Header Ads



ஹமாஸ் பாதுகாப்பு படைகளிடம், அபாபில் ரகத்தை சேர்ந்தவிமானம்..?

-Mohamed Jawzan-

இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் விமானம் காஸா கடல் மேல் பறந்து கொண்டு இருந்த ஹமாஸ் பாதுகாப்பு படைகளின் ஆலில்லாத ட்ரோன் விமானத்தை இடை மறித்ததாக இஸ்ரேலிய சேனல் 10 கூறியது.

ஹமாஸ் பாதுகாப்பு படைகளின் ஆலில்லாத ட்ரோன் விமானம் ஹமாஸ் பாதுகாப்பு படைகளின் விஞ்ஞானிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட அபாபில் ரகத்தை சேர்ந்த உளவு மற்றும் தாக்குதல் விமானம் என்பது குறிப்பிட்டதக்கது

7 comments:

  1. ஹமாஸ் விஞ்ஞானிகள் தாயாரித்த விமானம்.
    😄😄 அப்பிடியே நம்பிடோம்!

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  3. http://www.haaretz.com/israel-news/1.743169

    நீங்க என் யூதர்களுக்கு ஜால்ரா அடிக்கிறாண்டு எங்களுக்கும் தெரியும் அது மட்டும் கனவுலயும் நடக்காது

    ReplyDelete
  4. என்ன அஜன் அண்டனிராஜ் , LTTE க்கே விஞ்சானி இருக்குமண்டா HAMAS KU இருக்க முடியாதா ???

    ReplyDelete
  5. Ltte பயங்கரவாத இயக்கமாக சர்வதேசம் தடை செய்துள்ளது.அப்படிப்பட்டவர்கள் விஞ்ஞானிகளை உள்வாங்கீ இருக்கும் போது ஏன் ஹமாஸ் ஒரு அரசாங்கம் வைத்துக் கொள்ள முடியாது இந்த அட்டோனியும் கூர்மாரும் வார்தைகளை அளந்து விட தெரிந்து இருப்பது நல்லது இருபத்தோராம்நூற்றாண்டில் அராஜக கொள்கையையும் அடாவடிப் புத்தியையும் காட்டி மற்றைய மதத்தை தரக்குறைவாக எழுதுவதை நிறுத்த வேண்டும் .உங்களை யும் உங்கள் மதத்தையும் விமர்சிக்க தமிழில்வசனங்கள் சொற்கள் போதாமல் போய்விடும்

    ReplyDelete
  6. ஹமாஸ் ரொக்கெட் தயாரிப்பதை நம்பாதவர்கள் இதை நம்புவார்களா.ஹமாசைப்பற்றி தெரியாதவர்கள் கொமண்ட்ஸ் பண்ண வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.