September 23, 2016

குர்ஆன் இறங்கிய, நபி வாழ்ந்த மண்ணில் நமக்கு மிகப்பெரிய பொறுப்புகள் உள்ளது - மன்னர் சல்மான்

 அரபு நாட்டில் அரபு மொழியை தாய்மொழியாக கொண்ட  நபியின் வழியாக அரபு மொழியில் திருகுர்ஆன் அருள பட்டது தான் நமக்கும் பெருமை சேர்க்கும் விசயமாகும் என சவுதி மன்னர் சல்மான் தமது தேசிய தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 சவுதி அரேபியாவின் தேசிய தினமாகும்

இது பற்றி சவுதி மன்னர் சல்மான் கூறும் போது,

எனது தந்தை அப்துல் அசீஸ் அவர்கள் இந்த நாட்டை அன்னிய ஆதிக்கத்தில் இருந்து மீட்டு புனர் நிர்மானம் செய்தார்.

அதனை தொடர்ந்து அவரது வாரிசுகள் காலித் பைஸல் பஹத் அப்துல்லாஹ் போன்றவர்கள் தொடர்ந்து இந்த நாட்டிர்கு சேவை ஆற்றினர் .

நமது நாட்டிற்கு பல பெருமைகள் இருந்தாலும் அரபு நாட்டில் அரபு மொழியை தாய்மொழியாக கொண்ட  நபியின் வழியாக அரபு மொழியில் திருகுர்ஆன் அருள பட்டது தான் நமக்கு மிக பெரும் பெருமை சேர்க்கும் விசயமாகும்.

குர்ஆன் இறங்கிய மண்ணில் நபி வாழ்ந்த மண்ணில் வாழும் நமக்கு மிக பெரிய சமூக பொறுப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து அதற்கு ஏர்ப்ப நமது வாரிசுகளை வார்த்து எடுக்க வேண்டும்.

நமது மண்ணில் மக்கா இருக்கிறது மதீனா இருக்கிறது. நமது நாட்டிர்கு ஹஜ் உம்றா செய்யும் நோக்கில் உலக முஸ்லிம்கள் குவிகிறார்கள். அவர்களை மதிப்பதற்கு அவர்களுக்கு சேவை செய்வதற்கும் நம்மை நாம் பண்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளர்

12 கருத்துரைகள்:

if so give up your king post .. It is against to Quran and Prophet. All prophet came to this world to free people from people like you

If your excellency's intention is genuine it should start at the airport. Millions of pilgrims who are made stand in queues for more than five hours to clear immigration, while Saudi officials finish their intermittent chats , smoking breaks should end. Especially, GCC and Europian passport holders are whizzed through while others even fasting pilgrims are made to stand for nearly five hours is simply horrible, making you unsuitable to be guardian of two holy mosques.

Dont get temper mrhaseem.allah has so kind with human been.we are not perfect.we dont know what will hapoend our self.so please respect our leaders.

King Salman is great leader in our time supporting Islamic causes around the world. May Allah almighty sterngthen his vision.

hei haseef don't write stupid comments. ...

i don't believe that above ur comment will reach him

all those who are agents of oil money and dictators who do corruption on earth support these types of rulers , They do not speak out of their knowledge on Quran and Hadith. Show me where is evidence that Quran and or Sunnha accept this sort of public money looters in trillions: They buy annually £ 6 billions worth of weapons but most of them out of use in 10 years time. they deposit most of their wealth in western bank to save them but Muslims are starving to death in money part. It is Islam/ Where is his universal brotherhood? today political corruption is main cause of Muslim suffering.. Do not worry shia Iran is waiting to come all the way from Iran to get rid of this rulers. Now they are in fear from Iran. It is punishment from Allah for those public money launders .. See Islamic history is repeating itself.. after Hajjah, many good one came .. this is a sign for rend of these kings who steal public money.. Who gave him power .. did public voted for him in Saudi.. all are man made western system of politics .. Nepotism and family rule. He came to France recently with one thousands people and books all beach out of use for public. Where is Islam?

The final sermon of the prophet includes:

"All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor a black has any superiority over white except by piety (taqwa) and good action...."

Peace! It's not easy to do like u say. Security measures has to be taken into consideration. Considering the mass number of people , it's normal to take time
To clear them.
Even with APC ( automated Passport clearance ), electronic passport people stand hours to clear in USA and UK.

My views too fall in with you to some extent, brother..
The king must demonstrate the simplicity by his conducts. Look at the Caliph Umar & how he ruled the land remarkably?

Yes, the king would had been utter this literal truth in his national day speech rather than praising Arab.

Post a Comment