Header Ads



புத்தளம் சாஹிரா கல்லுாரி மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை (படங்கள்)


-இர்ஷாத் றஹ்மத்துல்லா-

புத்தளம் இஸ்லாமிய முன்னணி  அமைப்பு  புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் கொத்துபா பிரசங்த்தினை அஷ்ஷேய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) நடத்துவதையும்,கலந்து கொண்ட ஜமாத்தினரையும்,படங்களில் காணலாம்.



No comments

Powered by Blogger.