Header Ads



திறந்த மனதுடன் திருக்குர்ஆனை, படிப்போரின் கண்கள் திறப்பது உறுதி - சுஜாத்தா

திறந்த மனதுடன் திருக்குர்ஆனை படிப்போரின் கண்கள் திறப்பது உறுதி..!


7 comments:

  1. என்னத்தை சொல்லி என்ன பிரயோசனம்? இவர் காபிரகாவே மரணித்தார். கண்ணை திறக்கவுல்லை.

    ReplyDelete
  2. கண்களை துறந்தால் போதாது, உள்ளத்தையும் திறக்க வேண்டும். இவரால் அது முடியாமல் போனது. பலபேருக்கு நாக்கில் இருப்பது உள்ளத்தில் இல்லை.

    ReplyDelete
  3. அல்லாஹு அக்பர்.

    சுஜாதா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், ஏனையவர்களும் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள்.
    மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  4. We cannot Guide anyone.
    Prophets Uncle Abu Talibs Story enlightens us clearly. Even He couldn't gave Hidayah to anyone.

    9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

    28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

    ஆகவே தான் நாம் அவர்களின் கண்களை திறக்க தான் பலவழிகளில் முயற்சி செய்யவேண்டும் உள்ளங்களை அல்லாஹ் ஒருவனால் தான் திறக்க முடியும்.

    அவர்கள் இஸ்லாத்தை தெரிந்து வைப்பதால் அவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவார்கள் என என்ன முடியாது. இங்கேயே பலரை பார்க்கிறோம் இஸ்லாத்தை பற்றி முஸ்லிம்களை விடவும் அறிந்து வைத்திருப்பார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாமியர்களல்ல.

    எங்களுக்கு அல் குர்ஆன், ஸஹீஹ் ஹதீஸ்களின் உதவியுடன் இஸ்லாத்தை எத்திவைக்க முயட்சியும் துஆவும் தான் செய்ய முடியும் , நேர்வழி காட்டமுடியாது.

    ReplyDelete
  5. நேர்வழி என்பது அல்லாஹ்விடம் இருந்து மட்டுமே, அது எப்பொழுது எங்கே எப்படி யாருக்கு கிடைக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது.

    Voice, "நாம் தான் அவர்களின் கண்களை திறக்க முயற்சி செய்ய வேண்டும்" என்று சொல்லும் நீங்கள், அவர்களின் கண்களையே தோண்டி எடுத்து குருடாக்கும் வேலையைத்தானே இங்கே பல இடங்களில் உங்கள் குரூர வார்த்தைகள் மூலம் செய்து வருகின்றீர்கள்.

    ReplyDelete
  6. Ameer umad u To tell the truth to anyone we don't have to worry even if it's our own siblings
    Anyway let's say you won and you are the most pioused. Let Allah be the judge of me.

    Jazakallah.

    ReplyDelete

Powered by Blogger.