Header Ads



சம்மாந்துறையில் ஹஜ்ஜுப், பெருநாள் தொழுகை (படங்கள்)


-யு.எல்.எம். றியாஸ்-

அம்பாறை மாவடடத்திலும் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று -12- இடம்பெற்றது. அம்பாறை மாவடடத்தில் சகல பிரதேசங்களிலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திடல்களிலும்,பள்ளிவாசல்களிலும் இடம்பெற்றது.

சம்மாந்துறையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லீம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மௌலவி கே.எல். இப்ராஹீம் மதனி அவர்களால் நடாத்தப்பட்ட்து.

தொழுகையைத் தொடர்ந்து குத்பா பிரசாங்கமும்  அதைத் தொடர்ந்து விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதன்போது பெருமளவிலான ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.