Header Ads



கம்பஹா பொலிஸ் நிலையத்தில் தீ

கம்பஹா, யக்கல - வீரகுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்தில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிக்காக, தீ அணைப்புப் பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.