September 10, 2016

இப்றாஹிம் அன்சாரை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் - வைகோ ஒப்பாரி


'தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதரை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், 

'இலங்கையில் இராணுவத்துக்கும்  விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது, இலங்கை இராணுவத்தின் உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் இப்ராகிம் சகீப் அன்சரி. அவர் தற்போது மலேசியாவுக்கான இலங்கை தூதராக உள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்பும் மலேசியா வாழ் இலங்கைத் தமிழ் இளைஞர்களை விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தி இலங்கை அரசிடம் ஒப்படைக்கும் செயலில் அவர் ஈடுபடுகிறார்.

மலேசியாவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்ற என்னை, அங்கு வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் இப்ராகிம் சகீப் அன்சர் ஈடுபட்டார்..

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற மாயத்தோற்றத்தை மலேசிய அரசு உருவாக்குகிறது என மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரும், உலகத் தமிழர் மையத்தின் தலைவருமான பேராசிரியர் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் இனத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சரை, மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதையே மதிமுகவும் வலியுறுத்துகிறது' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

8 கருத்துரைகள்:

Vaiko is a Psycho patient in Tamil nadu politics. We have to send, Sri Lankan Doctors to treat him.

வைக்கோ(ல்) எவ்வளவு கயமைத்தனம் தனம் கொண்டவன் என்பது கடந்த தேர்தலிலும் அதற்கு முன்னரான தேர்தலிலும் வெளிப்பட்டது. கோடிகளுக்கு விலை போன கேடி இவன். இவனுக்கென்று ஒரு நிரந்தர கொள்கை இல்லை. பணம் அதிகம் கிடைக்கும் பக்கம் பாய்ந்து விடும் புல்லுருவி. இப்போது எதற்காக கொக்கரிகின்றது என்று கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.

Dear Mr Ykoo


If you feel that Mr Ansar has done any injustice to you and your community, you could have easily handled this matter diplomatically as you are one of the Tamil Leader in India and perhaps you are known globally.

we as Srilankan strongly condemn the incident as no right to this unruled idiots to assualt a person representing our country Sri Lanka.

மலேசியா .. வை கோ வின் இவன் அப்பன் காவி பார்ப்பான் நாடு கிடையாது அது இஸ்லாமிய நாடு எமது இலங்கை தூதுவரை தாக்கிய புலி பயங்கரவாதிகளின் பென்டை கலட்டாமல் விட முடியாது

அரசியலில் அனாதையாக்கப்பட்டு, சோற்றுக்கு கூட வக்கில்லாத இவன் இன்னொரு நாட்டின் விடயத்தில் மூக்கை நுழைக்க என்ன தகுதியுண்டு. ஈழம் என்பது ஒரு காலாவதியான சிந்தனையென்பதை தமிழக மக்கள் உணர்ந்ததால் தான் இவனும் சீமானும் திருமாவளவனும் தோல்வியை தழுவினார். மலைசியா தமிழனையும் அகதிகளாக்காமல் விட மாட்டானுங்க இந்த பிச்சைக்கார ஈழ அரசியல்வாதிகள்

புலிகளுக்கு உணர்வூட்டித் தமிழ் மக்களைக் குழிதோண்டிப் புதைக்கக் கள்ளத்தோணியில் வரும் வழக்கம் கொண்டிருந்த இந்தத் தரங்கெட்ட அரசியல்வாதி ஏன் கொக்கரிக்க வேண்டும்?

Post a Comment