான். சவுதி - அமெரிக்க - இஸ்ரவேல் நயவஞ்சகத்தை தோலுரித்தால் மட்டும் அரசியல் பேச வேண்டாம் என்று சொல்வது உங்களது நயவஞ்சகம்.

    ReplyDelete
  41. நபிகளார் மக்காவில் பிறக்கும் முன்பிலிருந்தே யூதர்கள் மக்காவிட்க்கு யூத வலி ஹஜ் செய்ய வந்து போனார்கள் அதே போல் இன்னும் அதே யூத பரம்பரை வராமல் இல்லை வந்துகொண்டு தான் இருக்கின்றார்கள் அவர்கள் தான் ஷியாக்கள் என்போர்

    ReplyDelete

Powered by Blogger.