September 02, 2016

ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களின், ஒன்றுகூடல் பிரான்ஸில் நடைபெறுகிறது

ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளின் ஒன்று கூடலொன்று நாளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பிரான்ஸில் நடைபெறுகிறது.

லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே நாடுகளில் வசிக்கும் ஒருதொகுதி யாழ்ப்பாண முஸ்லிம் சகோதரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் எதிர்கால நகர்வுகள் குறித்து இதில் ஆராயப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

2 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

Well done..it is timely needed ..we hope all actively come and contribute with ideas ..
It should be example to all other towns...
To give back something to back home

Good infinitives
Support one another in good works

Post a Comment